Aval Oru Varam Lyrics அவள் ஒரு வரம் பாடல் வரிகள்

அவள் ஒரு வரம் பாடல் வரிகள்:

அவள் ஒரு வரம் இந்த பாடல் ரன் பேபி ரன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சாம் சிஎஸ் இசை அமைத்து கபில் கபிலன் பாடியுள்ளார். விவேகா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Aval Oru Varam Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Aval Oru Varam Paadal Lyrics in Tamil:

அவள் ஒரு வரம் எனக்கு
அவள் ஒரு வரம் எனக்கு
நீ நான் காணும் கானா
நீ நான் தேடும் வினா

கரை நீயே அலை நானே
உனை தீண்டினேன்
நுரை போல நினை இங்கு
தினம் நீளுதே

நகராத ஓர் கடிகாரம் நான்
உன்னில் உறைந்தேன்
புதிதாக ஓர் அவதாரமாய்
உன்னால் புனர் ஜெனித்தேன்

அவள் ஒரு வரம் எனக்கு, அவள் ஒரு வரம் எனக்கு, அவள் ஒரு வரம் எனக்கு, அவள் ஒரு வரம் எனக்கு எனக்கு
அவள்

யுகம் யுகம் தொடர்ந்திடின்
உயிர் துணை உனக்கு நான்
அகம் தொடும் பேர் அன்பினை
தரும் தரும் பேராழி நான்

ஏ சில்லு சில்லாய் என்ன நீயும் நொறுக்காதடி
என கண்ண கட்டி காட்டில் விட்டு சிரிக்காதடி
முன்ன பின்ன இதுபோலொரு உணர்வில்லடி
இனி நீ இல்லாம உயிர்வாழ்வென தெரியாதடி

அவள் ஒரு வரம் எனக்கு, அவள் ஒரு வரம் எனக்கு, அவள் ஒரு வரம் எனக்கு, அவள் ஒரு வரம் எனக்கு எனக்கு

Aval Oru Varam Paadal Lyrics in English:

Aval Oru Varam Enakku, Aval Oru Varam Enakku
Nee Naan Kaanum Kana, Nee Naan Thedum Vina

Karai Neeye Alai Naane
Unai Theendinen
Nurai Pola Ninai Ingu
Dhinam Neeludhe

Nagaratha Or kadigaram Naan
Unnil Uraindhen
Pudhidhaga Or Avadharamaai
Unnal Punar Jenithen

Aval Oru Varam Enakku, Aval Oru Varam Enakku, Aval Oru Varam Enakku, Aval Oru Varam Enakku Enakku
Aval

Yugam Yugam Thodarndhidin
Uyir Thunai Unakku Naan
Agam Thodum Per Anbinai
Tharum Tharum Perali Naan

Ye Sillu Sillaai Enna Neeyum Norukkadhadi
Ena Kanna Katti Kaattil Vittu Sirikadhadi
Munna Pinna Idhupoloru Unarvilladi
Ini Nee Illama Uyirvazhvena Theriyadhadi

Aval Oru Varam Enakku, Aval Oru Varam Enakku, Aval Oru Varam Enakku, Aval Oru Varam Enakku Enakku

Aval Oru Varam Paadal Lyrics Meaning in English:

She Is A Blessing To Me She Is A Blessing To Me
You Are The One I See You Are The Question I Am Looking For

You Are The Shore, I Am The Wave
I Touched You
Thought Is Like Foam Here
The Day Is Long

I Am A Clock That Does Not Move I Froze In You
As A New Avatar
I Am Reborn Because Of You

She Is A Blessing To Me, She Is A Blessing To Me, She Is A Blessing To Me, She Is A Blessing To Me
She

May The Ages Continue
I Am Your Life Partner
The Person Who Touches The Soul Is Love
I Am The Giver Of Giver

O Chillu Sillai, You Are Not Crushed
As I Closed My Eyes And Left In The Forest And Didn’t Laugh
Under Such A Feeling Before And After
I Don’t Know How To Survive Without You

She Is A Blessing To Me, She Is A Blessing To Me, She Is A Blessing To Me, She Is A Blessing To Me

இசை: சாம் சிஎஸ்
பாடியவர்: கபில் கபிலன்
பாடலாசிரியர்: விவேகா

Leave a Comment