Karaiyilla Kaadhaley Lyrics கரையில்லா காதலே பாடல் வரிகள்

கரையில்லா காதலே பாடல் வரிகள்:

கரையில்லா காதலே இந்த பாடல் மாடர்ன் காதல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அருண் ராஜ் இசை அமைத்து அருண் ராஜ் பாடியுள்ளார். அருண் ராஜ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Karaiyilla Kaadhaley Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Karaiyilla Kaadhaley Paadal Lyrics in Tamil:

தொலைவினில் தூரம் போகாதே
இதயத்தின் வாசல் மூடாதே
எனை விட்டு நீங்கி போனாலே
தடுமாறுவேன்

பிரிவினில் கூட நீ என்னை
மறப்பதை நெஞ்சம் தாங்காதே
விரல்களை கோர்க்க என் கைகள்
உனை தேடுதே

அன்பே
நீ இல்லாத நேரம் இங்கே நரகமானதே
பெண்ணே
உன்னை தேடி நானும் இங்கே
தொலைந்து போகிறேன்

கண்ணே
நீர் இல்லாத அருவி உண்டா
சொல்லு கேட்கிறேன்
அது போல்
நானும் இங்கே வறண்டே போனேன்
உந்தன் நினைவிலே

காதலே
கரையில்லா காதலே
உன்னை தேடி தேடியே
வருவேனே கடல் தாண்டியே

தோழியே
என் ஆயுள் தோழியே
உனக்காக வாழ்கிறேன்
வருவாயா மனம் மாறியே

இரவினில் இங்கு சூழும் தனிமையை
மனம் வெறுக்குது வேண்டாம் இனிமையை
நொடிகளின் வழி அறிவாயோ
என் கண்ணீர் தரும் காதலியே

உன் மடி என்னும் என் இரவின் தலையணை
சிரிப்புடன் கொஞ்சி பேசும் அழகினை
என்னிடம் நீ பறித்துச் சென்றாய் இது நியாயமா

கண்மூடி திறக்கும் நேரம்
என் முன்னே வந்து போகும்
அழகான அந்த உருவம்
நீயா இல்லை மனதின் வழியா

கவிதைகள் பாடி தீர்த்தும்
என் சோகம் நீங்க மறுக்கும்
உன் சிரிப்பினை என்னிடம் நீயும்
வரமாக தருவாயா

காதலே
கரையில்லா காதலே
உன்னை தேடி தேடியே
வருவேனே கடல் தாண்டியே

தோழியே
என் ஆயுள் தோழியே
உனக்காக வாழ்கிறேன்
வருவாயா மனம் மாறியே

காதலே
கரையில்லா காதலே
உன்னை தேடி தேடியே
வருவேனே கடல் தாண்டியே

Karaiyilla Kaadhaley Paadal Lyrics in English:

Tholaivinil Thooram Poogathe
Idhayathin Vaasal Moodathe
Enai Vittu Neengi Poonale
Thadumaruven

Pirivinil Kooda Nee Ennai
Marapathai Nenjam Thaangathe
Viralgalai Korka En Kaigal
Unnai Theduthe

Anbe
Nee Illatha Neram Inge
Naragamanathe
Penne
Unnai Thedi Nanum Inge
Tholaithu Pogiren

Kanne
Neer Illatha Aruvi Unda
Sollu Ketkiren
Athu Pol
Naanum Inge Varande Ponen
Unthan Ninaivile

Kadhale
Karaiyilla Kadhale
Unnai Thedi Thediye
Varuvene Kadal Thandiye

Thozhiye
En Aayul Thozhiye
Unakaga Vazhgiren
Varuvaya Manam Maariye

Iravinil Ingu Soozhum Thanimaiyai
Manam Verukuthu Vendam Inimaiyai
Nodigalin Vazhi Arivayo
En Kaneer Tharum Kadhaliye

Un Madi Ennum En Iravin Thalaiyanai
Siripudan Konji Pesum Azhaginai
Ennidam Nee Parithu Sendrai
Ithu Niyayama

Kanmoodi Thirakum Neram
En Munne Vanthu Pogum
Azhagana Antha Uruvam
Neeya Illai Manathin Vazhiya

Kavithaigal Paadi Theerthum
En Sogam Neenga Marukum
Un Siripinai Ennidam Neeyum
Varamaga Tharuvaya

Kadhale
Karaiyilla Kadhale
Unnai Thedi Thediye
Varuvene Kadal Thandiye

Thozhiye
En Aayul Thozhiye
Unakaga Vazhgiren
Varuvaya Manam Maariye

Kadhale
Karaiyilla Kadhale
Unnai Thedi Thediye
Varuvene Kadal Thandiye

Karaiyilla Kaadhaley Paadal Lyrics Meaning in English:

Don’t Go Too Far
Do Not Close The Door Of The Heart
If You Leave Me
I Will Stumble

Even In Division You Me
Don’t Be Afraid To Forget
My Hands To Ask For Fingers
Look For Yourself

Dear
It’s Hell Here Without You
Girl
I Am Here Looking For You
I’m Getting Lost

Honey
There Is A Waterfall Without Water
Tell Me
Like That
I Also Went Dry Here
In Your Memory

Love
Boundless Love
Looking For You
Varuvene Is Across The Sea

Friend
My Life Friend
I Live For You
Come And Change Your Mind

The Loneliness That Surrounds Here At Night
Don’t Let The Mind Hate Sweetness
Do You Know The Way Of Seconds?
My Tearful Lover

Your Lap Is My Night’s Pillow
A Beautiful Woman Who Speaks With A Smile
Is It Fair That You Took Away From Me?

Time To Open The Blinders
It Comes And Goes Before Me
That Beautiful Image
It Is Not You, But The Way Of The Mind

Resolves By Singing Poems
My Sadness Will Not Go Away
You Give Me Your Smile
Will You Give Me A Boon?

Love
Boundless Love
Looking For You
Varuvene Is Across The Sea

Friend
My Life Friend
I Live For You
Come And Change Your Mind

Love
Boundless Love
Looking For You
Varuvene Is Across The Sea

இசை: அருண் ராஜ்
பாடியவர்: அருண் ராஜ்
பாடலாசிரியர்: அருண் ராஜ்

Leave a Comment