Dowlathana Rowdy Song Lyrics டவுலத்தான ரவுடி பாடல் வரிகள்

டவுலத்தான ரவுடி பாடல் வரிகள்:

டவுலத்தான ரவுடி இந்த பாடல் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்து ஜி.வி. பிரகாஷ் குமார், காஞ்சனா லோகன் பாடியுள்ளார். காஞ்சனா லோகன், ஜூனியர் நித்யா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Dowlathana Rowdy Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Dowlathana Rowdy Paadal Lyrics in Tamil:

டவுலத்தான ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேர சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா நிலநடுக்கம்

ஏ டவுலத்தான ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேர சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா நிலநடுக்கம்

மண்டையில ஒண்ணு வெச்சா
மண்ணு உள்ள போயிடுவா
மண்ணு தோண்டுற நேரத்துல
டிசைன் டிசைன் ஆயிடுவ

பாம்ப கண்டா பாம்ப கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனத்தான்
பாத்த போதும் பாம்பே நடுங்கும்
கொய்யால

பாம்ப கண்டா பாம்ப கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனோட பேர சொன்னா
பாம்பவே நடுங்கும்

ஏய் ஏய் இந்த பாஷா
ஒரு தடவ சொன்னா
நூறு தடவ சொன்ன மாதிரி நூறு தடவ சொன்ன மாதிரி நூறு தடவ சொன்ன மாதிரி

வேங்க மவன் ஒத்தயில
வெறித்தனமா வேட்டையாட நின்னுருக்கான்

வேங்க மவன் ஒத்தயில
வெறித்தனமா வேட்டையாட வந்திருக்கான்

ஏ கொருக்குப்பேட்டை கூட சோறு
மூலப்பத்திரம் எனக்கு வூடு
வியாசர்பாடி இரக்கம்
எங்க குசுமிங்கெல்லாம்
கொரலு குடுத்தா
ஸ்டீலு சாமான் பறக்கும்

ஏ கொருக்குப்பேட்டை கூட சோறு
மூலப்பத்திரம் எனக்கு வூடு
வியாசர்பாடி இரக்கம்
எங்க குசுமிங்கெல்லாம்
கொரலு குடுத்தா
ஸ்டீலு சாமான் பறக்கும்

ஏ கோனபையா கொப்பரபையா
மீனு விக்கிற நானு
உன்ன ஐசா கேள்வி கேட்டு
பைசா கைல கொடுப்பேன்

நான் புளியந்தோப்புல புளிய ஊத்தி
கொலைய கலக்குவேன்
காக்கா தோப்புல
அரக்க பரக்க
சாமன் துலக்குவேன்

ஹே மேலு கிஸா கீலு கிஸா ஓரங்கட்டிடுவேன்
நீ எங்களுக்கே சிக்கன் குடுத்தா கால வெட்டிடுவேன்

நான் சர்னு வர்ர இறா
நீ மாட்டிகினா டெரா
நான் லோக்கலுக்கு லோக்கல் ஆளு
வித்த காட்டும் புறா

நான் சர்னு வர்ர இறா
நீ மாட்டிகினா டெரா
நான் லோக்கலுக்கு லோக்கல் ஆளு
வித்த காட்டும் புறா

ஏ டம்மு டம்மு டமாலு டமாலு
டம்மு உட்டா டமாலு உட்டா
அச்சினு புச்சினு போது
நான் அசுலு பசுலு கதைய கொடுத்தா
நாஸ்தி ஆகும் காது

ஏ டவுலத்தான ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேர சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா நிலநடுக்கம்

டவுலத்தான ரவுடி
கேடிக்கெல்லாம் கேடி
பேர சொன்னா
கொல நடுங்கும்
வந்து நின்னா நிலநடுக்கம்

மண்டையில ஒண்ணு வெச்சா
மண்ணு உள்ள போயிடுவா
மண்ணு தோண்டுற நேரத்துல
டிசைன் டிசைன் ஆயிடுவ

மண்டையில ஒண்ணு வெச்சா
மண்ணு உள்ள போயிடுவா
மண்ணு தோண்டுற நேரத்துல
டிசைன் டிசைன் ஆயிடுவ

பாம்ப கண்டா பாம்ப கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனத்தான்
பாத்த போதும் பாம்பே நடுங்கும்
கொய்யால

