Gandhari Song Lyrics காந்தாரி பாடல் வரிகள் Keerthy Suresh

காந்தாரி பாடல் வரிகள்:

காந்தாரி இந்த பாடல் காந்தாரி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை பவன் சி இசை அமைத்து வைஷ் பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Gandhari Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Gandhari Paadal Lyrics in Tamil:

காந்தாரி காந்தாரி
கண்ணழகி காந்தாரி
உங்க நெஞ்சின் மாயக்காரி
வந்து நின்னாளே

காந்தாரி காந்தாரி
காதுமடல் ரீங்காரி
வானவில்லின் கொத்து போல
வந்து நின்னாளே

பூவினம் எல்லாம் இவ‌ தோழினம் தானோ
வழியெல்லாம் வாசன தெளிச்சி விட்டாளே
வாழ மாப்புல ஏறும் எறும்ப போல்
பாத்ததும் சூலமா குத்தி வச்சாளே

காந்தாரி நிலவோட இடையாக முளச்சாளே
ஆணோட கனவுக்குள் தினமாடி கலைச்சாளே

காந்தாரி நீ மயக்கு
ஆற வித்த படிச்சவ
பக்கம் போய் நின்னுபாரு
பத்துமாடி எங்காடி

தஞ்சாவூரு பொம்மையாட்டம்
தலையாட்டி நிக்க மாட்டா
ஊர பார்த்து ஏறி ஏறி
கேள்வி கேட்பாளே

கண்ணகட்டி வரமாட்டா
நூறு புள்ள பெறமாட்டா
எந்த கண்ணன் எந்த நேரம்
இவ பார்வையில் சிக்குவானோ
மண்ணிலுள்ள எல்லோருக்கும்
நந்தவனம் தந்தாளே

காந்தாரி காந்தாரி
கண்ணழகி காந்தாரி
உங்க நெஞ்சின் மாயக்காரி
வந்து நின்னாளே

காந்தாரி காந்தாரி
காதுமடல் ரீங்காரி
வானவில்லின் கொத்து போல
வந்து நின்னாளே

வந்தான்டா நம்ம ராமன்
சிங்காரி இவ ஜானகி
செங்காந்தள் சீலை கட்டி
மங்கையாக சிரிச்சாளே

தீயில் ராமன் இறங்க சொன்னான்
சிங்கமாகி முடிச்சாளே
பண்டிகையே விடுதலை தான்
பந்தமெல்லாம் அழிச்சாளே

காந்தாரி காந்தாரி
கண்ணழகி காந்தாரி
உங்க நெஞ்சின் மாயக்காரி
வந்து நின்னாளே

காந்தாரி காந்தாரி
காதுமடல் ரீங்காரி
வானவில்லின் கொத்து போல
வந்து நின்னாளே

Gandhari Paadal Lyrics in English:

Gandhari Gandhari
Kannazhagi Gandhari
Unga Nenjin Maayakkaari
Vanthu Ninnaale

Gandhari Gandhari
Kaathumadal Reengaari
Vaanavillin Koththu Pola
Vanthu Ninnaale

Poovinam Ellaam Iva Thozhinam Thaano
Vazhiyellaam Vaasana Thilichi Vittaale
Vaala Maappula Yerum Erumba Pol
Paathathum Soolama Kuththi Vachaale

Gandhari Nilavoda Idaiyaaga Mulachaale
Aanoda Kanavukkul Dhinamaadi Kalachaale

Gandhari Nee Mayakku
Aara Viththa Padichava
Pakkam Poi Ninnu Paaru
Paththumaadi Engaadi

Thanjaavooru Bommaiyaattam
Thalaiyaatti Nikka Maattaa
Oora Paarthu Yeri Yeri
Kelvi Ketpaale

Kannakatti Varamaatta
Nooru Pulla Peramaatta
Entha Kannan Entha Neram
Iva Paarvaiyil Sikkuvaano
Mannilulla Ellorukkum
Nanthavanam Thanthaale

Gandhari Gandhari
Kannazhagi Gandhari
Unga Nenjin Maayakkaari
Vanthu Ninnaale

Gandhari Gandhari
Kaathumadal Reengaari
Vaanavillin Koththu Pola
Vanthu Ninnaale

Vanthaanda Namma Raaman
Singaari Iva Janagi
Senkaanthal Seelai Katti
Mangaiyaaga Sirichaale

Theeyil Raman Iranga Sonnaan
Singamaagi Mudichaale
Pandigaiye Viduthalai Thaan
Banthamellaam Azhichaale

Gandhari Gandhari
Kannazhagi Gandhari
Unga Nenjin Maayakkaari
Vanthu Ninnaale

Gandhari Gandhari
Kaathumadal Reengaari
Vaanavillin Koththu Pola
Vanthu Ninnaale

Gandhari Paadal Lyrics Meaning in English:

Gandhari Gandhari
Kannazhaki Gandhari
The Magic Of Your Heart
Came Yesterday

Gandhari Gandhari
Ringari Earlobe
Like A Bunch Of Rainbows
Came Yesterday

All Earth Is This Friend
All The Way She Has Sprinkled Scent
Like An Ant Climbing A Tree To Live
When You Look At It, Sulama Stabs You

Gandhari Is A Spring Between The Moon
Every Day Art In The Dream Of A Man

Gandhari You Enchant
Six-seeded Ladder
Go To The Side And Wait
10 Floor Store

Thanjavur Puppetry
Don’t Interfere
Go Up And See The Town
Questioner

Blindfolded
Won’t Get A Hundred Points
Which Kannan And Which Time
Get Caught Up In This View
To Everyone On Earth
Lord Nandavanam

Gandhari Gandhari
Kannazhaki Gandhari
The Magic Of Your Heart
Came Yesterday

Gandhari Gandhari
Ringari Earlobe
Like A Bunch Of Rainbows
Came Yesterday

Our Rama Has Come
Singari Eva Janaki
Red Seal Knot
Smile Happily

Raman Asked To Get Down In The Fire
Become A Lion
Festival Is Liberation
All Ties Are Destroyed

Gandhari Gandhari
Kannazhaki Gandhari
The Magic Of Your Heart
Came Yesterday

Gandhari Gandhari
Ringari Earlobe
Like A Bunch Of Rainbows
Came Yesterday

பாடியவர்: வைஷ்
இசை: பவன் சி
பாடலாசிரியர்: விவேக்

Leave a Comment