Kenjiyade Song Lyrics கெஞ்சியதே பாடல் வரிகள்

கெஞ்சியதே பாடல் வரிகள்:

கெஞ்சியதே இந்த பாடல் பிரின்ஸ் தமிழ் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சச்சின் குப்தா இசை அமைத்து சச்சின் குப்தா பாடியுள்ளார். சமீர் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kenjiyade Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kenjiyade Paadal Lyrics in Tamil:

ஹேய் உந்தன் மூச்சு காற்றிற்காக இதயம் கெஞ்சியதே ஹே ஹே
உன் நிழலில் வாழ எந்தன் உயிரும் கெஞ்சியதே

கண் இரண்டும் கண்ணீரோடு கெஞ்சியதே
காலை மாலை இரவெல்லாம் கெஞ்சியதே

கண் இரண்டும் கண்ணீரோடு கெஞ்சியதே
காலை மாலை இரவெல்லாம்
ஹா ஆஆஆ

கெஞ்சியதே உடலின் அணுவெல்லாம் கெஞ்சியதே
உனது வருடலை கெஞ்சியதே
எங்கெங்கோ நான் போகிறேன்

கனவா தினம் தோன்றுது
அந்த கனவிலும் உந்தன் முகமில்லை

அருகே உன்னை பிரிந்ததால்
என் உயிருக்கு ஒன்றும் சுகமில்லை
உனக்காக சொர்க்கம் ஒன்று கெஞ்சியதே
வாசலிலே என் இதயம் கைது வைத்தேன்
சேரியில்லா ஊருக்குள்ளே பாடுதலாய்
தனிமையில் நானும் இன்று வாழுகிறேன்

கெஞ்சியதே உடலின் அணுவெல்லாம் கெஞ்சியதே
உனது வருடலாய் கெஞ்சியதே
எங்கெங்கோ நான் போகிறேன்
எங்கெங்கோ நான் போகிறேன்

Kenjiyade Paadal Lyrics in English:

Hey Undhan Moochu Kaattirkaaga
Idhayam Kenjiyadhe Hea Hea
Un nizhalil vaazha Enthan Uyirum Kenjiyadhe

Kan Irandum Kanneerodu Kenjiyadhe
Kaalai Maalai Iravellaam Kenjiyadhe

Kan Irandum Kanneerodu Kenjiyadhe
Kaalai Maalai Iravellaam Ha Ah Ah ah

Kenjiyadhe Udalin Anuvellam Kenjiyadhe
Unadhu Varudalai Kenjiyadhe
Engengo Naan Pogiren

Kanava Dhinam Thondruthu
Antha Kanavilum Undhan Mugamillai

Aruge Unnai Printhathaal
En Uyirukku ondrum Sugamillai
Unakkaaga Sorkkam Ondru Kenjiyadhe
Vaasalile En Idhayam Kaidhu Vaithen
Seriyilla oorukkulle Paaduthalaai
Thanimaiyil Naanum Indru Vaazhugiren

Kenjiyadhe Udalin Anuvellam Kenjiyadhe
Unadhu Varudalaai Kenjiyadhe
Engengo Naan Pogiren
Engengo Naan Pogiren

Kenjiyade Paadal Lyrics Meaning in English:

Hey, Your Heart Is Begging For Air, Hey
No One’s Life Begged To Live In Your Shadow

Both Eyes Begged With Tears
Begged All Morning And Evening And Night

Both Eyes Begged With Tears
Morning Evening And Night
Hahahaha

Every Atom Of The Body Is Begging
Begging For Your Year
I’m Going Somewhere

Kanava Day Appears
Your Face Is Not There In That Dream Either

Because Of The Separation Of You Near
My Life Is Not Good
Heaven Has Begged For You
My Heart Stopped At The Door
Singing In The Slums
I Live Alone Today

Every Atom Of The Body Is Begging
Begging For Your Year
I’m Going Somewhere
I’m Going Somewhere

பாடகர்: சச்சின் குப்தா
இசை: சச்சின் குப்தா
பாடலாசிரியர்: சமீர்

Leave a Comment