Enjotti Tamil Song Lyrics என்ஜோட்டி பாடல் வரிகள்

என்ஜோட்டி பாடல் வரிகள்:

என்ஜோட்டி இப்பாடலை தரண் குமார் இசை அமைத்து ஆதித்யா ஆர் கே, மானசி பாடியுள்ளார். கு கார்த்திக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Enjotti Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Enjotti Paadal Lyrics in Tamil:

காத்தே காத்தே தொடவா
நேத்தே நினப்ப தரவா

பறந்தோம் சிரிச்சாேம்
அழகாய் தினமும்
விரிப்போம் சிறகை

என்ஜோட்டி என்ஜோட்டி
ஏராளம் நம்ம கச்சேரி
என்ஜோட்டி என்ஜோட்டி
சத்தியமா ஒரு பம்பரமா வா
கூத்து கட்டலாம்

என்ஜோட்டி என்ஜோட்டி
நிக்காது நம்ம காத்தாடி
என்ஜோட்டி என்ஜோட்டி
பத்திரமா நாம கச்சிதமா வா ஊர சுத்தலாம்

காவேரி கரையில திரிஞ்சத
ஆத்தோட தூது கேட்டா தான்
நீ கேட்டா சொல்லும்

தூங்காம அரட்டய அடிச்சத
கடிகாரம் காதில் சொல்லும்

நீ பூட்டு போட்டு தான
செஞ்ச சேட்டை எல்லாம்
சொல்ல முடியாதே
அய்யோ மறக்காதே

ஆசபட்டு செஞ்ச
அலப்பர எல்லாம்
இப்ப நெனச்சாலும்
நெஞ்சு சிரிக்குதே

என்ஜோட்டி என்ஜோட்டி
ஏராளம் நம்ம கச்சேரி
என்ஜோட்டி என்ஜோட்டி
அடி சத்தியமா ஒரு பம்பரமா வா கூத்து காட்டலாம்

மாப்பிள்ள பாத்தாச்சி
தந்தானே னானே னானா
அய்யய்யோ முடியாது
நாங்க ஃப்ரெண்ட்சு

ஃப்ரெண்ட்ச கை பிடுச்சா
சண்ட தான் இருக்காது
சண்ட வந்தாலும்
பாசம் தான் குறையாது

விட்டுக் கொடுக்கவே
யாருக்கும் மனசு வராது
மொத்தமா கொடுப்பது
ஃப்ரெண்ட்ச விட்டா வேறு யாரு

ஃப்ரெண்ட கட்டிக்கத்தான்
யாருக்குமே கொடுத்து வைக்காது
இது மாரி சான்சு
இனிமே அமையாது

அப்பா அம்மா கேரு
லைஃப் லாங் கூட வராது
ஃப்ரெண்ட கைய புடிச்சா
அந்த குற தெரியாது

என்ஜோட்டி என்ஜோட்டி
ஏராளம் நம்ம கச்சேரி
என்ஜோட்டி என்ஜோட்டி
ஆஆஆஆஉ

என்ஜோட்டி என்ஜோட்டி
நிக்காது நம்ம காத்தாடி
என்ஜோட்டி என்ஜோட்டி
பத்திரமா நாம கச்சிதமா வா
ஊர சுத்தலாம்

என்ஜோட்டி என்ஜோட்டி
நிக்காது நம்ம காத்தாடி
என்ஜோட்டி என்ஜோட்டி

என்ஜோட்டி என்ஜோட்டி
ஏராளம் நம்ம கச்சேரி

Enjotti Paadal Lyrics in English:

Kaaththe Kaaththe Thodava
Nethe Ninappa Tharava

Paranthom Sirichom
Azhagaai Dhinamum
Virippom Siragai

Enjotti Enjotti
Yeralam Namma Kacheri
Enjotti Enjotti
Sathiyama Oru Pamparama Va
Kooththu Kattalaam

