கண்ணோரம் பாடல் வரிகள்:
கண்ணோரம் இந்த பாடல் நாம் 2 படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஸ்டீபன் சகரியா இசை அமைத்து ஸ்டீபன் செக்கரியா, ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடியுள்ளார். டி சூரியவேலன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kannoram Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kannoram Paadal Lyrics in Tamil:
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன், உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன், உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்
நான் போகின்ற வழியெல்லாம் நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற காதலும் உனதல்லவா
உன் பிழை தாண்டி நான் உன்னை நேசிக்கவா
இல்லை நீ இன்றி நான் வாழ வழி தேடவா
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
ஓ நம் காதல் பாவம் என்றால்
மீண்டும் மீண்டும் செய்வேனோ
நீ இன்றி மண்ணில் வாழ
இன்றே சாவேனோ
என் இதய செல்லில் கூட அன்பே உந்தன் பெயர் தானோ
ஆயிரம் ஜென்மம் சேரும் காதல் நீதானோ
உன் மூச்சுக் காற்றினை நான் தொழுதிடவா
என் காதல் யாவையும் வாடகை விடவா
காதலின் ஆழ்கடல் நான் அறிவேனே
உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனே
நான் உனதில்லை என்றால் இறக்கவா
உயிரே உனதாய் நான் பிறக்கவா
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் விழிகளில் தானோ
தானோ தானோ தானோ தானோ
சொல்லாத காதல் எல்லாம் கல்லறையில்லா சேரும்
நீ விட்டு போன தூரம் எல்லாம் தீயாகும்
உன்னாலே உள்ளுக்குள்ளே கண்ணீரோடு பேராட்டம்
ஆறாத உன் நினப்பு என்னை கொல்லட்டும்
நீ நெஞ்சின் ஓரத்தில் வலிக்கின்ற பாதியோ
உன் முதல் கவிதையில் நான் இனி இல்லையோ
ஆயுளை மனதினை அறிந்தவன் எவனோ
நீ அறிவாய் என தவித்து நின்றேனோ
நான் உனதில்லை என்றால் இறக்கவா
உயிரே உனதாய் நான் பிறக்கவா
நான் பிழைக்கிறேன் ஏனோ
உன் விழிகளில் தானோ
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன், உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன், உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்
நான் போகின்ற வழியெல்லாம் நீ அல்லவா
உயிர் சுமக்கின்ற காதலும் உனதல்லவா
உன் சிறைமீட்டு தினம் உன்னை நான் காக்கவா
இல்லை நீ இன்றி நான் வாழ வழி தேடவா
Kannoram Paadal Lyrics in English:
Un Kannoram Kannoram Vizhunthen
Un Nenjoram Nenjoram Pizhaithen, Un Uyirodu Uyirodu Kalantheno
Naan Unnodu Ontraagi Tholainthen
Naan Pogintra Vazhiyellam Nee Allava
Uyir Summakinra Kadhaum Unathallava
Un Pizhai Thaandi Naan Unnai Nesikava
Illai Nee Intri Vaazha Vazhi Thedava
Naan Pizhaikiren Yeno Un Vizhigalil Thano
O Nam Kadhal Paavam Entraal
Meendum Meendum Seiveno
Nee Intri Mannil Vazha Intre Saaveno
En Idhaya Sellil Kooda Anbe Unthan Perthaano
Aayiram Jenmam Serum Kadhal Neethano
Un Moochi Kaatrinai Naan Thozhuthidavaa
En Kadhal Yaavaiyum Vaadagai Vidava
Kadhalin Aazhkadal Naan Arivene
Unnodu Moozhgida Thavam Kidapene
Naan Unathillai Entraal Irakava
Uyire Unathaai Naan Pirakava
Naan Pizhaikiren Yeno Un Vizhigalil Thano Thano Thano Thano Thano
Sollatha Kadhal Ellam Kallariyilla Serum
Nee Vittu Pona Thooram Ellam Theeyagum
Unnale Ullukulle Kaneerodu Porattom
Aaratha Un Nenapu Enna Kollatum
Nee Nenjin Orathil Valikinra Paathiyo
Un Mudhal Kavithaiyil Naan Ini Illaiyo
Aayulai Manathinai Arinthavan Evano
Nee Arivaai Ena Thavithu Nintreno
Naan Unathillai Entraal Irakavaa
Uyire Unathaai Naan Pirakavaa
Naan Pizhaikiren Yeno Un Vizhigalil Thano
Un Kannoram Kannoram Vizhunthen
Unn Nenjoram Nenjoram Pizhaithen
Un Uyirodu Uyirodu Kalantheno
Naan Unnodu Ontraagi Tholainthen
Naan Pogintra Vazhiyellam Nee Allava
Uyir Summakinra Kadhaum Unathallava
Un Sirai Meettu Dhinam Unnai Naan Kaakava
Illai Nee Intri Naan Vaazha Vazhi Thedava
Naan Pizhaikiren Yeno Un Vizhigalil Thano
Kannoram Paadal Lyrics Meaning in English:
I fell in your eyes, I survived by your chest, I mingled with your life, I became one with you and lost
Aren’t you the way I go?
Is not yours the life-giving love?
May I love you beyond your faults
No, find a way for me to live without you
I survive somehow
It’s in your eyes
Oh if our love is sinful
Do it again and again
To live in the soil without you
I will die today
Even in my heart cell
Dear, your name is Tano
A thousand births will join
Love is you
Your breath
May I pray
My love is complete
Rent it
I know the deep sea in love
It is penance to sink with you
Die if I’m not yours
May I be born because of you
I survive somehow
In your eyes, in your eyes
Thano Thano Thano
All unspoken love goes without a grave
All the distance you left is fire
I am filled with tears of joy because of you
Let your restless memory kill me
You are the half that hurts in the side of the chest
I am no longer in your first poem
One who knows life and mind
I was suffering as you know
Die if I’m not in it
May I be born, life is yours
I survive somehow
It’s in your eyes
I fell in your eyes, I survived by your chest, I mingled with your life
I became one with you and lost
Aren’t you the way I go?
Is not yours the life-giving love?
Your jailbreak
May I protect you daily
No without you
Find a way for me to live
I survive somehow
It’s in your eyes
இசை: ஸ்டீபன் சகரியா
பாடியவர்கள்: ஸ்டீபன் செக்கரியா, ஸ்ரீநிஷா ஜெயசீலன்
பாடலாசிரியர்: டி சூரியவேலன்