Baby Nee Sugar Song Lyrics பேபி நீ சுகர் பாடல் வரிகள்

பேபி நீ சுகர் பாடல் வரிகள்:

பேபி நீ சுகர் இப்பாடலை ஓஷோ வெங்கட் இசை அமைத்து ஓஷோ வெங்கட் பாடியுள்ளார். ஏ.பா.ராஜா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Baby Nee Sugar Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Baby Nee Sugar Paadal Lyrics in Tamil:

கண்ணுல பாங்கா யுவன் சாங்-ஆல போதை ஆனேன்
செவத்த கேங் ஆ கொஞ்சம் வாடி டேட்டிங் கூட்டிட்டு போறேன்
நடக்குற பாத அது மேல டைமன்ட் கொட்டி வைப்பேன்
சம்மர்ல வேர்வ எட்டி பாத்தா சன்ன கட்டி வைப்பேன்
உன் பாருவைக்கி 20 – 20 மேட்ச் டி
நான் விக்கெட்டு ஆனேன் டி
நீ ஆட்டம் போட்ட போதும் போதும்
என் ஸ்டேட்டஸ் வைரல் தான் டி

பேபி நீ சுகரு சுகரு மா
ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா -2

ஆதார் கார்டு கூட அழகா நீ சொக்குறியே
சட்டுனு பாத்தா என்ன செய்வேன் இப்ப திக்குறேனே
டெடி பியர் கேளு உன்ன பாத்தா நான் போவேன் அப்பு
நடக்கும் போது என் உசுரு மட்டும் ஹிப்புல தான்

என் கேள் பெஸ்டி நீ தான், என் ஸ்கிரீன் ஷாட்டு நீ தான்
என் பாஸ்வர்ட்டு நீ தான், என்
ஹார்ட் சாக்லேட் நீ
டிக் டாக் ல வேணுமா
இன்ஸ்டா றீல்ஸ் ஏ போதுமா
ட்ரெயின் ட்ரிப்பு போட்லாமா
வாட்சப் ஸ்டேட்டஸ்ஸா

பேபி நீ சுகரு சுகரு மா
ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா -2

Baby Nee Sugar Paadal Lyrics in English:

Kannula Bhang Ah Yuvan Song Ah La
Bodhai Aanen
Sevatha Gang Ah Konjam Vaadi Dating
Kootitu Poren
Nadakkura Padha Athu Mela Diamond
Kotti Vaipen
Summer-la Verva Etti Paatha Sun Ah Katti Vaipen
Un Paaruvaki 20 – 20 Match Di
Naan Wicketu Aanen Di
Nee Aattam Potta Podhum Podhum
En Status Viral Dhaandi

Baby Nee Sugar-u Sugar-u Ma
Heart-il Fire-u Fire-u Ma
Unna Paatha Yedho Ullukulla
Nadakuthunna Ma -2

Aadhar Card Kooda Azhaga Nee
Sokkuriya
Sattunu Paatha Enna Seiven Ippa
Thikkureney
Teddy Bear Girl-u Unna Paatha
Naan Poven Up-u
Nadakum Podhu En Usuru Mattum
Hip-u La Dhaan

En Girl Bestie Nee Dhaan, En Screenshot-u Nee Dhaan
En Password-u Nee Dhan, En Hot Chocolate Nee
Tiktok-la Venuma
Insta Reel-ye Podhuma
Train Trippu Podlaama
Whatsap Status Ah

Baby Nee Sugar-u Sugar-u Ma
Heart-il Fire-u Fire-u Ma
Unna Paatha Yedho Ullukulla
Nadakuthunna Ma -2

Baby Nee Sugar Paadal Meaning English:

Kannula Banga Yuen Chang-ala became addicted
Sevatha Kang Aa Vaadi Dating Dating
The walking foot will pour the diamond over it
I will tie the summarla verva eddy patha sanna
20 – 20 Match D for your look
I took the wicket d
Enough is enough for you to play
My status is viral

Baby you sugar sugar mango
Fire Fire Ma in the Heart
Is there something going on inside Ma-2?

Aadhar card is also beautiful and you are a luxury
What will Sattunu Patha do now?
I’m going to ask Teddy Bear
My only hiccup when it happens is hippo

You’re my listen bestie, you’re my screen shot
My password is you, my
Heart Chocolate You
Do you want to tick?
Insta Reels A Enough
Train Trip Podlama
Watch Status

Baby you sugar sugar mango
Fire Fire Ma in the Heart
Is there something going on inside Ma-2?

பாடியவர் – ஓஷோ வெங்கட்
இசை – ஓஷோ வெங்கட்
பாடல் வரிகள் – ஏ.பா.ராஜா

Leave a Comment