பாம்ப கண்டா பாம்ப கண்டா
படையே நடுங்கும்
எங்க அண்ணனத்தான்
பாத்த போதும் பாம்பே நடுங்கும்

ஏ வேங்க மவன் ஒத்தயில
வெறித்தனமா வேட்டையாட நின்னுருக்கான்

வேங்க மவன் ஒத்தயில
வெறித்தனமா வேட்டையாட வந்திருக்கான்

Dowlathana Rowdy Paadal Lyrics in English:

Dowlathana Rowdy
Kedikkellam Kedi
Pera Sonna
Kola Nadungum
Vandhu Ninna Nilanadukkam

Mandaiyila Onnu Vechchaa
Mannu Ulla Poyiduva
Mannu Thandura Neraththula
Design Design Aayiduva

Paamba Kandaa Paamba Kandaa
Padaiye Nadungum
Enga Annana Thaan Paaththa Podhum
Paambe Nadungum
Koiyala

Eai Eai Indha Baasha
Oru Thadava Sonna
Nooru Thadava Sonna Maadhri Nooru Thadava Sonna Maadhri Nooru Thadava Sonna Maadhri

Venga Mavan
Oththaiyila Veriththanama
Vettaiyaada Ninnurukkaan

Venga Mavan
Oththaiyila Veriththanama
Vettaiyaada Vanthuirukkaan

Yea Korukkupettai Kooda Soru
Moolappaththiram Enakku Vodu
Vyasarpadi Yerakkam
Yenga Kusunigengellam
Koralu Kuduthththaa
Steelu Saamaan Parakkum

Yea Koonapaiya Goparapaiya
Meenu Vikira Naanu
Unna Issa Kelvi Keetu
Paissa Kaila Kodupen Naanu

Puliyanthoappula Puliya Ooththi
Kolaiya Kalakkuven
Kaakaa Thoappula
Arakka Parakka
Saaman Thulaakkuven

Melu Keesa Keelu Keesa
Orangkattiduven
Nee Engalukke
Chiken Kuduthaa
Kaala Vettiduven

Naan Saarnu Varum Yeraa
Nee Maattikinaa Teraa
Naan Localukku Local Aalu
Viththa Kaattum Pura

Yea Dhamu Dhamu Dhammalu Dhammalu
Dhamm Vutta Dhammal Vutta
Achinu Puchinu Podhu
Naan Assulu Passulu
Kathaya Kodhutha
Naasithi Aakum Kaathu

Dowlathana Rowdy
Kedikkellam Kedi
Pera Sonna
Kola Nadungum
Vandhu Ninna Nilanadukkam

Mandaiyila Onnu Vechchaa
Mannu Ulla Poyiduva
Mannu Thandura Neraththula
Design Design Aayiduva

Paamba Kandaa Paamba Kandaa
Padaiye Nadungum
Enga Annana Thaan Paaththa Podhum
Paambe Nadungum
Koiyala

Venga Mavan
Oththaiyila Veriththanama
Vettaiyaada Ninnurukkaan

Dowlathana Rowdy Paadal Lyrics Meaning in English:

Rowdy The Doula
A Caddy Is A Caddy
What Did You Say?
Trembling To Death
The Earthquake Came

A Bump On The Skull
Poitua In The Soil
At The Time Of Digging The Soil
Design Becomes Design

Bamba Kanda Bamba Kanda
The Army Trembles
Our Brother
Bombay Trembles Just By Looking At It

Hey Hey This Pasha
Tell Me Once
Like I Said A Hundred Times Like I Said A Hundred Times Like I Said A Hundred Times

Venga Mavan Is Similar
Ninnurukan To Hunt Frantically

A Korukuppet Is Also Rice
Send Me The Original
Vyasarpadi’s Mercy
Everywhere We Go
Koralu Kudutha
Steele Luggage Flies

O Konabaiya Kopparabaiya
I Am Selling Fish
Ask Your Isa Question I Will Give You Money

I Am A Tamarind Fan I Will Mix To Kill
Kaka Thopula
Demon Spread
I Will Brush The Straw

Hey Melu Kisa Keelu Kisa I’ll Put It Aside
You Will Cut The Chicken For Us

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார், காஞ்சனா லோகன்
பாடலாசிரியர்: காஞ்சனா லோகன், ஜூனியர் நித்யா

Leave a Comment