Captain Miller (2023) Tamil Movie Cast | Trailer | Mp3 Songs & Lyrics
Captain Miller (2023) நடிகர்கள் மற்றும் குழுவினர்: தனுஷ் Captain Miller Movie Story Line : சத்யஜோதி தயாரிப்பில் தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 2 அன்று வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் அவர்கள் இயக்கியுள்ளார். அவர் ராக்கி சாணி காகிதம் போன்ற படங்களைத் தொடர்ந்து இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் இசையை ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் 2003ஆம் … Read more