டேய் மனுஷா பாடல் வரிகள்:
டேய் மனுஷா இந்த பாடல் குடிமகான் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை தனுஜ் மேனன் இசை அமைத்து நரேஷ் ஐயர் பாடியுள்ளார். பிரகாஷ் என், தனுஜ் மேனன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Dei Manusha Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Dei Manusha Paadal Lyrics in Tamil:
டேய் மனுஷா
என்ன கொடுமடா
அந்த தேஞ்சு போன ரெக்கார்டு போல வாழ்க்கடா
டேய் மனுஷா
என்ன கொடுமடா
அந்த தேஞ்சு போன ரெக்கார்டு போல வாழ்க்கடா
நீ உனக்குள்ள கேள்வி கேளுடா
ஏன் எதுக்கிந்த ஓட்டமெல்லாம்
ஒய் இந்த முடிவில்லா ரேசு டா
கரும் பொய் உலகத்திலே
தாவுறோம்டா தவழுறோம்டா
எதுக்கிந்த உழைப்புடா
குனியுறோம்டா இன்னும் குனியுறோன்டா
எதுக்கிந்த பொழப்புடா
டேய் மனுஷா
என்ன கொடுமடா
அந்த தேஞ்சு போன ரெக்கார்டு போல வாழ்க்கடா
கலங்கரை தேடும்
கரை சேர கனவு
மிடில் கிளாஸ் நிலைமை இது தானே
கிரெடிட் ஆகும் அன்றே
டெபிட் ஆகும் வாழ்வில்
கடனாளி என்றே சொன்னானே
ஏ தடங்கள் இல்லாமல் பிடுங்கல் இல்லாமல்
வாழ்க்கை வாழத்தான் ஆசை
குணங்களோடு தான்
மனங்கள் சேராத வாழ்வில்
தடங்கள் இல்லாமல் பிடுங்கல் இல்லாமல் வாழ்க்கை வாழத்தான் ஆசை
குணங்களோடு தான்
மனங்கள் சேராத வாழ்வில்
பொலம்புனோம்டா இன்னும் பொலம்புறோம்டா
எதுக்கிந்த வாழ்க்கடா
டேய் மனுஷா
என்ன கொடுமடா
அந்த தேஞ்சு போன ரெக்கார்டு போல வாழ்க்கடா
நீ உனக்குள்ள கேள்வி கேளுடா
ஏன் எதுக்கிந்த ஓட்டமெல்லாம்
ஒய் இந்த முடிவில்லா ரேசு டா
கரும் பொய் உலகத்திலே
தாவுறோம்டா தவழுறோம்டா
எதுக்கிந்த உழைப்புடா
குனியுறோம்டா இன்னும் குனியுறோன்டா
எதுக்கிந்த பொழப்புடா
டேய் மனுஷா
Dei Manusha Paadal Lyrics in English:
Dei Manusha
Enna Kodumadaa
Antha Thenju Pona Recordu Pola Vazhkkadaa
Dei Manusha
Enna Kodumadaa
Antha Thenju Pona Recordu Pola Vazhkkadaa
Nee Unakkulla Kelvi Keludaa
Yen Edhukkindha Ottamellam
Why Intha Mudivillaa Raceu Daa
Karum Poi Ulagathile
Thavuromdaa Thavazhuromdaa
Edhukkintha Uzhaippudaa
Kuniyiromdaa Innum Kuniyiromdaa
Edhukkintha Pozhappudaa
Dei Manusha
Enna Kodumadaa
Antha Thenju Pona Recordu Pola Vazhkkadaa
Kalangarai Thedum
Karai Sera Kanavu
Middle Classin Nilaimai Idhu Thaane
Credit Aagum Andre
Debit Aagum Vazhvil
Kdanaalil Endre Sonnane
Ye Thadangal Illamal Pidungal Illamal
Vazhkkai Vazhathaan Aasai
Gunangalodu Thaan
Manangal Seraatha Vazhivil
Thadangal Illamal Pidungal Illamal Vazhkkai Vazhathaan Aasai
Gunangalodu Thaan
Manangal Seraatha Vazhivi
Polambunomdaa Innum Polamburomadaa
Ethukkintha Vazhkadaa
Dei Manusha
Enna Kodumadaa
Antha Thenju Pona Recordu Pola Vazhkkadaa
Nee Unakkulla Kelvi Keludaa
Aen Edhukkindha Ottamellam
Why Intha Mudivillaa Raceu Daa
Karum Poi Ulagathile
Thavuromdaa Thavazhuromdaa
Edhukkintha Uzhaippudaa
Kuniyiromdaa Innum Kuniyiromdaa
Edhukkintha Pozhappudaa
Dei Manusha
Dei Manusha Paadal Lyrics Meaning in English:
Hello Manusha
What Don’t You Give?
Don’t Live Like That Old Record
Hello Manusha
What Don’t You Give?
Don’t Live Like That Old Record
Do Not Ask Your Question
Why All The Rush?
Y This Endless Race Da
Black Lies In The World
Let’s Jump Or Crawl
No Hard Work
Let’s Not Bow Still
No Matter What
Hello Manusha
What Don’t You Give?
Don’t Live Like That Old Record
Looking For Trouble
Dream Of Reaching Shore
This Is The Situation Of The Middle Class
On The Day Of Credit
In Life That Is A Debit
He Said He Was A Debtor
A Without Tracks Without Grip
I Want To Live Life
Just With Qualities
In A Life Where Minds Do Not Join
The Desire Is To Live Life Without Tracks And Without Grabbing
Just With Qualities
In A Life Where Minds Do Not Join
Polampunom, No More Polampunom
What A Life
Hello Manusha
What Don’t You Give?
Don’t Live Like That Old Record
Do Not Ask Your Question
Why All The Rush?
Y This Endless Race Da
Black Lies In The World
Let’s Jump Or Crawl
No Hard Work
Let’s Not Bow Still
No Matter What
Hello Manusha
இசை: தனுஜ் மேனன்
பாடியவர்: நரேஷ் ஐயர்
பாடலாசிரியர்: பிரகாஷ் என், தனுஜ் மேனன்