Goppamavaney Song Lyrics கொப்பமவனே பாடல் வரிகள்

கொப்பமவனே பாடல் வரிகள்:

கொப்பமவனே இந்த பாடல் காரி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை டி.இம்மான் இசை அமைத்து லலித் ஆனந்த் பாடியுள்ளார். கைலாஷ் கெர் & மது பாலகிருஷ்ணன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Goppamavaney Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Goppamavaney Paadal Lyrics in Tamil:

தகப்பன் தோளில் ஏறி பார்த்தோம்
சாமிக்குத் திருநாள்
தகப்பன் தானே
சாமி என்று தோன்னுமே ஒரு நாள்

மன்னாதி குல மன்னன் தான்
உயிர் கண்ணான மகனே
மண்ணால கடல் விண்ணால
வலம் வந்தானே இவனே
தகப்பன் நூறு தாயைப் போல
தாங்கிடும் உறவே
தலைக்கு மேலாய் வளர்ந்தும் கூட
ஊட்டுமே உணவே

இது போல் யாரும் தகப்பன் புள்ள
இனிமேல் இல்லை பூமியிலே

கொப்பமவனே (3)
அன்பு தோழனே….
கொப்பமவனே (3)
இது போதுமே…

கண்ணாடி தங்கக்கண்ணாடி
அது அப்பாவின் மனமே
முன்னாடி அதன் பின்னாடி
மகன் உன்னோட முகமே

மகனுக்காக மலையை கூட
தாங்கிடும் இதயம்
வெறுக்கும் போதும் வெளிச்சம் வீசும்
சூரிய உதயம்

விழுந்தால் தூக்கி
எழுந்தால் ஏந்தி
அழுதால் தேற்றும் ஆருயிரே

கொப்பமவனே (3)
அன்பு தோழனே….
கொப்பமவனே (3)
இது போதுமே…

காற்காலமே வந்தாலும்
உனக்கு தந்தை தானே குடை போலவே
போர்காலமே என்றாலும்
இருப்பான் கையில் கீதை என கூடவே
தந்தைக்கெல்லாம் தன் மகன் தான் மகாராஜனே

பிள்ளை என்றால்
தந்தைக்கு நீ கடன் காரனே
தீர்க்கலாம் கடந் தீர்க்கலாம் மறுபிறப்பில் அவர் உன் மகனாய் பிறந்தால்

கொப்பமவனே (3)
அன்பு தோழனே….
கொப்பமவனே (3)
இது போதுமே…

Goppamavaney Paadal Lyrics in English:

Thagappan Tholil Yeri Paarthoam
Saamykku Thirunaal
Thagappan Dhaaney
Saamy Entru Thoandrumey Oru Naal

Mannaadhi Kula Mannan Dhaan
Uyir Kannaana Maganey
Mannaala Kadal Vinnaala
Valam Vandhaaney Ivaney
Thagappan Nooru Thaaiyai Pola
Thaangidum Uravey
Thalaikku Melay Valarnthum Kuda
Ootumey Unavey

Idhu Pol Yaarum Thagappan Pulla
Inimel Illai Boomiyile

Goppamavaneyyy (3)
Anbu Thoozhaney….
Goppamavaneyyy (3)
Ithu Pothume…

Kannaadi Thangakkannaadi
Adhu Appavin Manamey
Munnaadi Adhan Pinnaadi
Magan Unnoda Mugame

Maganukkaaga Malaiyai Kooda
Thaangidum Idhaiyam
Verukkum Bodhum Velicham Veesum
Sooriya Udhayam

Vizhunthaal Thooki
Ezhunthaal Yendhi
Azhudhaal Theytrum Aauyuyire

Goppamavaneyyy (3)
Anbu Thoozhaney….
Goppamavaneyyy (3)
Ithu Pothume…

Kaargaalamey Vandhaalum
Unaku Thandhai Dhaane Kudai Polavey
Poarkaalamey Endraalum
Iruppan Kaiyil Geethai Ena Koodavey
Thandhaikellaaam
Than Magan Dhaan Magaraajaney

Pillai Entraal
Thandhaikku Nee Kadan Kaaraney
Theerkalaam Kadan Theerkalaam Maru Pirappil Avar Un Maganaai Pirandhaal

Goppamavaneyyy (3)
Anbu Thoozhaney….
Goppamavaneyyy (3)
Ithu Pothume…

Goppamavaney Paadal Meaning English:

We climbed on Dad’s shoulder and watched

The father himself
One day Sami will appear

Mannadi is the king of the clan
Son of a bitch
Earthen sea celestial
This is the one who came to the right
The father is like a hundred mothers
Bearing relationship
Even if it grows over the head

No one is a father figure like this
Not on earth anymore

Dear friend ….
This is enough …

Glass Gold glass
That’s Dad’s mind
Rewind its backwards
The son is face to face with you

Even the mountain for the son
Bearing heart
Hate shines bright enough
Sunrise

Throw if falling
Carry if you get up

Dear friend ….

This is enough …

Even though the season is coming
Your father is like an umbrella to you
Although wartime
As the Gita in the hand of the beholder
Maharajane is the son of all fathers

If the child
You owe it to your father
Let’s settle the debt If he is born your son in rebirth

படம் – காரி
பாடல் – கொப்பமவனே
இசை – டி.இம்மான்
பாடல் வரிகள் – லலித் ஆனந்த்
பாடகர்கள் – கைலாஷ் கெர் & மது பாலகிருஷ்ணன்

Leave a Comment