Kaalai Maalai Song Lyrics காலை மாலை பாடல் வரிகள்

காலை மாலை பாடல் வரிகள்:

காலை மாலை இந்த பாடல் பேப்பர் ராக்கெட் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை தரன் குமார் இசை அமைத்து சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். விவேக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kaalai Maalai Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kaalai Maalai Paadal Lyrics in Tamil:

காலை மாலை எப்போதுமே
எனக்காக வரும் போகும்
வானம் வானம் தரும் புன்னகை அழகாக மழை தூவும்

மழையாய் மழையாய்
நின்று தொடர்ந்தால் பாதை சலிப்பதில்லை

முடிவே அறியா பாதை அதிலே ரசனை நிறைவதில்லை

காலை மாலை எப்போதுமே
எனக்காக வரும் போகும்
வானம் வானம் தரும் புன்னகை அழகாக மழை தூவும்

போகாதே

காயம் போகும் போகும் போகும்
மாயம் நீயும் நீயும் நீயும்
காணும் நேரம் நேரம்
ஒரு துன்பம் எல்லாம் மனம் நம்பும் வரை தான்

நாளை என்பது நிலவாக
கூட வரும் மெதுவாக
கையில் பிடிக்க நான் நினைத்தாலே
அது ஓடுமே

இன்று என்பது நிஜமாக
நம் கையில் அழகாக
காலத்தின் பரிசாகுமே

காலை மாலை எப்போதுமே
எனக்காக வரும் போகும்
வானம் வானம் தரும் புன்னகை அழகாக மழை தூவும்

மழையாய் மழையாய்
நின்று தொடர்ந்தால் பாதை சலிப்பதில்லை

முடிவே அறியா பாதை அதிலே ரசனை நிறைவதில்லை

வாழ்வை வாழ்வை கொண்டாடவே பிறந்தோமா பிறந்தோமா
பூக்கள் பார்க்க நின்றாலுமே அது கூட பயணம் தான்

நாளை என்பது நிலவாக
கூட வரும் மெதுவாக
கையில் பிடிக்க நான் நினைத்தாலே
அது ஓடுமே

இன்று என்பது நிஜமாக
நம் கையில் அழகாக
காலத்தின் பரிசாகுமே

Kaalai Maalai Paadal Lyrics in English:

Kaalai Maalai Eppodhume
Enakaga Varum Pogum
Vaanam Vaanam Tharum Punnagai Azhagaaga Mazhai Thoovum

Mazhlaiyai Mazhlaiyai
Nindru Thodarndhal Padhai Salipadhillai

Mudive Ariyaa Paathai Adhile Rasanai Niraivadhillai

Kaalai Maalai Eppodhume
Enakaga Varum Pogum
Vaanam Vaanam Tharum Punnagai Azhagaaga Mazhai Thoovum

Pogathe

Kaayam Pogum Pogum Pogum
Maayam Neeyum Neeyum Neeyum
Kaanum Neram Neram
Oru Thunbam Ellam Manam Nambum Varai Dhaan

Naalai Enbadhu Nilavaaga
Kooda Varum Medhuvaaga
Kaiyil Pidikka Nan Ninaithaale
Adhu Odume

Indru Enbadhu Nijamaaga
Nam Kaiyil Alagakaa
Kaalathin Parisaagume

Kaalai Maalai Eppodhume
Enakaga Varum Pogum
Vaanam Vaanam Tharum Punnagai Azhagaaga Mazhai Thoovum

Mazhlaiyai Mazhlaiyai
Nindru Thodarndhal Padhai Salipadhillai

Mudive Ariyaa Paathai Adhile Rasanai Niraivadhillai

Vaazhvai Vaazhvai Kondaadave Pirandhoma Pirandhoma
Pookkal Paarkka Nindraalume Adhu Kuda Payanam Dhaan

Naalai Enbadhu Nilavaaga
Kooda Varum Medhuvaaga
Kaiyil Pidikka Nan Ninaithaale
Adhu Odume

Indru Enbadhu Nijamaaga
Nam Kaiyil Alagakaa
Kaalathin Parisaagume

Kaalai Maalai Paadal Meaning English:

Always in the morning and evening
Will come and go for me
The sky is the sky with smiles and beautiful showers

It’s raining It’s raining
The path does not get boring if you continue to stand

The path to the end is not full of flavor

Always in the morning and evening
Will come and go for me
The sky is the sky with smiles and beautiful showers

Do not go

The injury is going to go away
The magic is you and you
Time to see
A misery is as long as the mind believes everything

Tomorrow is the moon
Even coming slow
If I think to hold hands
It runs

Today is really
Beautiful in our hands
The gift of time

Always in the morning and evening
Will come and go for me
The sky is the sky with smiles and beautiful showers

It’s raining It’s raining
The path does not get boring if you continue to stand

The path to the end is not full of flavor

Whether we were born to celebrate life or not
It’s a journey even if you stop to look at the flowers

Tomorrow is the moon
Even coming slow
If I think to hold hands
It runs

Today is really
Beautiful in our hands
The gift of time

பாடியவர் – சித் ஸ்ரீராம்
இசை – தரன் குமார்
பாடல் வரிகள் – விவேக்

Leave a Comment