Evanda Enakku Custody Lyrics எவன்டா எனக்கு கஸ்டடி வரிகள்

எவன்டா எனக்கு கஸ்டடி பாடல் வரிகள்:

எவன்டா எனக்கு கஸ்டடி இந்த பாடல் மகான் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Evanda Enakku Custody Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Evanda Enakku Custody Paadal Lyrics in Tamil:

ஹலோ பாண்ட்-உ காசிமேடு ஊரவச்சா
மீன் வறுக்கும் ஸவுண்டு
காள மாடு கால தேச்சு
சீரா நல்ல கிரவுண்டு

ராயபுரம் ராத்திரிய
ஆத்த வந்தா பேண்ட்-உ
ரத்தினம் போல் ரவுண்டு போகும்
நம்ம புள்ள பீச்-யூ
காத்து ஜவ்வாது
இங்க ஃபன்-உ கணக்கு தான் நோவாது
யம்மா ஆன் தி வே மா கித்தாபு
நானும் அத இத பாக்கலயே சித்தப்பு
7:30 என்ன விட்டு போகாது
செம பொண்ணுக்கும் நமக்கும் ஆவது
வெரி சேடு இந்த கட்ட வேவாது
என விடுடா விடுடா விடுடா

எவன்டா எனக்கு கஸ்டடி நாம எவ்ளோ பெரிய லம்பாடி
ஏய் மேன் யூ ஆர் எ நோ படி
ஆமா சொல்ட்டான் ஃப்யூச்சர் டெட் பாடி

வெல்கம் படி வந்தாபோல பார்ட்டி ரெடி அடிச்சப்போல
அடி தோள அடி எறங்கிட்டபோல
வந்து லைன்ன புடி
அட ஆமான்டா ஷார்ட்ஸ் அ மாத்திகிட்டு
ஃப்ரண்ட்ஸ் அ கூட்டிகிட்டு கார் அ ஊட்டி கிட்டு பாட்ட போட்டுகிட்டு தலைய ஆட்டிகிட்டு திரிவோம்…

Evanda Enakku Custody Paadal Lyrics in English:

Hello Bond-u Kaasimedu Ooravacha
Meen Varukkum Sound-u
Kaala Maadu Kaala Thechu
Seera Nalla Ground-u

Raayapuram Raathiriya
Aatha Vandha Band-u
Raatinam Pol Round-u Pogum
Namma Pulla Beach-u
Kaathu Javvaadhu
Inga Fun-u Kanakku Thaan Novaadhu
Yamma On The Way Ma Kithaapu
Naanum Atha Itha Pakalaye Chithappu
Seven Thirty Enna Vitu Pogathu
Sema Ponnukum Namakkum Aavathu
Very Sadu Intha Katta Vevathu
Ena Viduda Viduda Viduda

Evanda Enakku Custody Naama Evlo Periya Lambadi
Yey Man You Are A No Body
Ama Soltan Future Dead Body

Welcome Baddy Vanthaapola Party Ready Adichtapola
Adi Thola Adi Erangitapola
Vanthu Line Ah Pudi
Ada Aamaanda Shorts Ah Maatikittu
Friends Ah Kootikittu Car Ah Ootti Kittu Paatta Pottukitu Thalaya Aatikittu
Thirivom

Ennaththe Rule Ah Pottukittu Robo Aayikittu
Tie Ah Maatikittu Office Poyikittu Thutta Vangikittu
Araka Paraka Urundom Perandom

Evanda Enakku Custody Paadal Meaning English:

Hello Bond-U Kasimedu Uravachcha
Fish frying sound
Bullfighting term
Sira Good Ground

Rayapuram night
Aatha Vanda Band-U
Goes round like a gem
Our Pulla Peach-U

No fun account here
Yamma on the Way Ma Kitab
I also like this pakkalaye
7:30 What will not go away
Becoming a camel and us
Very sad this phase is not going to happen
Do not leave as is

படம் – மகான்
பாடல் – எவன்டா எனக்கு கஸ்டடி
இசை – சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள் – சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் – விவேக்

Leave a Comment