Avizhaadha Kaalai Song Lyrics அவிழாத காலை பாடல் வரிகள்

அவிழாத காலை பாடல் வரிகள்:

அவிழாத காலை இந்த பாடல் தீங்கிரை படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை பிரகாஷ் நிக்கி இசை அமைத்து சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். மோகன் ராஜன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Avizhaadha Kaalai Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Avizhaadha Kaalai Paadal Lyrics in Tamil:

அவிழாத காலை பிறழாத பார்வை
அமிழாத ஆசை தந்தாயே
துயிலாத வேளை தொலையாத லீலை
தெளியாத வாதை கொண்டேனே

மாசுழல் மனதிலே
உன் நினைவினில்
தினம் தினம் உழன்றிடும் நேரம்

தீ திரள் உயிரிலே
நீ தொலைவினில் எனை
விட்டு விலகிடும் நேரம்

வானம் தாண்டி போகும் மேகம்
இந்த பூமி கண்டதுமில்லை
உன்னை தாண்டி போகும் எண்ணம்
எந்தன் மனது கொண்டதுமில்லை

அவிழாத காலை பிறழாத பார்வை
அமிழாத ஆசை தந்தாயே
துயிலாத வேளை தொலையாத லீலை
தெளியாத வாதை கொண்டேனே

காலை நேரத்தில்
உனதிரு விழியில்
சூரியன் காட்டுகிறாய்

மாலை நேரத்தில்
உனதிரு இதழில்
தூங்கிட தூண்டுகிறாய்

எனை வான் மேலே ஏற்றுது இமை விசிறி
உன் அன்பாலே காண்கிறேன்
அகப்புலரி

மனம் போகாமல் போகும் தூரம்
மழை தூறாமல் தூவுது உயிர் வரமே

வீசும் சுவாசத்தில்
பறவையை போல
மிதந்திட தோன்றுமடி

பார்க்கும் தூரத்தில்
யுகம் பல வாழ
இதயமும் ஏங்குமடி

எனை கண்மூடி பார்க்கிறேன்
முதன் முதலாய்
உன் நினைவென்னை சாய்க்குதே
கருஞ்சுழலாய்

உனை நீங்காமல் வாழும் மேகம்
எடை கூடாமல் ஆகிறேன் காற்றென நான்

அவிழாத காலை பிறழாத பார்வை
அமிழாத ஆசை தந்தாயே
துயிலாத வேளை தொலையாத லீலை
தெளியாத வாதை கொண்டேனே

Avizhaadha Kaalai Paadal Lyrics in English:

Avizhaatha Kaalai Pirazhaatha Paarvai
Amizhaatha Aasai Thanthaaye
Thuyilaatha Velai Tholaiyaatha Leelai
Theliyaatha Vaathai Kondene

Maasuzhal Manadhile
Un Ninaivinil
Dhinam Dhinam Uzhantridum Neram

Thee Thiral Uyirile
Nee Tholaivinil Enai
Vittu Vilagidum Neram

Vaanam Thaandi Pogum Megam
Intha Bhoomi Kandathumillai
Unnai Thaandi Pogum Ennam
Endhan Manadhu Kondathumillai

Avizhaatha Kaalai Pirazhaatha Paarvai
Amizhaatha Aasai Thanthaaye
Thuyilaatha Velai Tholaiyaatha Leelai
Theliyaatha Vaathai Kondene

Kaalai Nerathil
Unathiru Vizhiyil
Sooriyan Kaattugiraai

Maalai Nerathil
Unathiru Idhazhil
Thoongida Thoondugiraai

Enai Vaan Mele Yetruthu Imai Visiri
Un Anbaale Kaankiren Agapulari

Manam Pogaamal Pogum Dhooram
Mazhai Thooraamal Thoovuthu Uyir Varame

Veesum Swaasathil
Paravaiyai Pola
Mithanthida Thontrumadi

Paarkkum Thoorathil
Yugam Pala Vaazha
Idhayamum Yengumadi

Enai Kanmoodi Paarkiren
Muthan Muthalaai
Un Ninaivennai Saaikkuthe
Karunchuzhalaai

Unai Neengaamal Vaazhum Megam
Edai Koodaamal Aagiren Kaatrena Naan

Avizhaatha Kaalai Pirazhaatha Paarvai
Amizhaatha Aasai Thanthaaye
Thuyilaatha Velai Tholaiyaatha Leelai
Theliyaatha Vaathai Kondene

Avizhaadha Kaalai Paadal Lyrics Meaning in English:

The Eternal Vision Of The Eternal Morning
Giver Of Insatiable Desire
The Time That Does Not Fade Is The Lila That Does Not Go Away
Unexplained Illness

Pollution Is In The Mind
In Your Memory
Time To Wake Up Everyday

Fire Is Alive
You Are Me In The Distance
Time To Leave

A Cloud That Crosses The Sky
This Earth Has Never Seen
The Thought Of Going Beyond You
No One Cares

The Eternal Vision Of The Eternal Morning
Giver Of Insatiable Desire
The Time That Does Not Fade Is The Lila That Does Not Go Away
Unexplained Illness

In The Morning
In Your Eyes
The Sun Is Showing

In The Evening
In Your Magazine
You Induce Sleep

The Fan Lifted Me Up In The Air
I See With Your Love
Akapulari

The Distance Where The Mind Does Not Go
Rain Without Falling Is Life-giving

In A Puff Of Breath
Like A Bird
Appears To Float

Within Sight
Live Many Ages
The Heart Is Longing

Looking At Me Blindly
First Crocodile
Lean Your Mind
Black Pipe

A Cloud That Lives Without You
I Am Like Wind Without Gaining Weight

The Eternal Vision Of The Eternal Morning
Giver Of Insatiable Desire
The Time That Does Not Fade Is The Lila That Does Not Go Away
Unexplained Illness

பாடியவர்: சித் ஸ்ரீராம்
இசை: பிரகாஷ் நிக்கி
பாடலாசிரியர்: மோகன் ராஜன்

Leave a Comment