Kangal Oya Song Lyrics கண்கள் ஓய பாடல் வரிகள்

கண்கள் ஓய பாடல் வரிகள்:

கண்கள் ஓய இப்பாடலை சனா மொய்டுட்டி இசை அமைத்து சனா மொய்டுட்டி  பாடியுள்ளார். சூப்பர் சுபு இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kangal Oya Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kangal Oya Paadal Lyrics in Tamil:

கண்கள் ஓய
காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார்

ஊடல் தீர
கோலம் மாற
ஞானம் சேரும் இங்கு பார்

பார் பார் பார்
உள்ளே பார் பார் பார்
நீயும் கொஞ்சமாய் உள்ளே பார்

உற்று பார் தேடல் உன்னில் தான்
கொஞ்சம் எட்டி பார்

ரி ரி ரி சா சா உள்ளே பார், ர ரி ரி சா சா நீயும் பார், ரி ரி ரி ரி ரி  சா சா உற்று பார், ரி ரி ரி ரி சா சா எட்டி பார்

கண்கள் ஓய
காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார்

நாளை வரும் நேரம்
நேற்று ஏதோ தரும் தல பாரம்
நாளை வரும் நேரம்
பாவி நெஞ்சின் ஓரம் நேற்றில் பாரம்

சுவாசம் எங்கும் சேரும்
காற்று வந்த நேரம்
மூங்கில் பாடும்

நிழலில் ஆறுதல் ஆழினேன்
தினம் ஒரு நாடகம் ஆடினேன்
வழி நூறு பாதை தேடினேன்

புது உலகம் பழகியது
பழைய வலி விலகியது
நகருகிறேன் புரிகிறது
நில்லாமலே மாறிடவே

கண்கள் ஓய
காலம் தேய
காயம் ஆறும் இங்கு பார்

ஊடல் தீர
கோலம் மாற
ஞானம் சேரும் இங்கு பார்

ரி ரி ரி சா சா உள்ளே பார்,  ரி ரி சா சா நீயும் பார், ரி ரி ரி ரி ரி சா சா உற்று பார், ரி ரி ரி ரி சா சா எட்டி பார்

பார் பார் நீயும் கொஞ்சமாய் உள்ளே
உற்று பார் தேடல் உன்னில் தான்
கொஞ்சம் எட்டி பார்

Kangal Oya Paadal Lyrics in English:

Kankal Oya
Kaalam Theya
Kaayam Aarum Ingu Paar

Oodal Theera
Kolam Maara
Njaanam Serum Ingu Paar

Paar Paar Paar
Ulle Paar Paar Paar
Neeyum Konjamaai Ulle Paar

Utru Paar Thedal Unnil Dhaan
Konjam Etti Paar

Ri Ri Ri Ri Ri Sa Sa Ulle Paar, Ri Ri Ri Ri Ri Sa Sa Neeyum Paar, Ri Ri Ri Sa Sa Utru Paar, Ri Ri Ri Ri Ri Sa Sa Etti Paar

Kankal Oya
Kaalam Theya
Kaayam Aarum Ingu Paar

Naalai Varum Neram
Netru Yedho Tharum Thala Baaram
Naalai Varum Neram
Paavi Nenjin Oram Netril Baaram

Swasam Engum Serum
Katru Vandha Neram
Moongil Paadum

Nizhalil Aarudhal Aazhinen
Dhinam Oru Naadagam Aadinen
Vazhi Nooru Paadhai Thedinen

Pudhu Ulagam Pazhagiyadhu
Pazhaiya Vali Vilagiyadhu
Nagarugiren Purigiradhu
Nillaamale Maaridave

Kankal Oya
Kaalam Theya
Kaayam Aarum Ingu Paar

Oodal Theera
Kolam Maara
Njaanam Serum Ingu Paar

Ri Ri Ri Ri Ri Sa Sa Ulle Paar, Ri Ri Ri Ri Ri Sa Sa Neeyum Paar, Ri Ri Ri Sa Sa Utru Paar, Ri Ri Ri Ri Ri Sa Sa Etti Paar

Paar Paar Neeyum Konjamaai Ulle
Utru Paar Thedal Unnil Thaan
Konjam Etti Paar

Kangal Oya Paadal Meaning English:

Eyes relax
See here for injury six

Switch the sphere
Look here where wisdom joins

Look, look, look Look inside Look inside yourself a little too

The search is on you
Take a look

Ri Ri Ri Sa Cha Inside Ri Ri Ri Ri Sa Sa You, Ri Ri Ri Ri Ri Sa Utru Bar, Ri Ri Ri Sa Sa Eti Bar

Eyes relax
See here for injury six

Time to come tomorrow
The head burden of giving something yesterday
Time to come tomorrow
The edge of the sinner’s heart was heavy yesterday

Breathing goes everywhere
The time when the wind came
Singing in bamboo

I felt comfort in the shade I drove a play for the day
I searched the way a hundred lanes

The New World is accustomed
The old pain was gone
I understand moving

Eyes relax
See here for injury six

Switch the sphere
Look here where wisdom joins

Ri Ri Ri Sa Cha Inside Ri Ri Ri Ri Sa Sa You, Ri Ri Ri Ri Ri Sa Utru Bar, Ri Ri Ri Sa Sa Eti Bar

Look, you’re a little inside too
The search is on you
Take a look

பாடியவர் – சனா மொய்டுட்டி
இசை – சனா மொய்டுட்டி
பாடல் வரிகள் – சூப்பர் சுபு

Leave a Comment