அழ தோணுதே பாடல் வரிகள்:
அழ தோணுதே இந்த பாடல் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்து அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Azha Thonudhe Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Azha Thonudhe Paadal Lyrics in Tamil:
மழையும் கூட மறுத்ததே எனை தொட்டு போக
மலர்கள் கூட மறுத்ததே என் மேல் பட்டு போக
இன்றோடு எல்லாம் மாறிடுமோ
நல்லவை தூறிடுமோ சொல்
இன்றோடு எல்லாம் மாறிடுமோ வலித்ததே உள்ளே
அழ தோணுதே சிரிப்பும் சேருதே (3)
கரை மாறுதே அடி உன்னாலே….
மழையும் கூட மறுத்ததே எனை தொட்டு போக
மலர்கள் கூட மறுத்ததே என் மேல் பட்டு போக
Azha Thonudhe Paadal Lyrics in English:
Mazhayum Kooda Maruthadhe Enai Thottu Poga
Malargal Kooda Maruthadhe En Mel Pattu Poga
Introdu Ellam Maaridumo
Nallavai Thooridumo Sol
Introdu Ellam Maridumo Valithadhe Ulle
Azha Thonudhe Sirippum Serudhe (3)
Karai Maarudhe Adi Unnale….
Mazhayum Kooda Maruthadhe Enai Thottu Poga
Malargal Kooda Maruthadhe En Mel Pattu Poga
Azha Thonudhe Paadal Meaning English:
Even the rain refused to touch me
The flowers even refused to go silk on my top
Will everything change with today
Say goodbye
Everything will change with today
Cry and laugh (3)
Karai Maarudhe Adi Unnale ….
Even the rain refused to touch me
The flowers even refused to go silk on my top
பாடியவர்: அனிருத் ரவிச்சந்தர்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்: விக்னேஷ் சிவன்