Kasethan Kadavulada Song Lyrics காசேதான் கடவுளடா வரிகள்

காசேதான் கடவுளடா பாடல் வரிகள் Porakkura Nodiyila Veratuthu Kaasu பொறக்குற நொடியில வெரட்டுது காசு :

காசேதான் கடவுளடா இந்த பாடல் துணிவு படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜிப்ரான் இசை அமைத்து வைசாக், மஞ்சு வாரியார் பாடியுள்ளார். வைசாக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kasethan Kadavulada Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kasethan Kadavulada Paadal Lyrics in Tamil:

பொறக்குற நொடியில வெரட்டுது காசு
இருக்குற நிம்மதிய பண்ணுது இப்போ குளோசு
மணி இன் த பேங்க்
அன்ட் பேங்க் இஸ் த பாஸ் சு
தேடி தேடி ஓடி ஓடி
ஆனதெல்லாம் லாசு (2)

கனவுல காசு வந்தா காட்டணும் கணக்கு
அளவுக்கு மீறி னா ஆசை எதுக்கு
சிவிஸ் ல இருக்கு காந்திக்கும் கணக்கு
ஏகப்பட்ட இ எம் ஐ ல நாடே கிடக்கு

காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா (2)

தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா

மனுசன மிருகமா மாத்திடும் மணி
லோன் வேணுமா ப்ரோ டிராப் ஆன் த ஹனி
டிஜிட்டல் வேள்டு க்கு மாறுவோம் இனி
உசாரா இல்லனா தலையில துணி
காலம் புல்லா கஷ்டப்பட்டு சேத்து வச்ச காசு
அத காலி பண்ண நடக்குது இங்க பல ரேசு
ஷார்ப்பா நீ இருந்தா வாங்கிடலாம் குரூசு
கொஞ்சம் அசந்தா ஆகிடும் மொத்தமாவே குளோசு

காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா (4)

தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா (2)

காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதுடா (2)

Kasethan Kadavulada Paadal Lyrics in English:

Porakkura Nodiyila Veratuthu Kaasu
Irukura Nimmathiya Pannudhu Ippo Close U
Money In The Bank
And Bank Is The Boss U
Thedi Thedi Odi Odi
Aanethallam Loss U [2]

Kanavula Kasu Vantha Kattanum Kanakku
Alavuku Meerina Aasa Edhuku
Swiss La Iruku Gandhi Kum Kanaku
Egapatta Emi La Nade Kedakku

Kasethan Kadavulada
Antha Kadavulam Enna Paduthudhuda [2]

Thallala Thallala Thallala Laa

Manushana Mirugama Mathidum Money
Loan Venuma Bro Trap On The Honey
Digital World Ku Maruvom Ini
Ushara ilana Thalaiyila Thuni

Kaalam Fulla Kastapatu Sethu Vecha Kaasu
Atha Kali Panna Nadakuthu Inga Pala Race
Sharp Ah Ne Irundha Vangidalam Cruise
Konjam Asantha Agidum Mothamavey Close

Kasethan Kadavulada
Antha Kadavulam Enna Paduthudhuda [4]

Thallala Thallala Thallala Laa

Kasethan Kadavulada
Antha Kadavulam Enna Paduthudhuda [2]

Kasethan Kadavulada Paadal Lyrics Meaning in English:

 

படத்தின் பெயர்: துணிவு (2023)
பாடலின் பெயர் : காசேதன் கடவுலடா

இசை: ஜிப்ரான்
பாடியவர்: வைசாக், மஞ்சு வாரியார்
பாடல் வரிகள்: வைசாக்

Leave a Comment