Kattikoda Song Lyrics கட்டிக்கோடா பாடல் வரிகள்

கட்டிக்கோடா பாடல் வரிகள்:

கட்டிக்கோடா இந்த பாடல் தானக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஜிப்ரான் இசை அமைத்து ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். சந்துரு இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kattikoda Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kattikoda Paadal Lyrics in Tamil:

கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க உனக்காக நான் வாழ்வேனே

கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க உனக்காக நான் வாழ்வேனே டா

பள்ளிகூட பாடம் போலதானே உன் நெனப்பாதான் படிக்கிறேன்
கண்ணமூடி காதல் கடத்தெரு கைப்புடிச்சி நானும் நடக்கிறேன்

உப்புமூட்ட என்ன தூக்கி ஊர சுத்தி காட்ட வேணும்
சப்புக்கொட்டி உன் நெனப்பா தின்னேனடா

இடைகண்ட உடை நீதான் வாடா நீ வாடா நீ

கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க உனக்காக நான் வாழ்வேனே டா

பாக்குற பார்வை மட்டும்தானே முட்டிமோதி என்ன கொல்லுதே
இருக்குற இந்த நொடிகூட உசுரு உனக்காக துடிக்குதே
உன்ன எண்ணி உள்ளுக்குள்ள உள்நாட்டு கலவரம்தான் என்னவென்று நானும் சொல்ல நீதானடா

இடைகண்ட உடை நீதான் வாடா நீ வாடா நீ

கட்டிக்கோடா என்ன கட்டிக்கோடா
சட்ட பையில் பொத்தி வச்சுக்கோடா
ஒத்த வார்த்த மொத்த வாழ்க்க உனக்காக நான் வாழ்வேனே (2)

Kattikoda Paadal Lyrics in English:

Kattikoda Enna Kattikoda
Satta Paiyil Pothi Vachikkoda
Otha Vaartha Motha Vazhka Unakaga Nan Vazhvene

Kattikoda Enna Kattikoda
Satta Paiyil Pothi Vachikkoda
Otha Vaartha Motha vazhka Unakaga Nan Vazhvene Da

Pallikooda Paadam Polathane Un Nenappathan Padikiren
Kannamoodi Kadhal Kadatheru Kaipudichi Nanum Nadakuren

Uppumootta Enna Thookki Oora Suthi Kaata Venum
Sappukotti Un Nenappa Thinnenada

Idaikanda Udai Needhan Vaada Nee Vaada Nee

Kattikoda Enna Kattikoda
Satta Paiyil Pothi Vachikkoda
Otha Vaartha Motha vazhka Unakaga Nan Vazhvene da

Paakura Paarvai Mattumdhane Muttimodhi Enna Kolludhe
Irukura indha Nodikooda Ssuru unakaga Thudikudhe
Unna enni Ullukulla ullnaatu Kalavaramdhan Ennavendru Naanum Solla Needhanada

Idaikanda udai needhan vaada nee vaada nee

Kattikoda Enna Kattikoda
Satta Paiyil Pothi Vachikkoda
Otha Vaartha Motha vazhka Unakaga Nan Vaazhvene (2)

Kattikoda Paadal Meaning English:

What is Kattikoda Kattikoda
Vachukoda packing in a legal bag
I will live for you to live the same word total life

What is Kattikoda Kattikoda
Vachukoda packing in a legal bag
I will live for you to live the same word total life Dr

I read your memory just like a school lesson
Blindfolded love smuggling handcuffs I walk too

Throw away what is salty and show the hammer in the village
சப்புக்கொட்டி உன் நெனப்பா தின்னேனடா

Intermediate Style You Wada You Wada You Wada

What is Kattikoda Kattikoda
Vachukoda packing in a legal bag
I will live for you to live the same word total life Dr

What kills Muttimodi is only the prejudice
Even at this moment, the urchin is beating for you
Can you tell me what the civil unrest is?

Intermediate Style You Wada You Wada You Wada

What is Kattikoda Kattikoda
Vachukoda packing in a legal bag
I live for you (2)

பாடியவர் – ஸ்வேதா மோகன்
இசை – ஜிப்ரான்
பாடல் வரிகள் – சந்துரு

Leave a Comment