Friendu Friendu Lyrics ஃப்ரெண்டு ஃப்ரெண்டு பாடல் வரிகள்

ஃப்ரெண்டு ஃப்ரெண்டு பாடல் வரிகள்:

ஃப்ரெண்டு ஃப்ரெண்டு இந்த பாடல் அமிகோ கேரேஜ் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை பாலமுரளி பாலு இசை அமைத்து தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார். கு. கார்த்திக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Friendu Friendu Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Friendu Friendu Paadal Lyrics in Tamil:

ஃப்ரெண்டே இல்லாதவன் இல்ல
இந்த உலகத்துல
ஃப்ரெண்ட்சிப்ப கொண்டாடலாமா
ஃப்ரெண்ட் னாலே செம தொல்லை
அட ஆனாலும் அவன் இல்லாம லைஃபே இல்லமா

ஹே டெய்லி தான் இருக்கும் டென்ஷனு
நம்ம ஃப்ரெண்ட் தான் அதுக்கு வேக்சினு
நம்ம தோனியா டீ கடை ஜானியா
அட யாராக இருந்தாலும்
ஃப்ரெண்டு இல்லாம ஒண்ணும் இல்ல

ஃப்ரெண்டு ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
அவன் எப்பவுமே ட்ரெண்டு
ஃப்ரெண்டுசிப்புக்கு மட்டும்
அட இல்ல இங்க என்டு

ஃப்ரெண்டு ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
அவன் எப்பவுமே ட்ரெண்டு
ஃப்ரெண்டுசிப்புக்கு மட்டும்
அட இல்ல இங்க என்டு

லவ்வர் கிட்ட நீ இன்ட்ரோ குடுத்துட்டா
பிரேக் அப் பண்ண வச்சி சிங்கிள் ஆக்குவான்
எக்ஸாம் ஹாலுல அடிசினல் கேட்டுட்டா
டெரரா உன்ன அவன் பாத்து மொறப்பான்

சரக்க பாக்காம இருந்துருவோம்
ஃப்ரெண்ட பாக்காட்டி ஒடஞ்சிருவோம்
நண்பன் இல்லாத சொர்க்கத்த கொடுத்தா
நரகம் போதும் னு போய்டுவோம்

அட ஃப்ரெண்ட்ஸ போல வேற சொந்தம் இல்ல
நம்ம கேரேஜ் விட ஒரு உலகம் இல்ல
அட ஆல் டைமும் ஃப்ரெண்டு ஓட ஜாலியா
நீ என்ஜாய் பண்ணு

ஃப்ரெண்டு ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
அவன் எப்பவுமே ட்ரெண்டு
ஃப்ரெண்டுசிப் மட்டும்
அட இல்ல இங்க என்டு

ஃப்ரெண்டு ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
அவன் எப்பவுமே ட்ரெண்டு
ஃப்ரெண்டுசிப் மட்டும்
அட இல்ல இங்க என்டு

ஃப்ரெண்டே இல்லாதவன் இல்ல
இந்த உலகத்துல
ஃப்ரெண்ட்சிப்ப கொண்டாடலாமா
ஃப்ரெண்ட் னாலே செம தொல்லை
அட ஆனாலும் அவன் இல்லாம லைஃபே இல்லமா

ஹே டெய்லி தான் இருக்கும் டென்ஷனு
நம்ம ஃப்ரெண்ட் தான் அதுக்கு வேக்சினு
நம்ம தோனியா டீ கடை ஜானியா
அட யாராக இருந்தாலும்
ஃப்ரெண்டு இல்லாம ஒண்ணும் இல்ல

ஃப்ரெண்டு ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
அவன் எப்பவுமே ட்ரெண்டு
ஃப்ரெண்டுசிப்புக்கு மட்டும்
அட இல்ல இங்க என்டு

ஃப்ரெண்டு ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
அவன் எப்பவுமே ட்ரெண்டு
ஃப்ரெண்டுசிப்புக்கு மட்டும்
அட இல்ல இங்க என்டு

ஃப்ரெண்டு ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
அவன் எப்பவுமே ட்ரெண்டு
ஃப்ரெண்டுசிப்புக்கு மட்டும்
அட இல்ல இங்க என்டு

ஃப்ரெண்டு ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
அவன் எப்பவுமே ட்ரெண்டு
ஃப்ரெண்டுசிப்புக்கு மட்டும்
அட இல்ல இங்க என்டு

Friendu Friendu Paadal Lyrics in English:

Friend Eh Iladhavan Ila
Indha Ulagathula
Friendhsip Ah Kondaadalaama
Friend Naale Sema Thollai
Ada Analum Avan Ilaama Life Eh Ilama

