Ennatha Naa Song Lyrics என்னத்த நா பாடல் வரிகள்

என்னத்த நா பாடல் வரிகள்:

என்னத்த நா இந்த பாடல் செம்பி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்து வந்தனா சீனிவாசன், நிவாஸ் கே பிரசன்னா பாடியுள்ளார். பிரபு சாலமன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Ennatha Naa Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Ennatha Naa Paadal Lyrics in Tamil:

என்னத்த நான் சொல்லப்போறேன்
காலத்த நான் தள்ளப்போறேன்
சோகத்த நான் ஏந்தப்போறேன்
செஞ்ச பாவத்த நான் தாங்கப்போறேன்

கண்மணியே பொன்மணியே நான்
சொன்னதெல்லாம் நீ நம்பினியே
சொன்னத நான் செய்யலயே
நீ நம்புனியே என்ன நம்புனியே

அடி ஆத்தி நீ என்ன மன்னிச்சியா
இல்ல தண்டிச்சியான்னு தோணலயே

என்னத்த நான் சொல்லப்போறேன்

காயமெல்லாம் மெல்ல ஆறிடுமே
மெல்ல மாறிடுமே அது வாடிடுமே

கண்ணுக்குள்ள கண்ட காட்சியெல்லாம்
மெல்ல ஓடிடுமே நெஞ்சில் ஆடிடுமே

அடி ஆத்தி நீ என்ன மன்னிச்சியா
இல்ல தண்டிச்சியான்னு தோணலயே

என்னத்த நான் சொல்லப்போறேன்

Ennatha Naa Paadal Lyrics in English:

Ennatha Naan Solla Poren
Kaalatha Naan Thalla Poren
Sogatha Naan Yentha Poren
Senja Paavatha Naan Thaanga Poren

Kanmaniye Ponmaniye Naan
Sonnathellam Nee Nampuniye
Sonnatha Naan Seiyalaye
Nee Nampuniye Enna Nampuniye

Adi Aathi Nee Enna Mannichiya
Illa Thandichiyanu Thonalaye

Ennatha Naan Solla Poren

Kaayamellam Mella Aaridume
Mella Maaridume Athu Vaadidume

Kannukulla Kanda Kaatchiyellaam
Mella Oodidume Nenjil Aadidume

Adi Aathi Nee Enna Mannichiya
Illa Thandichiyanu Thonalaye

Ennatha Naan Solla Poren

Ennatha Naa Paadal Lyrics Meaning in English:

What Am I Going To Say?
In Time I Will Push
Sad I Will Carry
I Will Endure Red Sin

I Am Kanmani Ponmani
Believe What You Said
I Didn’t Do What I Said
What Do You Believe?

What Are You Sorry For?
No, I Don’t Feel Punished

What Am I Going To Say?

All The Wounds Will Heal Slowly
If It Changes Slowly, It Will Wither

All The Sights As Far As The Eye Can See
Run Slowly And Dance In Your Heart

What Are You Sorry For?
No, I Don’t Feel Punished

What Am I Going To Say?

இசை: நிவாஸ் கே பிரசன்னா
பாடியவர்கள்: வந்தனா சீனிவாசன், நிவாஸ் கே பிரசன்னா
பாடலாசிரியர்: பிரபு சாலமன்

Leave a Comment