காடு ஒண்ணு பாடல் வரிகள்:
காடு ஒண்ணு இந்த பாடல் பருந்தாகாது ஊர் குருவி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ரஞ்சித் உன்னி இசை அமைத்து அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பாடியுள்ளார். வித்தகர் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kaadu Onnu Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kaadu Onnu Paadal Lyrics in Tamil:
காடு ஒண்ணு மிருகம் ரெண்டு
வஞ்சம் கொண்டு இரையை தேடி ஓடுதேயடா
காடு ஒண்ணு மிருகம் ரெண்டு
வஞ்சம் கொண்டு இரையை தேடி ஓடுதேயடா
ரத்த ஓட்டம் நிற்கும் வரையில்
மொத்த காடும் யுத்த காடா
மாறுதேயடா
ஏன் இந்த பாடு ஓடு என்று மனமே கூறலாம்
ஆனாலும் உள்ளே ஆறா கோபம் சீறுதே
தொப்புள் கொடிய வெட்டி வந்த பிறப்பு தான் இது
இதிலே வெட்டு குத்து பாவமென்றால் சிரிக்க தோணுது
தோள்கள் மட்டும் தோழனாக துணை இருக்குது
ஒண்டி வீரனாக பகையைத் தேடி களையெடுக்குது
ஓட்டம் ஓட்டம் வேலயாச்சு
ஓட்டை பான தண்ணியாச்சு
ஒழுகி ஒழுகி காலம் விலகி போகும்
பேயப் போல தூக்கம் இல்ல
காத்த போல ஓய்வும் இல்லை
கால்களும் புயல்களாய் மாறும்
ராஜபாத ஏதும் இல்லையே
ராஜனுக்கு பாதை யாவும் ராஜபாதையே
காலம் வந்து கனிவதில்லையே
குறிய வச்சு ஏறி ஏறி அடிடா
காடு ஒண்ணு மிருகம் ரெண்டு
வஞ்சம் கொண்டு இரையை தேடி ஓடுதேயடா
ஏன் இந்த பாடு ஓடு என்று மனமே கூறலாம்
ஆனாலும் உள்ளே ஆறா கோபம் சீறுதே
Kaadu Onnu Paadal Lyrics in English:
Kaadu Onnu Mirugam Rendu
Vanjam Kondu Iraiyai Thedi Odutheyada
Kaadu Onnu Mirugam Rendu
Vanjam Kondu Iraiyai Thedi Oduthaeyada
Ratha Ottam Nirkum Varail
Motha Kaadum Uddha Kaada Marudhaeyada
Yen Indha Paadu Odu Endru
Maname Kooralam
Aanalum Ulle Aara Kobam Serudhe
Thoppul Kodiya Vetti Vandha Pirapu Dhan Idhu
Idhile Vettu Kuthu Pavam Endral Sirika Thonudhu
Tholgal Mattum Tholanaga Thunai Irukkudhu
Ondi Veeranaga Pagayai Thedi Kalai Edukudhu
Ottam Ottam Velaiyaachu
Ottai Pana Thanniyachu
Olugi Olugi Kalam Vilagi Pogum
Peya Pola Thookam Illa
Kaatha Pola Ooivum Illa
Kaalgalum Puyalgalai Marum
Raja Padhai Edhum Illayae
Rajanukku Padhai Yavum Raja Padhaiyae
Kalam Vandhu Kanivadhillaye
Kuriya Vachu Yeri Yeri Adida
Kaadu Onnu Mirugam Rendu
Vanjam Kondu Iraiyai
Thedi Oduthaeyada
Yen Indha Paadu Odu Endru Maname Kooralam
Aanalum Ulle Aara Kobam Serudhe
Kaadu Onnu Paadal Lyrics Meaning in English:
The Forest Is One Animal And Two
Do Not Run In Search Of Prey With Guile
The Forest Is One Animal And Two
Do Not Run In Search Of Prey With Guile
Until The Bleeding Stops
The Whole Forest Is War Forest
Don’t Change
The Mind Can Say Why Sing This Song
But Inside, Six’s Anger Was Raging
This Is The Birth Of The Umbilical Cord
In This Case, If The Cut Is A Sin, It Seems To Laugh
Only The Shoulders Are Supportive
Ondi Valiantly Hunts Down Enemies
Worked On And On
Otai Bana Thaniyachu
Time Will Pass By
No Sleep Like A Ghost
There Is No Rest Like Waiting
Legs Also Become Storms
There Is No Rajpada
All Roads To Rajan Are Rajpaths
Time Does Not Stop
Don’t Go Up And Down
The Forest Is One Animal And Two
Do Not Run In Search Of Prey With Guile
The Mind Can Say Why Sing This Song
But Inside, Six’s Anger Was Raging
இசை: ரஞ்சித் உன்னி
பாடியவர்: அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
பாடலாசிரியர்: வித்தகர்