ஜாலி ஓ ஜிம்கானா பாடல் வரிகள்:
ஜாலி ஓ ஜிம்கானா இந்த பாடல் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அனிருத் இசை அமைத்து இளைய தளபதி விஜய் பாடியுள்ளார். கு.கார்த்திக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Jolly O Gymkhana Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Jolly O Gymkhana Paadal Lyrics in Tamil:
ஜாலி ஓ ஜிம்கானா ஜாலி ஓ ஜிம்கானா
ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் லைஃபு திரும்பலாம்
நம்புறியா நண்பா
யப்பா
ரெண்டுல ஒண்ணு பாக்கலாம்
நிக்குறியா தெம்பா
எப்பவும் லைஃபு திரும்பலாம்
நம்புறியா நண்பா
யாரு இங்க வந்தாலும்
பயமுறுத்தி பாத்தாலும்
அசராம சிரிச்சா
அவன் ஒதுங்கி போவாண்டா
அத்தனையும் போனாலும்
எம்டியா தான் நின்னாலும்
பதறாம இருந்தா
அட பீஸ்ட் நீ தாண்டா
ராமம்மா ஏ ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா கேக்குதா என் கானா
ராமம்மா ஏ ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா
செர்தானா?
செர்தாம்பா
ஜாலி ஓ ஜிம்கானா ஜாலி ஓ ஜிம்கானா
ரொம்ப தயங்கி நிக்குறியே
வம்ப பாத்து ஓடுறியே
ஐயோ
ஒன்ன நீயே கொறச்சு எட போட்டு பாக்குறியே
சும்மா வெயிட்ட காட்டனுண்டா
நம்ம மோதி பாக்கனுண்டா
நண்பா எவன் வந்தாலும் அலற விட்டு
கெத்த காட்டனுண்டா
கையில தான் நீ புடிச்சாலே
பிரச்சன தீராதே
தூக்கி அத நீ எரிஞ்சாலே
டென்ஷனு ஏறாதே
ஊருக்குத்தான் நீ பயந்தாலே
வேலைக்கு ஆவாதே
யாருக்குமே நீ அடங்காதே
வெற்றிய விடாதே
பொலம்புறவன் தமாசு
எதுத்து நின்னா நீ மாசு
மனசில் ஒண்ணு நெனச்சா
அட நடக்கணும் நண்பா
கன்ஃபாம்
ஒரு மொறதான் தொட்டாலே
மேல கைதான் வெச்சாலே
திருப்பி அத குடுத்தா
அட பீஸ்ட் நீ தாண்டா
ராமம்மா ஏ ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா கேக்குதா என் கானா
ராமம்மா ஏ ராமம்மா ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா சொன்னது சர்தானா
செர்தானா?
செர்தாம்பா
ஜாலி ஓ ஜிம்கானா ஜாலி ஓ ஜிம்கானா
Jolly O Gymkhana Paadal Lyrics in English:
Jolly O Gymkhana Jolly O Gymkhana
Rendula Onnu Paakalaam
Nikkuriya Themba
Eppavum Lifeu Thirumbalaam
Namburiya Nanba
Yappa
Rendula Onnu Paakalaam
Nikkuriya Themba
Eppavum Lifeu Thirumbalaam
Namburiya Nanba
Yaaru Inga Vandhaalum
Bayamuruthi Paathaalum
Asaraama Sirichaa
Avan Odhungi Povaanda
Athanaiyum Ponaalum
Emptya Thaan Ninnaalum
Patharaana Irundha
Ada Beastu Nee Thaanda
Ramamma Ye Raamamma Jolly O Gymkhana
Raasamma Ye Raasamma Kekkutha En Gaana
Ramamma Ye Raamamma Jolly O Gymkhana
Raasamma Ye Raasamma Sonnadhu Sardhaana
Serdhaana?
Serdhaampa
Jolly O Gymkhana Jolly O Gymkhana
Romba Thayangi Nikkuriye
Vamba Paathu Oduriye
Ayyo
Onna Neeye Korachu Yeda Pottu Paakuriye
Summa Weight Ah Kaattanundaa
Namma Modhi Paakkanundaa
Nanba Evan Vandhaalum Alara Vittu
Getha Kaattanundaa
Kaiyila Dhaan Nee Pudichaale
Prachana Theeraadhe
Thooki Adha Nee Erinjaale
Tensionu Yeraadhe
Oorukkudhaan Nee Bayandhaale
Velaikku Aavaadhe
Yaarukume Nee Adangaadhe
Vetriya Vidaadhe
Polamburavan Thamaase
Edhuthu Ninnaa Nee Maasu
Manasil Onnu Nenachaa
Adha Nadathanum Nanba
Confirm
Oru Morathaan Thottaale
Maela Kaidhaan Vechaale
Thiruppi Adha Kudutha
Ada Beastu Nee Thaanda
Ramamma Ye Raamamma Jolly O Gymkhana
Raasamma Ye Raasamma Kekkutha En Gaana
Ramamma Ye Raamamma Jolly O Gymkhana
Raasamma Ye Raasamma Sonnadhu Sardhaana
Serdhaana?
Serdhaampa
Jolly O Gymkhana Jolly O Gymkhana
Jolly O Gymkhana Paadal Meaning English:
Ramamma A Ramamma Jolly O Gymkhana
Rasamma A Rasamma Genganga Kengana
Ramamma A Ramamma Jolly O Gymkhana
Rasamma A Rasamma said Sardana
Sardana Sardamba Jolly O Gymkhana
பாடியவர் – இளைய தளபதி விஜய்
இசை – அனிருத்
பாடல் வரிகள் – கு.கார்த்திக்