Hey Daily Dhaan Irukum Tensionu
Namma Friend Dhan Adhuku Vaccinu
Hey Dhoni Ah Tea Kadai Jonny Ah
Ada Yaraga Irundhalum
Friend Ilaama Onnum Ila

Friendu Friendu Friendu
Avan Eppavume Trendu
Friendhsip Ku Mattum
Ada Ila Inga Endu

Friendu Friendu Friendu
Avan Eppavume Trendu
Friendhsip Ku Mattum
Ada Ila Inga Endu

Lover Kita Nee Intro Kuduthuta
Break Up Panna Vachi Single Aakuvan
Exam Hallu La Additional Ketuta
Terror Ah Unna Avan Pathu Moraipan

Saraka Pakama Irundhuruvom
Friend Ah Paakati Odainjuruvom
Nanban Iladha Sorgatha Kodutha
Naragam Podhum Nu Poiduvom

Ada Friends Ah Pola Vera Sondham Ila
Namma Garage Vida Oru Ulagam Ila
Ada All Time Um Friend Oda Jolly Ah Nee Enjoy Pannu

Friendu Friendu Friendu
Avan Eppavume Trendu
Friendhsip Ku Mattum
Ada Ila Inga Endu

Friendu Friendu Friendu
Avan Eppavume Trendu
Friendhsip Ku Mattum
Ada Ila Inga Endu

Friend Eh Iladhavan Ila
Indha Ulagathula
Friendhsip Ah Kondaadalaama
Friend Naale Sema Thollai
Ada Analum Avan Ilaama Life Eh Ilama

Hey Daily Dhaan Irukum Tensionu
Namma Friend Dhan Adhuku Vaccinu
Hey Dhoni Ah Tea Kadai Jonny Ah
Ada Yaraga Irundhalum
Friend Ilaama Onnum Ila

Friendu Friendu Friendu
Avan Eppavume Trendu
Friendhsip Ku Mattum
Ada Ila Inga Endu

Friendu Friendu Friendu
Avan Eppavume Trendu
Friendhsip Ku Mattum
Ada Ila Inga Endu

Friendu Friendu Friendu
Avan Eppavume Trendu
Friendhsip Ku Mattum
Ada Ila Inga Endu

Friendu Friendu Friendu
Avan Eppavume Trendu
Friendhsip Ku Mattum
Ada Ila Inga Endu

Friendu Friendu Paadal Lyrics Meaning in English:

There Is No One Without A Friend
In This World
Let’s Celebrate Friendship
Troubled By Friend
Ah, But Without Him, There Is No Life

Hey Daily Is The Tension
Our Friend Is The Vaccine For It
Our Dhonia Tea Shop Is Janiya
Whoever It Is
Nothing Without A Friend

Frenu Frenu Frenu
He Is Always Trending
For Friendship Only
Oh No, Go Here

Frenu Frenu Frenu
He Is Always Trending
For Friendship Only
Oh No, Go Here

Did You Make An Intro To Lover?
Vachi Will Single To Break Up
He Asked For Additional Signal In The Exam Hall
Terera Will Gnaw At You

We Will Be Looking For Goods
Friends, Let’s Be Together
A Paradise Without A Friend
Hell Enough, Let’s Go

There Is No Other Belonging Like Friends
There Is No World Beyond Our Garage
It’s Fun To Run With Friends All The Time
Enjoy Yourself

Frenu Frenu Frenu
He Is Always Trending
Friendchip Only
Oh No, Go Here

Frenu Frenu Frenu
He Is Always Trending
Friendchip Only
Oh No, Go Here

There Is No One Without A Friend
In This World
Let’s Celebrate Friendship
Troubled By Friend
Ah, But Without Him, There Is No Life

Hey Daily Is The Tension
Our Friend Is The Vaccine For It
Our Dhonia Tea Shop Is Jania
Whoever It Is
Nothing Without A Friend

Frenu Frenu Frenu
He Is Always Trending
For Friendship Only
Oh No, Go Here

Frenu Frenu Frenu
He Is Always Trending
For Friendship Only
Oh No, Go Here

Frenu Frenu Frenu
He Is Always Trending
For Friendship Only
Oh No, Go Here

Frenu Frenu Frenu
He Is Always Trending
For Friendship Only
Oh No, Go Here

இசை: பாலமுரளி பாலு
பாடியவர்: தேனிசை தென்றல் தேவா
பாடல் வரிகள்: கு. கார்த்திக்

Leave a Comment