Enjotti Enjotti
Nikkaadhu Namma Kaathaadi
Enjotti Enjotti
Badhirama Naama Kachithama Vaa
Oora Suththalaam

Kaaveri Karaiyila Thirinjatha
Aaththoda Thoodhu Ketta Thaan
Nee Ketta Sollum

Thoongaama Arattaya Adichatha
Kadigaaram Kaathil Sollum

Nee Poottu Pottu Thaana
Senja Settai Ellam
Solla Mudiyathe
Aiyo Marakkathe

Aasapattu Senja
Alappara Ellam
Ippa Nenachalum
Nenju Sirikkuthe

Enjotti Enjotti
Yeralam Namma Kacheri
Enjotti Enjotti
Sathiyama Oru Pamparama Va
Kooththu Kattalaam

Maappilla Paathachi
Thanthaane Naane Nana
Aiyaiyo Mudiyadhu
Naanga Friends-u

Friends-ah Kai Pudicha
Sanda Thaan Irukkaadhu
Sanda Vandhaalum
Paasam Thaan Kuraiyaadhu

Vittu Kodukkave
Yaarukkum Manasu Varadhu
Mothamaa Koduppathu
Friends-ah Vitta Veru Yaaru

Friend-ah Kattikkathaan
Yaarukkume Koduthu Vaikkaadhu
Ithu Maari Chance-su
Inime Amaiyaadhu

Appa Amma Care-u
Life Long Kooda Varaadhu
Friend-ah Kaiya Pudicha
Antha Kura Theriyaadhu

Enjotti Enjotti
Yeralam Namma Kacheri
Enjotti Enjotti
Aaaaaaa

Enjotti Enjotti
Nikkaadhu Namma Kaathaadi
Enjotti Enjotti
Badhirama Naama Kachithama Vaa
Oora Suththalaam

Enjotti Enjotti
Yeralam Namma Kacheri

Enjotti Paadal Lyrics Meaning in English:

Kathe Kathe Touch
Let Me Remember

We Flew And Laughed
Pretty Everyday
Let’s Spread Our Wings

Enjoti Enjoti
Many Are Our Concerts
Enjoti Enjoti
Sathyama A Bumbarama Come
Let’s Chat

Enjoti Enjoti
Nikatu Is Our Kite
Enjoti Enjoti
Patirama Nama Kachitama Wa Ura Suttama

Trinjata On The Banks Of Kaveri
Just Ask The Messenger
He Will Tell You If You Ask

Chat Without Sleeping
The Clock Will Tell The Ear

You Lock It
It’s All Bullshit
Can’t Say
Oh Don’t Forget

Asapatu Sencha
Everything Is Trivial
Now That I Think About It
Laugh Your Heart Out

Enjoti Enjoti
Many Are Our Concerts
Enjoti Enjoti
Adi Sathyam Or A Bamparam Can Come And Show Off

Mappilla Pathachi
I Am My Father
Oh No, You Can’t
We Are Friends

Friend’s Hand
There Will Be No Quarrel
Even If There Is A Fight
Affection Is Not Lacking

To Give Up
No One Cares
Total Giving
Who Else Is Friends Vita?

Frenda Is To Tie
It Will Not Be Given To Anyone
This Is Mari Sancho
It Won’t Happen Anymore

Father And Mother Care
Life Long Doesn’t Even Come
Frenda Kaia Budicha
Don’t Know About That

Enjoti Enjoti
Many Are Our Concerts
Enjoti Enjoti
Ahhh

Enjoti Enjoti
Nikatu Is Our Kite
Enjoti Enjoti
Patirama Nama Chachitama Come
Let’s Clean The Town

Enjoti Enjoti
Nikatu Is Our Kite
Enjoti Enjoti

Enjoti Enjoti
Many Are Our Concerts

இசை: தரண் குமார்
பாடியவர்கள்: ஆதித்யா ஆர் கே, மானசி
பாடலாசிரியர்: கு கார்த்திக்

Leave a Comment