ஐஸ் கட்டி குருவி பாடல் வரிகள்:
ஐஸ் கட்டி குருவி இந்த பாடல் டி பிளாக் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ரான் ஈதன் யோஹான் இசை அமைத்து பிரதீப் குமார் & ரான் ஈதன் யோஹான் பாடியுள்ளார். ஞானகரவேல் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Ice Katti Kuruvi Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Ice Katti Kuruvi Paadal Lyrics in Tamil:
ஐஸ் கட்டி குருவி
உருகி உருகி பார்த்துட்டு போகயில
காலில தரயில
மின்மினி கண்ணழகி
சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில
என்னால முடியல
உன பாக்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன்
உன பார்த்த பின்ன
கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் ஸ்மைலு
விட்டமின தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு
அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத
தேவதை சாப்பிடும் போது
சிந்துற பருக்க மீது
எறும்பாக ஆசை வானவிலகுது மீசா
லேசா நீ பார்க்க
அத நானும் ரசிக்க
டே ஆச்சு நைட்டு
தூக்கம் கிலோ என்ன றேட்டு
நீயும் நானும் கைகோர்த்து போனா
பாக்கும் சுவரெல்லாம் பூக்கும்
நீயும் நானும் தோள் சாய்ந்து பேச
வானம் ஒட்டு கேட்க வரம் கேட்கும்
ஹாய் சொல்லயில இதயம் குதிக்குதே
பாய் சொல்லயில சிலையா நிக்குமே
என் பைக் இல் நீ ஏற ஃலைட் ஆகுமே
ஐஸ் கட்டி குருவி
உருகி உருகி பார்த்துட்டு போகயில
காலில தரயில
மின்மினி கண்ணழகி
சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில
என்னால முடியல
உன பாக்கும் முன்ன சொதப்பலா திருஞ்சேன்
உன பார்த்த பின்ன
கலக்கலா மாறிட்டேன்
மயிலே உன் ஸ்மைலு
விட்டமின தரும் வெயிலு
அடடா உன் எழிலு ஆலமர நிழலு
அடங்காம உன்ன வட்டமிட்டு அலையும் மனசு
அலட்டாம ஒரு முறை நீ சிரிச்சு பேசு
ரசகுல்லா பார்வை தருதே போத
Ice Katti Kuruvi Paadal Lyrics in English:
Ice Katti Kuruvi
Urugi Urugi Parthutu Pogayila
Kalila Tharayila
Minmini Kannazhagi
Simitti Simitti Kannala Pesayila
Ennala Mudiyala
Una Paakum Munna Sodhapala Thirunjen
Una Paartha Pinna
Kalakala Maariten
Mayile Un Smilelu
Vitamina Tharum Veyilu
Adada Un Ezhilu Aalamara Nizhalu
Adangaama Unna Vattamittu Alayum Manasu
Alattama Oru Murai Ne Sirichu Pesu
Rasagula Paarvai Tharuthey Bodha
Devathai Sapidum Pothu
Sindhura Parukka Meedhu
Erumpaaga Aasai Vaanavilaaguthu Meesa
Lesa Ne Paarka
Atha Naanum Rasika
Day Aachu Nightu
Thookkam Kilo Enna Rateu
Neeyum Naanum Kaikoorthu Pona
Paakum Suvarellam Pookkum
Neeyum Naanum Thol Sernthu Pesa
Vaanam Ottu Ketka Varam Ketkum
Hai Sollayila Idhayam Kuthikuthey
Bye Sollayila Silaya Nikumey
En Bike Il Ne Yera Flight Aagume
Ice Katti Kuruvi
Urugi Urugi Parthutu Pogayila
Kalila Tharayila
Minmini Kannazhagi
Simitti Simitti Kannala Pesayila
Ennala Mudiyala
Una Paakum Munna Sodhapala Thirunjen
Una Paartha Pinna
Kalakala Maariten
Mayile Un Smilelu
Vitamina Tharum Veyilu
Adada Un Ezhilu Aalamara Nizhalu
Adangaama Unna Vattamittu Alayum Manasu
Alattama Oru Murai Ne Sirichu Pesu
Rasagula Paarvai Tharuthey Bodha
Ice Katti Kuruvi Paadal Meaning English:
Ice Sparrow
Do not look at the fuse and go to the fuse
Foot floor
Minmini eyeball
I went to Sotappala before I saw you
After seeing you
I became confused
Myle is your smile
Vitamin B1 in foods
Damn your beautiful palm tree shade
The uncontrollable circling mind
Altama once you smile
As long as Rasakullah gives vision
When the angel eats
On Sindhura Parukka
Ant desire rainbow mustache
Lesa see you
I enjoy it too
Day Achsu Night
What rate sleep kilo
You and I went hand in hand
All the walls will bloom
You and I talk shoulder to shoulder
The sky will ask for blessings to hear the glue
Saying hi makes the heart jump
My bike is the flight you climb
Ice Sparrow
Do not look at the fuse and go to the fuse
Foot floor
Minmini eyeball
I went to Sotappala before I saw you
After seeing you
I became confused
Myle is your smile
Vitamin B1 in foods
Damn your beautiful palm tree shade
The uncontrollable circling mind
Altama once you smile
As long as Rasakullah gives vision
ஆல்பம் – டி பிளாக்
பாடகர் – பிரதீப் குமார் & ரான் ஈதன் யோஹான்
இசை – ரான் ஈதன் யோஹான்
பாடல் வரிகள் – ஞானகரவேல்