Kanmani Kanmaniye Lyrics கண்மணி கண்மணியே பாடல் வரிகள்

கண்மணி கண்மணியே பாடல் வரிகள்:

கண்மணி கண்மணியே இந்த பாடல் அயலி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ரேவா இசை அமைத்து பவித்ரா சாரி பாடியுள்ளார். முத்து, ரேவா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kanmani Kanmaniye Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kanmani Kanmaniye Paadal Lyrics in Tamil:

ஓ கண்ணே கண்ணே
எந்தன் கண்ணான கண்மணியே
ஏ முத்தே முத்தே
எந்தன் முத்தான மின்மினியே

அடிக்கிற காத்தா
குயிலிசை பாட்டா
உன் குரல் தேனா
பாயாதோ

அசத்துற பேச்சும்
அடி உன் மூச்சும்
என் தெச எங்கும்
கேக்காதோ

மறுமுறை நானும்
உன்னை சுமக்கனும்
நாளும் கண்ணே

இனிவரும் ஜென்மம் எல்லாம்
நீதான் என் பொண்ணே

கண்மணி கண்மணியே
கண்ணே என் கண்மணியே
கண்மணி கண்மணியே
கண்ணே என் கண்மணியே

Kanmani Kanmaniye Paadal Lyrics in English:

Oh Kanne Kanne
Enthan Kannaana Kanmaniye
Ye Muthe Muthe
Enthan Muthaana Minminye

Adikira Kaatha
Kuyilisai Paataa
Un Kural Thane
Paayaatho

Asathura Pechum
Adi Un Moochum
En Thisai Engum
Ketkaatho

Marumurai Naanum
Unnai Sumakkanum
Naalum Kanne

Inivarum Jenmam Ellam
Neethaan En Ponnae

Kanmani Kanmaniye Kanne En Kanmaniye

Kanmani Kanmaniye Paadal Lyrics Meaning in English:

Oh Dear Dear
Whose Eye Is The Eye?
O Muthe Muthe
Whose Kiss Is Minmini

Beating Uncle
Quilling Pata
Your Voice Is Honey
Payado

Weird Talk
Beat Your Breath
Anywhere In My Country
Ask

Me Again
Carry You
Dear Day

All Future Lives
You Are My Girl

Kanmani Kanmani
My Eye Is The Apple Of My Eye
Kanmani Kanmani
My Eye Is The Apple Of My Eye

இசை: ரேவா
பாடியவர்: பவித்ரா சாரி
பாடலாசிரியர்: முத்து, ரேவா

Leave a Comment