கார் இருள் பாடல் வரிகள்:
கார் இருள் இந்த பாடல் Amigo Garage படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை பாலமுரளி பாலு இசை அமைத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சிவாங்கி பாடியுள்ளார். கு. கார்த்திக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kaar Irul Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kaar Irul Paadal Lyrics in Tamil:
கார் இருள் என் மேல் விழ
ஓர் குரல் உயிரைத் தொட
புரியாத வாழ்க்கையே
புலராமல் நீளுதே
புதையாத வேர்களை
மண்ணும் ஏற்பது இல்லை
ஓர் தேடல் ஓர் தீண்டல் ஓர் மாயமே
ஓர் காதல் ஓர் மோதல் ஓர் காயமே
ஓர்ர் ஜனனமே
அதில் ஓர் பயணமே
ஓர் விரகமே
அதிலோர் சலனமே
கண்ணோரமாய் நீரோடையே
கார் இருள் என் மேல் விழ
ஓர் குரல் உயிரைத் தொட
நீயும் நானும் யாரோ போலே
தூரமாகும் நேரம் போலே
யாவும் இந்த காலம் செய்யும் யாகம்
தாழிடாத தாகம் உள்ளே
தாவிடாத ஏக்கம் மேலே
போரில்லாமல் காயம் கொண்டேன் நானும்
விதி என்னும் சொல்லில் இங்கே
விடை தூங்கி போகும்
விடை எட்டிப் பார்க்கும் நேரம்
வினா மாற கூடும்
உறங்கும் விழிகள் நினைவோடு மோதும் மோதும்
ஓர் தேடல் ஓர் தீண்டல் ஓர் மாயமே
ஓர் காதல் ஓர் மோதல் ஓர் காயமே
ஓர்ர் ஜனனமே
அதில் ஓர் பயணமே
ஓர் விரகமே
அதிலோர் சலனமே
கண்ணோரமாய் நீரோடையே
கார் இருள் என் மேல் விழ
ஓர் குரல் உயிரைத் தொட
புரியாத வாழ்க்கையே
புலராமல் நீளுதே
புதையாத வேர்களை
மண்ணும் ஏற்பது இல்லை
ஓர் தேடல் ஓர் தீண்டல் ஓர் மாயமே
ஓர் காதல் ஓர் மோதல் ஓர் காயமே
ஓர்ர் ஜனனமே
அதில் ஓர் பயணமே
ஓர் விரகமே
அதிலோர் சலனமே
கண்ணோரமாய் நீரோடையே
Kaar Irul Paadal Lyrics in English:
Kaar Irul En Mel Vizha
Or Kural Uyirai Thoda
Puriyadha Vaazhkaiye
Pularamal Neeludhe
Pudhaiyadha Vergalai
Mannum Yerpadhu Ilai
Or Thedal Or Theendal Or Maayame
Or Kaadhal Or Modhal Or Kaayame
Oar Jananame
Adhil Or Payaname
Or Viragame
Adhilor Salaname
Kannoramai Neerodaye
Kaar Irul En Mel Vizha
Or Kural Uyirai Thoda
Neeyum Naanum Yaaro Pole
Dhooramagum Neram Pole
Yaavum Indha Kaalam Seiyum Yaagam
Thaazhidatha Dhaagam Ulle
Thavidaadha Yekkam Mele
Porillaamal Kaayam Konden Naanum
Vidhi Ennum Sollil Inge
Vidai Thoongi Pogum
Vidai Etti Parkum Neram
Vina Maara Koodum
Urangum Vizhigal Ninaivodu Modhum Modhum
Or Thedal Or Theendal Or Maayame
Or Kaadhal Or Modhal Or Kaayame
Oar Jananame
Adhil Or Payaname
Or Viragame
Adhilor Salaname
Kannoramai Neerodaye
Kaar Irul En Mel Vizha
Or Kural Uyirai Thoda
Puriyadha Vaazhkaiye
Pularamal Neeludhe
Pudhaiyadha Vergalai
Mannum Yerpadhu Ilai
Or Thedal Or Theendal Or Maayame
Or Kaadhal Or Modhal Or Kaayame
Oar Jananame
Adhil Or Payaname
Or Viragame
Adhilor Salaname
Kannoramai Neerodaye
Kaar Irul Paadal Lyrics Meaning in English:
The Darkness Of The Car Falls On Me
A Voice To Touch Life
It’s An Incomprehensible Life
Stretch Without Fading
Unburied Roots
The Soil Also Does Not Accept
A Search, A Touch, A Magic
A Love Is A Conflict A Wound
Orr Generation
It Is A Journey
A Ghost
That’s Their Temptation
Stream Like Eyes
The Darkness Of The Car Falls On Me
A Voice To Touch Life
You And I Are Like Somebody
As Time Flies
Everything Is Done During This Period
Unquenchable Thirst Inside
Longing That Never Jumps Up
I Was Injured Without A Fight
Here In The Word Destiny
The Answer Is Falling Asleep
Time To Find The Answer
Question May Change
Sleeping Eyes Collide With Memories
A Search, A Touch, A Magic
A Love Is A Conflict A Wound
Orr Generation
It Is A Journey
A Ghost
That’s Their Temptation
Stream Like Eyes
The Darkness Of The Car Falls On Me
A Voice To Touch Life
It’s An Incomprehensible Life
Stretch Without Fading
Unburied Roots
The Soil Also Does Not Accept
A Search, A Touch, A Magic
A Love Is A Conflict A Wound
Orr Generation
It Is A Journey
A Ghost
That’s Their Temptation
Stream Like Eyes
பாடியவர்: ஜி.வி.பிரகாஷ் குமார், சிவாங்கி
இசை: பாலமுரளி பாலு
பாடலாசிரியர்: கு. கார்த்திக்