தண்டசோறு பாடல் வரிகள்:
தண்டசோறு இப்பாடலை ஆதித்யா ஆர்.கே இசை அமைத்து ஆதித்யா ஆர்.கே பாடியுள்ளார்.
Dhandasoru Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Dhandasoru Paadal Lyrics in Tamil:
கார்ட்டுக்கு வயசாச்சு
கல்யாணம் கழிஞ்சாச்சு
புது நேரம் பொறந்தாச்சு
இதெல்லாம் கனவாச்சு
ஊரெல்லாம் விடிஞ்சாச்சு
ஒரு போதும் போன் ஆச்சு
வீட்டுக்குள்ளே தொலஞ்சாச்சு
உறவும் கை விரிச்சாச்சு
வெச்ச அரியர் முடிக்காம
வேலவெட்டி இல்லாம
வீட்டு சோறு துன்னாலும்
அது ஒரு சுகம் தானே
தெருமுனையில் கிரிக்கெட்டு
சத்யம் தியேட்டர் டிக்கெட்டு
டீ கடையில் சொல்லேது
இருக்குற எங்க பேரு
தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு
எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது
குட்டி செவத்து மேல ஏறி வெட்டி கதை பேசுவோங்க
ஐடி ஆபீசர் போல நாங்க சீன போடுவோங்க
ரோட்டில் திட்டும் போது காது கேட்காத மாரி ஆடுவோங்க
ஹெட்ஃபோன்ஸ மாட்டி கொண்டு பைக்கில் ஏறி நாங்க ஓடுவோங்க
எதுர்த்த வீட்டு பொண்ணுக்கு ரூட்ட போடுவோங்க
ஒர்க்அவுட்டு ஆகலனு தெரிஞ்சா ஃபிகர மாத்துவோங்க
நண்பனுக்கு ஒண்ணுனா உசுர தருவோங்க
இருந்தாலும் எங்க பேரு தானே
தண்டசோறு தண்டசோறு
தண்டசோறு தண்டசோறு
Dhandasoru Paadal Lyrics in English:
Heartuku Vayasaachu
Kalyaanam Kazhinjaachu
Pudhu Neram Poranthaachu
Idhellam Kanavaachu
Oorellam Vidinjachu
Oru Podhum Phone Aachu
Veettukulle Tholanjachu
Uravum Kai Virichachu
Vecha Arrear Mudikkama
Velaivetti Illama
Veettu Soru Thunnalum
Adhu Oru Sugam Thaane
Therumunaiyil Cricket-u
Sathyam Theater Ticket-u
Tea Kadaiyil Sollethu
Irukkura Enga Peru
Dhandasoru Dhandasoru
Engalukku Verengum Kilaigal Kidaiyathu
Kutti Sevaththu Mela Yeri Vetti Kadhai Pesumvonga
It Officer Pola Naanga Scene-ah Poduvonga
Road-il Thittum Bodhu Kaadhu Ketkatha Maari Aaduvonga
Headphonesa Maatti Kondu Bike-il Yeri Naanga Oduvonga
Ethurtha Veettu Ponnukku Route-ah Poduvonga
Workout-u Aagalanu Therinja Figure-ah Maathuvonga
Nanbanukku Onnuna Usura Tharuvonga
Irundhalum Enga Peru Thaane Dhandasoru
Dhandasoru Dhandasoru
Dhandasoru Paadal Meaning English:
Age to cart
New time Poranthachu
All this is a dream
Just press the phone
Homelessness
Relationship hand stretching
Without cutting
Even if the house sorghum is eaten
That in itself is a thrill
Street cricket
Satyam Theater Ticket
Not to mention the tea shop
Where to stay
Penalty Penalty Penalty Penalty
We have no branches anywhere else
Climb on top of the petiole and cut and tell the story
Let’s put on Chinese like an IT Officer
Let the deaf Mari dance while scolding on the road
Get on the bike with the headphones on and run
Let’s root for the opposite house girl
Get acquainted gain, obtain with present-day techniques that came from Workout
Give a friend a single word
Wherever the name is
Penalty Penalty Penalty Penalty
பாடியவர்: ஆதித்யா ஆர்.கே
இசை: ஆதித்யா ஆர்கே