சேரநாடு பாடல் வரிகள்:
சேரநாடு இந்த பாடல் பேப்பர் ராக்கெட் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சைமன் கே கிங் இசை அமைத்து ரம்யா நம்பேசன் பாடியுள்ளார். கு.கார்த்திக் மற்றும் ஜோ பால் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Cheranaadu Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Cheranaadu Paadal Lyrics in Tamil:
சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே
பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே
நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே
ஆள இழுக்குது முந்திரி கண்ணே
மந்திரம் இல்ல மயங்குறனே
தந்திரம் இல்ல தயங்குறனே
ஆருங்காணாதொரு சிங்காரமே
என்றே கண்ணின் சொப்பனமே
அரிமாவே இட்டு மனசுள்ளே
கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு
அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது
சிறுவாணி மஞ்ஞளவு -2
ஓ பூவரச நெஞ்சுல பூக்குது
பொளிச்சல்லே பொளிச்சல்லே
மனசத்தான் தூக்குது
பூக்களமா பாதையும் மாறுது
ரெசமல்லே ரெசமல்லே
உசுரெல்லாம் தாக்குது
பூநிலாவு சித்திரமே
பஞ்சவர்ண ரத்தினமே
பிரணய சௌகந்திகமே
இப்போ நானும் சௌக்கியமே
சந்தனந்தா வாசத்துல
சுந்திரனோ பக்கத்துல
சொர்க்கத்தையே பாக்கயில
சொல்ல ஒரு வார்த்தையில்ல
அரிமாவே இட்டு மனசுள்ளே
கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு
அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது
சிறுவாணி மஞ்ஞளவு -2
சேரநாட்டில் ஒரு சுந்தரி பெண்ணே
பாத்து மயங்குது செந்தமிழ் கண்ணே
நெஞ்சு பறக்குது என்ன நீ பண்ணே
ஆள இழுக்குது முந்திரி கண்ணே
மந்திரம் இல்ல மயங்குறனே
தந்திரம் இல்ல தயங்குறனே
ஆருங்காணாதொரு சிங்காரமே
என்றே கண்ணின் சொப்பனமே
அரிமாவே இட்டு மனசுள்ளே
கோலம் வரச்சது மலையாளிப்பெண்ணழகு
அவளண்ணே முட்டியிருந்தப்போ சுட்டியுழிஞ்ஞது
சிறுவாணி மஞ்ஞளவு -2
Cheranaadu Paadal Lyrics in English:
Cheranaattil Oru Sundhari Penne
Paathu Mayangudhu Senthamizh Kanne
Nenju Parakkudhu Enna Nee Panne
Aala Izhukkudhu Mundhiri Kanne
Mandhiram Illa Mayangurane
Thandhiram Illa Thayangurane
Aarunkaanaadhoru Singaarame
Ente Kannin Soppaname
Arimaave Ittu Manassulle
Kolam Varachchathu Malayaalippennazhaku
Avalanne Muttiyirunnappo Chuttiyuzhinjathu
Siruvaani Manjalavu -2
Oh Poovarasa Nenjula Pookkudhu
Polichalle Polichalle
Manasatha Thookkuthu
Pookkalamaa Paathaiyum Maaruthu
Resamalle Resamalle
Usurellaam Thaakuthu
Poonilaavu Sithirame
Panjavarna Rathiname
Pranaya Sowganthigame
Ippo Naanum Sowkkiyame
Santhanantha Vaasathula
Santhirano Pakkathula
Sorgathaiye Paakayila
Solla Oru Vaarthayilla
Arimaave Ittu Manassulle
Kolam Varachchathu Malayaalippennazhaku
Avalanne Muttiyirunnappo Chuttiyuzhinjathu
Siruvaani Manjalavu -2
Cheranaattil Oru Sundhari Penne
Paathu Mayangudhu Senthamizh Kanne
Nenju Parakkudhu Enna Nee Panne
Aala Izhukkudhu Mundhiri Kanne
Mandhiram Illa Mayangurane
Thandhiram Illa Thayangurane
Aarunkaanaadhoru Singaarame
Ente Kannin Soppaname
Arimaave Ittu Manassulle
Kolam Varachchathu Malayaalippennazhaku
Avalanne Muttiyirunnappo Chuttiyuzhinjathu
Siruvaani Manjalavu -2
Cheranaadu Paadal Meaning English:
A beautiful woman in Cheranad
Chest flying is what you do
Drain the cashew nuts
Do not hesitate to trick
That is the dream of the eye
Arimave led to the mind
Chiruvani Yellow-2
O poovarasa chest flower
Lift the mind
The path to the flowerbed also changes
Resamelle Resamelle
Panchavarna is a gem
Pranaya is the euphoria
Now I’m comfortable too
Not a word to say
Arimave led to the mind
Chiruvani Yellow-2
A beautiful woman in Cheranad
Chest flying is what you do
Drain the cashew nuts
Do not hesitate to trick
That is the dream of the eye
Arimave led to the mind
Chiruvani Yellow-2
இசை: சைமன் கே கிங்
பாடியவர்: ரம்யா நம்பேசன்
பாடல் வரிகள்: கு.கார்த்திக் மற்றும் ஜோ பால்