Baby Tamil 2022 Song Lyrics பேபி பாடல் வரிகள்

பேபி பாடல் வரிகள்:

பேபி இந்த பாடல் மதில் மேல் காதல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்து ஆண்ட்ரியா ஜெர்மியா, நிவாஸ் கே பிரசன்னா பாடியுள்ளார். எலன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Baby Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Baby Paadal Lyrics in Tamil:

லுக்கிங் அட் யு னவ்
கேன்’ட் பிலீவ் இட் சம்ஹவ்
ஐ வில் கோல்டு யு சோ டைட்
ஸ்டே வித் மீ ஆல் நைட்

நிலா எனக்கென ஒளிர்கிறதே
ஒரு கனா நிஜமாய் வருகிறதே
முடிவிலா இந்த காதல் நீள்கிறதே
உயிர் எல்லாம் உன் பெயரை கேட்கிறதே

இனி பேசாதே மொழிகள் அது போதாதே
வழிகள் அது மாறாதே
எனதுயிரே இனி இனிதே

எனை நீங்காதே மயக்கம் இது தீராதே
தொடக்கம் இது முடியாதே
எனதுயிரே இனி உனதே

பிகாஸ் பேபி யு ஆர் மைன்
னவ் அண்ட் ஃபார் ஆல் டைம்
ஜஸ்ட் புட் யுவர் கேன்ட் இன் மைன்
யு அண்ட் மீ வி ஃபைன்

என்ன அரு நலத்தினால்
இணையல் நின்றொழி
கண்ணோடு கண் இணை கவ்வி

ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது
உணர்வும் ஒன்றிட
அண்ணனும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்

இனி பேசாதே மொழிகள் அது போதாதே
வழிகள் அது மாறாதே
எனதுயிரே இனி இனிதே

எனை நீங்காதே மயக்கம் இது தீராதே
தொடக்கம் இது முடியாதே
எனதுயிரே இனி உனதே

பிகாஸ் பேபி யு ஆர் மைன்
னவ் அண்ட் ஃபார் ஆல் டைம்
ஜஸ்ட் புட் யுவர் கேன்ட் இன் மைன்
யு அண்ட் மீ வி ஃபைன்

Baby Paadal Lyrics in English:

Looking At You Now
Can’t Believe It Somehow
I’ll Hold You So Tight
Stay With Me All Night

Nilaa Enakkena Olirgiradhe
Oru Kanaa Nijamaai Varugirathe
Mudivillaa Indha Kaadhal Neezhgirathe
Uyir Ellaam Un Peyarai Ketkirathe

Ini Pesathe Mozhigal Adhu Podhathe
Vazhigal Adhu Maarathe
Enadhuyure Ini Inithe

Enai Neengathe Mayakkam Idhu Theerathe
Thodakkam Idhu Mudiyathe
Enadhuyire Ini Unadhe

Because Baby You’re Mine
Now And For All Time
Just Put Your Hand In Mine
You And Me We Fine

Enna Aru Nalathinaal
Inaiyal Nindrozhi
Kannodu Kan Inai Kavvi

Ondrai Ondru
Unnavum Nilai Peraadhu
Unarvum Ondrida
Annanum Nookkinan
Avalum Nookkinal

Ini Pesathe Mozhigal Adhu Podhathe
Vazhigal Adhu Maarathe
Enadhiyure Ini Inithe

Enai Neengathe Mayakkam Idhu Theerathe
Thodakkam Idhu Mudiyathe
Enadhuyire Ini Unadhe

Because Baby You’re Mine
Now And For All Time
Just Put Your Hand In Mine
You And Me We Fine

Baby Paadal Meaning English:

Looking At You Now
Can’t Believe It Somehow
No Gold You So Dict
Stay With Me All Night

The Moon Is Shining For Me
One Is Really Coming To See
This Love Is Endless
Life Is All About Hearing The Name Of The Town

Don’t Speak Languages ​​anymore That’s Not Enough
Ways Do Not Change It
My Life Is No More

Do Not Leave Me Dizzy It Will Not Go Away
For Starters This Is Not Possible
My Life Is Yours Now

Because Baby You’re Mine
Now And For All Time
Just Put Your Hand In Mine
You And Me We Fine

What Aru Health
Eye To Eye Parallel Clamp

One By One
Eating Level
Feel And Unite
If The Brother Is Looking
She Looked Up Too

Don’t Speak Languages ​​anymore That’s Not Enough
Ways Do Not Change It
My Life Is No More

Do Not Leave Me Dizzy It Will Not Go Away
For Starters This Is Not Possible
My Life Is Yours Now

Because Baby You’re Mine
Now And For All Time
Just Put Your Hand In Mine
You And Me We Fine

இசை: நிவாஸ் கே பிரசன்னா
பாடல் வரிகள்: எலன்
பாடியவர்கள்: ஆண்ட்ரியா ஜெர்மியா, நிவாஸ் கே பிரசன்னா

Leave a Comment