காத்திரு பாடல் வரிகள்:
காத்திரு இந்த பாடல் கண்ணை நம்பாதே படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சித்து குமார் இசை அமைத்து லட்சுமிகாந்த் எம் பாடியுள்ளார். விக்னேஷ் ராமகிருஷ்ணா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kaathiru Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kaathiru Paadal Lyrics in Tamil:
தவிச்சேன் நா இளச்சேனே
உனக்கே நான் உசுராவேன் வரியா
துடிச்சேன் நா தொலஞ்சேனே
எனக்காக ஒரு பார்வ தரியா
என் தவிப்பு தீர பொருத்தம் கூடி
வரமா நீ கிடச்ச
என் நினப்பு பூரா நெருப்பு போல
நீதான்டி கொதிச்ச
என் உசுருக்குள்ள உசுரு இல்ல
ரணமா தான் கெடந்தேன்
உன் உருவம் பாத்த பெறவு தானே
உசுரோட திரிஞ்சேன்
காத்திரு அழகே காத்திரு அடியே
காத்திரு அழகே
கொஞ்சம் காத்திரு உயிரே
ஓ வாழும் காலம் உன்னோடு
நீயும் வேண்டும் என்னோடு
ஆசை கொண்டேன்
நாளும் வாசல் பார்த்தேனே
காற்று வீசும் இப்போது
காதல் நெஞ்சில் தப்பாது
தெரிந்தே நகர்ந்தாய் ஏனோ
நீ சொல்லாமல் என் காலம் எங்கேயும் போகாதே
நீ இல்லாமல் என் காதல் என்றும் வாழாதே
என் நெஞ்சோடு உன் தேடல் எப்போதும் ஓயாது
என்னாலும் என் சுவாசம் உன்னை நீங்காது
காத்திரு அழகே காத்திரு அடியே
காத்திரு அழகே
கொஞ்சம் காத்திரு உயிரே
தவிச்சேன் நா இளச்சேனே
உனக்கே நான் உசுராவேன் வரியா
என் தவிப்பு தீர பொருத்தம் கூடி
வரமா நீ கிடச்ச
என் நினப்பு பூரா நெருப்பு போல
நீதான்டி கொதிச்ச
என் உசுருக்குள்ள உசுரு இல்ல
ரணமா தான் கெடந்தேன்
உன் உருவம் பாத்த பெறவு தானே
உசுரோட திரிஞ்சேன்
காத்திரு அழகே காத்திரு அடியே
காத்திரு அழகே
கொஞ்சம் காத்திரு உயிரே
Kaathiru Paadal Lyrics in English:
Thavichen Na Elachene
Unake Naan Usuraaven Variyaa
Thudichen Na Tholanjene
Enakaga Oru Paarva Thariya
En Thavippu Theera Porutham Koodi
Varama Nee Kedacha
En Nenappu Pooraa Neeruppu Pola
Neethaandi Kodhicha
En Usurukulla Usuru Illa
Ranama Thaan Kedandhen
Un Uruvam Paatha Peravu Thaane
Usuroda Thirenche
Kaathiru Azhege Kaathiru Adiye
Kaathiru Azhege
Konjam Kaathiru Uyire
Oh Vaazhum Kalam Unnodu
Neeyum Vendum Ennodu
Aasai Konden Naalum Vaasal Paarthene
Kaatru Veesum Ippodhu
Kaadhal Nejil Thappadhu
Therindhe Nagarndhaai Yeno
Nee Sollamal En Kaalam Engeyum Pogadhe
Nee Illamal En Kaadhal Endrum Vaazhadhu
En Nenjodu Un Thedal Eppodhum Oyaadhu
Ennaalum En Swaasam Unnai Neengaadhu
Kaathiru Azhege Kaathiru Adiye
Kaathiru Azhege
Konjam Kaathiru Uyire
Thavichen Na Elachene
Unake Naan Usuraaven Variyaa
Thudichen Na Tholanjene
Enakaga Oru Paarva Thariya
En Thavippu Theera Porutham Koodi
Varama Nee Kedacha
En Nenappu Pooraa Neeruppu Pola
Neethaandi Kodhicha
En Usurukulla Usuru Illa
Ranama Thaan Kedandhen
Un Uruvam Paatha Peravu Thaane
Usuroda Thirenche
Kaathiru Azhege Kaathiru Adiye
Kaathiru Azhege
Konjam Kaathiru Uyire
Kaathiru Paadal Lyrics Meaning in English:
Tavichen Na Ilachene
I Will Be Usury To You
Tudichen Na Tolanchene
A Sight For Me
It Is Fitting To Solve My Woes
Come On, You’re Lying
My Memory Is Full Of Fire
You’re Hot
There Is No Usuru In My Usuru
Ranma Was Spoiled
Your Image Is To Be Admired
Usuroda Tried
Wait, Beautiful, Wait, Step Wait Beautiful
Wait A Minute Dear
O Living Time Is With You
I Want You Too I Wished
I Saw The Door Every Day
The Wind Is Blowing Now
Love Does Not Escape The Heart
You Moved Knowingly
My Time Will Not Go Anywhere Without You Telling Me
Never Live Without You My Love
Your Search With My Chest Never Ceases
Even My Breath Will Not Take You Away
Wait, Beautiful, Wait, Step Wait Beautiful
Wait A Minute Dear
Tavichen Na Ilachene
I Will Be Usury To You
It Is Fitting To Solve My Woes
Come On, You’re Lying
My Memory Is Full Of Fire
You’re Hot
There Is No Usuru In My Usuru
Ranma Was Spoiled
Your Image Is To Be Admired
Usuroda Tried
Wait, Beautiful, Wait, Step Wait Beautiful
Wait A Minute Dear
இசை: சித்து குமார்
பாடியவர்கள்: லட்சுமிகாந்த் எம்
பாடலாசிரியர்: விக்னேஷ் ராமகிருஷ்ணா