Kalangudhe Song Lyrics கலங்குதே பாடல் வரிகள்

Kalangudhe Song Lyrics கலங்குதே பாடல் வரிகள்

கலங்குதே இந்த பாடல் வாத்தி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்து விஜய் யேசுதாஸ் பாடியுள்ளார். யுகபாரதி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kalangudhe Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kalangudhe Paadal Lyrics in Tamil:

கலங்குதே கண் கலங்குதே
கதறியே நெஞ்சு நொறுங்குதே

பொங்க வச்ச தங்க குடம்
பொத்தலும் விட்டுரிச்சே
மாசறியா வைரமணி
மண்ணலு சாஞ்சிரிச்சே

அரிக்கேன் விளக்கே
இருட்டாயிரிச்சே
பசும்பால் வெளுப்பே
கருப்பாயிரிச்சே

கம்மாக்கரை ஆயிருச்சே
கட்டாந்தரை
கண்ணீருல சாஞ்சிருச்சு
செந்தாமரை

முட்டி முட்டி ஊரு ஜனம்
முன்னே வர
முக்குத்துல நின்னுடுச்சே
மூகாம்பர

புழக்கடையில முளச்சாலும்
துளசிக்கு ஒரு வாசம்
தெருப் புழுதியில் புரண்டாலும்
வாழுமே நெசம்

கொடி அடுப்புல பொக போல
பொசுங்குது ஒரு கூட்டம்
களையெடுத்திட துணிஞ்சாலே
காலம் மாறிடும்

வயக்காட்டுல உழச்ச நாங்க
எந்த பாடமும் படிக்கல
நிதம் சேத்துல கெடக்குறோமே
அத சாமியும் தடுக்கல

காச கேட்கும் கல்வி
கனவாகி போனதே
நீரு மேல போட்ட
ஒரு கோலமானதே

காதறுந்த ஊசியிலே
சட்டைய தைக்கணுமா
கைய கட்டி வாய பொத்தி
நாங்களும் நிக்கணுமா

தலையெழுத்தே புரியலனு
ஒப்பாரி வைக்குனுமா

கம்மாக்கரை ஆயிருச்சே
கட்டாந்தரை
கண்ணீருல சாஞ்சிருச்சு
செந்தாமரை

முட்டி முட்டி ஊரு ஜனம்
முன்னே வர
முக்குத்துல நின்னுடுச்சே
மூகாம்பர

Kalangudhe Paadal Lyrics in English:

Kalanguthe Kan Kalanguthe
Kathriye Nenju Norunguthe

Ponga Vacha Thanga Kudam
Pothalum Vitturiche
Maasariya Vairamani
Mannalu Saanjiriche

Ariken Vilake
Iruttayiriche
Pasumpal Velupe
Karupayiriche

Kammaankara Aayiruche
Kattanthara
Kanneerula Saanjiruchi
Senthaamara

Mutti Mutti Ooru Sanam
Munne Vara
Mukkuthula Ninnuduche
Moogampara

Puzhakadaiyila Mulachalum
Thulasiku Oru Vaasam
Theru Puzhuthiyil Purandalum
Vazhume Nesam

Kodi Adupula Poga Pola
Posunguthu Oru Koottam
Kalaiyeduthida Thuninjaale
Kaalam Maridum

Vayakaatula Uzhacha Naanga
Entha Paadamum Padikala
Nidham Sethula Kedakurome
Adha Saamiyum Thadukala

Kaasa Ketkum Kalvi
Kanavagi Ponathe
Neeru Mela Potta
Oru Kolamanathe

Kaatharuntha Oosiyile
Sattaiya Thaikanuma
Kaiya Katti Vaaya Pothi
Naangalum Nikkanuma

Thalaiyezhuthe Puriyalanu
Oppaari Vaikanuma

Kammaankara Aayiruche
Kattanthara
Kanneerula Saanjiruchi
Senthaamara

Mutti Mutti Ooru Sanam
Munne Vara
Mukkuthula Ninnuduche
Moogampara

Kalangudhe Paadal Lyrics Meaning in English:

The Eye Is Disturbed
Crying And Heart Breaking

A Flamboyant Gold Pitcher
Pothal Also Left
Masarya Vairamani
Mannalu Sanchiriche

Arikene Lamp
It’s Dark
Cow’s Milk Is White
Blackberry

Be A Kammakara
Katantarai
Drowning In Tears
Sentamarai

Mutti Mutti Uru Janam
Come Forward
Stand In The Middle
Mookambara

Sprouts At The Grocery Store
A Scent Of Basil
Even If It Turns Into Street Dust
Life Is Woven

Like A Flag In The Oven
Bosunkudu Is A Crowd
Dare To Weed
Times Will Change

We Are Busy In The Old Forest
Do Not Study Any Subject
Nitam Sethula Ketakurume
Even Sami Did Not Stop It

Learning To Listen To Money
It Has Become A Dream
Put On Water
A Giant

In The Waiting Needle
Do You Want To Sew A Shirt?
Hand Tied Mouth Pack
Should We Too?

I Don’t Understand The Headline
Can You Compare?

Be A Kammakara
Katantarai
Drowning In Tears
Sentamarai

Mutti Mutti Uru Janam
Come Forward
Stand In The Middle
Mookambara

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடியவர்: விஜய் யேசுதாஸ்
பாடலாசிரியர்: யுகபாரதி

Leave a Comment