டேன்சுல போத ஏத்துடா பாடல் வரிகள்:
டேன்சுல போத ஏத்துடா இந்த பாடல் பிரம்மாஸ்திரா படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ப்ரீதம் இசை அமைத்து அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Dancela Bodha Yethuda Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Dancela Bodha Yethuda Paadal Lyrics in Tamil:
அரே ஆஜா அரே ஆஜா
தண்ணி கிண்ணி வேண்டா
ஹேய் சைட்-டிஷ் கூட வேணா
நான் பாடி ஆடி நானே
ஏய் பாடி டா
எந்த பாட்டும் போடு
ஹேய் பார்ட்டி ஃப்ளோரா ரோடு
நீ ஆடு இந்த லைஃபே
ஒரு வாட்டி டா
உலகமா சுழலுடா
அடி அடிக்கும் ஹார்ட் உன் பீட் பாக்ஸ் டா
மச்சா ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
கீழ விழுற போதெல்லாம் கார்ட்டு காட்டுடா
மச்சா ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
டான்ஸ்ல போத ஏத்துடா, மச்சா ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
காத்தில் ஆட பூவுக்கெல்லாம் ட்ரெய்னிங் ஏதும் உண்டோ
சேந்தாட வருவான்டோ காப்பி அடி
டிஜெ வேனா நா பாடுனா
அந்த பாட்டு மட்டுமே சூடு ஏத்தும்டா
மச்சா ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
கீழ விழுற போதெல்லாம் கார்ட்டு காட்டுடா
மச்சா ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
உலகமா சுழலுடா
அடி அடிக்கும் ஹார்ட் உன் பீட் பாக்ஸ் டா
மச்சா ஏத்துடா டான்ஸ்ல போத ஏத்துடா
Dancela Bodha Yethuda Paadal Lyrics in English:
Arey Aaja Arey Aaja
Thanni Kinni Venda
Hey Side Dish Kooda Vena
Naan Paadi Aadi Naane
Hey Padi Da
Entha Paattum Podu
Hey Party Floor-ah Road-u
Nee Aadu Intha Life-ey
Oru Vaatti Da
Ulagamaa Suzhaluda
Adi Adikkum Heart Un Beat Box Da
Macha Yethuda Dance-la Bodha Yethuda
Keezha Vizhura Pothellaam Heart Kaattuda
Macha Yethuda Dance-la Bodha Yethuda
Dance-la Bodha Yethuda, Macha Yethuda Dance-la Bodha Yethuda
Kaaththil Aada Poovukkellaam Training Yethum Undo
Senthaada Varuvando Kaappi Adi
DJ Venaa Naa Paduna
Antha Paattu Mattume Heat Yethumda
Macha Yethuda Dance-la Bodha Yethuda
Keezha Vizhura Pothellaam Heart Kaattuda
Macha Yethuda Dance-la Bodha Yethuda
Ulagamaa Suzhaluda
Adi Adikkum Heart Un Beat Box Da
Macha Yethuda Dance-la Bodha Yethuda
Dancela Bodha Yethuda Paadal Lyrics Meaning in English:
Hey, Hey, Hey
Do Not Drink Water
Hey, No Side-dish Either
I Sing And Dance Myself
Hey Badi Da
Play Any Song
Hey Party Flora Road
You Are The Sheep Of This Life
A Watt Da
The World Is Spinning
The Beating Heart Is Your Beat Box
Macha Ethuda Dansla Potha Ethuda
Do Not Show Kart Whenever You Fall Down
Macha Ethuda Dansla Potha Ethuda
Not Enough Dance, Not Enough Dance
Do You Have Any Training For All The Ears?
Sendata Varuando Coffee Feet
Dj Vena Na Patuna
Only That Song Is Hot
Macha Ethuda Dansla Potha Ethuda
Do Not Show Kart Whenever You Fall Down
Macha Ethuda Dansla Potha Ethuda
The World Is Spinning
The Beating Heart Is Your Beat Box
Macha Ethuda Dansla Potha Ethuda
பாடியவர்: அனிருத் ரவிச்சந்தர்
இசை: ப்ரீதம்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி