Karaipurandoadudhey Kanaa Lyrics கரைபுரண்டோடுதே கனா வரிகள்

கரைபுரண்டோடுதே கனா பாடல் வரிகள்:

கரைபுரண்டோடுதே கனா இந்த பாடல் பத்மாவத் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சஞ்சய் லீலா பன்சாலி இசை அமைத்து திவ்ய குமார் பாடியுள்ளார். மதன் கார்க்கி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Karaipurandoadudhey Kanaa Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Karaipurandoadudhey Kanaa Paadal Lyrics in Tamil:

ராஜா யார் ராஜா ராஜா யார் ராஜா

இவன் போலே யார் ராஜா
தரை மேலே யார் ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
யார் ராஜா யார் ராஜா

குறி பார்த்தால் இந்த ராஜா
அழிப்பானே இந்த ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
ராஜா ராஜா

அன்பே பா

அமளி மழை என்னுள் பொழிந்தாய்
அடித்து செல்ல
கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனா

தாமர தையரா மரமர தையாமர
தாமர தை தை

நாறு நாறாய் இதயம் தினம்
முறிந்ததேனடி
என்னுள் வானாய் உனது ரூபம்
விரிந்ததேனடி
விழி ரெண்டில் காணும் முன்னாலே
என்னுள்ளமெங்கும்
கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனா

பாரெங்கும் போர் புரிந்து வந்தேன்
உன் போலே பெண் இல்லையே
மண்ணெல்லாம் நானாண்டு என்ன
உன்னை அடையாமல் நிறைவில்லையே

இறைவனிதை தவறெனும் போதினிலும்
இதயம் அதை கேட்க போவதில்லையே
நில்லென்று நானே சொல்லியும்
எல்லை மீறி

கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனா

அன்பே பா

இவன் போலே யார் ராஜா
தரை மேலே யார் ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
யார் ராஜா யார் ராஜா

குறி பார்த்தால் இந்த ராஜா
அழிப்பானே இந்த ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
ராஜா ராஜா

Karaipurandoadudhey Kanaa Paadal Lyrics in English:

Raaja Yaar Raaja Raaja Yaar Raaja

Ivan Pole Yaar Raaja
Tharai Mele Yaar Raaja
Oru Boomi Ore Raaja
Yaar Raaja Yaar Raaja

Kuri Paarthaal Indha Raaja
Azhipaane Indha Raaja
Oru Boomi Oru Raaja
Raaja Raaja

Anbe Paa

Amali Malai Ennul Polindhaai
Adithu Sella
Karaipurandoduthe Kanaa
Oru Aasai Meedhu
Karaipurandoduthe Kanaa

Thamara Thaiyara Mara Mara Thaiyaamara
Thamara Thai Thai

Naaru Naaraai Idhayam Dhinam
Murinthathenadi
Ennul Vaanaai Unadhu Roobam
Virinthathenadi
Vizhi Rendil Kaanum Munnale
Ennullam Engum
Karaipurandoduthae Kanaa
Oru Aasai Meedhu
Karaipurandoduthe Kanaa

Paar Engum Por Purindhu Vandhen
Un Pole Pen Illaiye
Man Ellaam Naan Aandu Enna
Unnai Adaiyaaamal Niraivillaiye

Iraivan Idhai Thavarenum Podhinilum
Idhayam Adhai Ketka Povadhillaiye
Nillendru Naane Solliyum
Ellai Meeri

Karaipurandoduthe Kanaa
Oru Aasai Meedhu
Karaipurandoduthe Kanaa

Anbe Paa

Ivan Pole Yaar Raaja
Tharai Mele Yaar Raaja
Oru Boomi Ore Raaja
Yaar Raaja Yaar Raaja

Kuri Paarthaal Indha Raaja
Azhipaane Indha Raaja
Oru Boomi Oru Raaja
Raaja Raaja

Karaipurandoadudhey Kanaa Paadal Lyrics Meaning in English:

King Who Is King King Who Is King

Who Is A King Like Him? Who Is King Above Ground
One Earth One King
Who Is The King Who Is The King

If You Look At The Sign, This Is The King
This King Is A Destroyer
One Earth One King
King Is King

Dear Pa

Amali Rain Showered On Me
To Blow Away
Karaipurandute Kana
On A Whim
Karaipurandute Kana

Lotus Thaiara Marmara Thaimara Lotus Tai Tai

Nara Naraira Heart Day
Broken
The Sky Is Your Form In Me
Expanded Leg
Before The Eye Can See
Everything In Me
Karaipurandute Kana
On A Whim
Karaipurandute Kana

I Have Come To Understand War Everywhere
There Is No Girl Like You
All The Soil Is Four Years Old
It Is Not Complete Without Reaching You

God’s Words Are False And Misleading
The Heart Is Not Going To Listen To It
I Keep Telling Myself
Cross The Border

Karaipurandute Kana
On A Whim
Karaipurandute Kana

Dear Pa

Who Is A King Like Him? Who Is King Above Ground
One Earth One King
Who Is The King Who Is The King

If You Look At The Sign, This Is The King
This King Is A Destroyer
One Earth One King
King Is King

பாடகர் : திவ்ய குமார்
இசை  : சஞ்சய் லீலா பன்சாலி
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

Leave a Comment