Azhukain Pallathakkil Lyrics அழுகையின் பள்ளத்தாக்கில் வரிகள்

அழுகையின் பள்ளத்தாக்கில் பாடல் வரிகள்:

அழுகையின் பள்ளத்தாக்கில் இந்த பாடல் ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் வோல் 41 இல் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அல்வின். எம் இசை அமைத்து Fr.S.J.பெர்க்மன்ஸ் பாடியுள்ளார். Fr.S.J.பெர்க்மன்ஸ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Azhukain Pallathakkil Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Azhukain Pallathakkil Paadal Lyrics in Tamil:

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம்
ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா
அபிஷேக மழையும் நீர்தானைய்யா

சேனைகளின் கர்த்தாவே
ஜீவனுள்ள தேவனே
உம் சமூகம் எவ்வளவு இன்பமானது
உடலும் உள்ளமும்
கெம்பீர சத்தத்தோடு
பாடி பாடி துதித்து மகிழ்கின்றது

என் தேவனே என் ராஜனே

உருவ நடந்திடுவேன்
நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால்
தினமும் நிரம்பிடுவேன்

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம்

வேறிடத்தில் வாழ்கின்ற
ஆயிரம் நாட்கள் விட
ஒருநாள் உம் சமூகம் மேலானது
பெலத்தின்மேல் பெலனடைந்து
பரிசுத்த வல்லமையால்
நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்

என் தேவனே என் ராஜனே

உருவ நடந்திடுவேன்
நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால்
தினமும் நிரம்பிடுவேன்

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம்

கதிரவனும் கேடகமும்
மகிமையும் மேன்மையும்
எல்லாமே நீர்தானே
தகப்பன் நீர்தானே
நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

என் தேவனே என் ராஜனே

உருவ நடந்திடுவேன்
நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால்
தினமும் நிரம்பிடுவேன்

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம்

உமது ஆலயத்தில்
உமக்காய் காத்திருப்போர்
உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள்
என்ன நடந்தாலும்
எப்போதும் துதிப்பார்கள்
துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்

என் தேவனே என் ராஜனே

உருவ நடந்திடுவேன்
நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால்
தினமும் நிரம்பிடுவேன்

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம்
ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா
அபிஷேக மழையும் நீர்தானைய்யா

Azhukain Pallathakkil Paadal Lyrics in English:

Azhugaiyin Pallathaakkil Nadakkum Podhellam
Aanandha Neeroottru Neerthaanaiyya
Abishega Mazhaiyum Neerthaanaiyya

Senaigalin Karthaave
Jeevanulla Dhevane
Um Samugam Evvalavu
Inbamaanathu
Udalum Ullamum
Gempeera Sathathodu
Paadi Paadi Thudhithu Magizhgindrathu

En Dhevane En Raajane

Uruva Nadandhiduven
Nadandhu Sendriduven
Umadhu Kanamazhaiyaal
Dhinamum Nirampiduven

Azhugaiyin Pallathaakkil Nadakkum Podhellam

Veridathil Vazhgintra
Aayiram Naatkal Vida
Orunaal Um Samugam Melanadhu
Belathin Mel Belanadaindhu
Parisutha Vallamaiyaal
Niraindhu Niraindhu Nandri Solven

En Dhevane En Raajane

Uruva Nadandhiduven
Nadandhu Sendriduven
Umadhu Kanamazhaiyaal
Dhinamum Nirampiduven

Azhugaiyin Pallathaakkil Nadakkum Podhellam

Kathiravanum Kedagamum
Magimaiyum Menmaiyum
Ellame Neerthaane
Thagappan Neerthaane
Nanmaiyaana Eevugal
Naalthorum Tharubavare
Nambugindra Manitharellam Paakkiyavaangal

En Dhevane En Raajane

Uruva Nadandhiduven
Nadandhu Sendriduven
Umadhu Kanamazhaiyaal
Dhinamum Nirampiduven

Azhugaiyin Pallathaakkil Nadakkum Podhellam

Umathu Aalayathil
Umakkaai Kaathiruppor
Unmaiyile Baakkiyavaan Baakkiyavaangal
Enna Nadandhaalum
Eppodhum Thudhippaargal
Thuthiyaal Anudhinamum Nirainthiruppaargal

En Dhevane En Raajane

Uruva Nadandhiduven
Nadandhu Sendriduven
Umadhu Kanamazhaiyaal
Dhinamum Nirampiduven

Azhugaiyin Pallathaakkil Nadakkum Podhellam
Aanandha Neeroottru Neerthaanaiyya
Abishega Mazhaiyum Neerthaanaiyya

Azhukain Pallathakkil Paadal Lyrics Meaning in English:

Whenever Walking Through The Valley Of Weeping
Ananda Fountain Of Water
Anointing Rain Is Also Water

Lord Of Hosts
Living God
How Pleasant Is Your Society
Body And Mind
With A Loud Noise
It Sings And Sings And Rejoices

My God Is My King

I Will Behave
I Will Walk
By Your Heavy Rain
I Will Fill Up Everyday

Whenever Walking Through The Valley Of Weeping

Living Elsewhere
Than A Thousand Days
One Day Your Society Will Be Superior
Strength Upon Strength
By Holy Power
Thank You Very Much

My God Is My King

I Will Behave
I Will Walk
By Your Heavy Rain
I Will Fill Up Everyday

Whenever Walking Through The Valley Of Weeping

Ray And Shield
Glory And Honor
Everything Is Water
You Are The Father
You Are The Daily Giver Of Good Fruits
Blessed Are All Who Believe

My God Is My King

I Will Behave
I Will Walk
By Your Heavy Rain
I Will Fill Up Everyday

Whenever Walking Through The Valley Of Weeping

In Your Temple
You Are Waiting
Blessed Indeed Are The Blessed
Whatever Happens
Always Praised
They Are Full Of Praise Every Day

My God Is My King

I Will Behave
I Will Walk
By Your Heavy Rain
I Will Fill Up Everyday

Whenever Walking Through The Valley Of Weeping
Ananda Fountain Of Water
Anointing Rain Is Also Water

பாடியவர்: Fr.S.J.பெர்க்மன்ஸ்
இசை: அல்வின். எம்
பாடல் வரிகள்: Fr.S.J.பெர்க்மன்ஸ்

Leave a Comment