குறு குறு பாடல் வரிகள்:
குறு குறு இந்த பாடல் கண்ணை நம்பாதே படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சித்து குமார் இசை அமைத்து ஆதித்யா ஆர் கே பாடியுள்ளார். விக்னேஷ் ராமகிருஷ்ணா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kuru Kuru Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kuru Kuru Paadal Lyrics in Tamil:
களவாடி போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே
கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே
விடியாத போதும் விட்டு விட்டு முழிக்க வச்சாளே
தொலையாத போதும் என்ன தேடி அலைய வச்சாளே
செலவெல்லாம் அவளா
வரவெல்லாம் நானா
கதையெல்லாம் அவளா
படிச்சேனே நானா
மழை எல்லாம் அவளா
நனஞ்சேனே நானா
வாடி வாசல் தாண்டி
ஹேய் குறு குறுன்னு கண் குறுவுது
காரணம் இவளா
ஹேய் விறு விறுன்னு பெண் இழுக்குது
காயகம் இவளா
கிட்ட இவ இருக்கும் ஒரு நொடி
தொட்டா தெறி தெறிக்கும் மின்சார அடி அடி
கட்டி இவ புடிக்கும் சுகமடி
கொத்தா உசுருக்குள்ள குத்தால குளுரடி
ஏ என்ன பாத்தது போதும்
வெட்டி சாச்சது போதும்
கண்ணு பாச்சது போதும்
கொஞ்சம் நான் வாழ தான் வேணும்
தள்ளி போட்டது போதும்
முத்தம் கேட்டது போதும்
மொத்தம் காத்தது போதும்
எல்லாமே சொல்லாம வேணுமே
களவாடி போன கண்ணுகுள்ள கத்தி வச்சாளே
கலையாத தலைய பத்து வாட்டி சீவ வச்சாளே
செலவெல்லாம் அவளா
வரவெல்லாம் நானா
கதையெல்லாம் அவளா
படிச்சேனே நானா
மழை எல்லாம் அவளா
நனஞ்சேனே நானா
வாடி வாசல் தாண்டி
விழி எல்லாம் அவளா
பகலாச்சே இரவா
இனி எல்லாம் அவளா
வாடி வாசல் தாண்டி
ஹேய் குறு குறுன்னு கண் குறுவுது
காரணம் இவளா
ஹேய் விறு விறுன்னு பெண் இழுக்குது
காயகம் இவளா
Kuru Kuru Paadal Lyrics in English:
Kalavaadi Pona Kannukkulla Kaththi Vachale
Kalaiyadha Thalaya Paththu Vaatti Seeva Vachale
Vidiyadha Podhum Vittu Vittu Mulikka Vachale
Tholaiyadha Podhum Enna Thedi Alaiya Vachale
Selavellam Avala
Varavellam Naana
Kadhaiyellam Avala
Padichene Naana
Mazhai Ellam Avala
Nananjene Naana
Vaadi Vaasal Thandi
Hey Kuru Kurunu Kan Kuruvudhu
Kaaranam Ivala
Hey Viru Virunu Pen Izhukudhu
Kayagam Ivala
Kitta Iva Irukum Oru Nodi
Thotta Theri Therikkum Minsara Adi Adi
Katti Iva Pudikum Sugamadi
Koththa Usurukulla Kuththala Kuluradi
Ye Enna Pathadhu Podhum
Vetti Sachadhu Podhum
Kannu Pachadhu Podhum
Konjam Naan Vazha Dhaan Venum
Thalli Pottadhu Podhum
Muththam Kettadhu Podhum
Moththam Kathadhu Podhum
Ellame Sollama Venume
Kalavaadi Pona Kannukkulla Kaththi Vachale
Kalaiyadha Thalaya Paththu Vaatti Seeva Vachale
Selavellam Avala
Varavellam Naana
Kadhaiyellam Avala
Padichene Naana
Mazhai Ellam Avala
Nananjene Naana
Vaadi Vaasal Thandi
Vizhi Ellam Avala
Pagalache Irava
Ini Ellam Avala
Vaadi Vaasal Thandi
Hey Kuru Kurunu Kan Kuruvudhu
Kaaranam Ivala
Hey Viru Virunu Pen Izhukudhu
Kayagam Ivala
Kuru Kuru Paadal Lyrics Meaning in English:
You Are A Sharp-eyed Knife
The Headless Head Of Batu Vaati Siva Vachale
Even If It’s Not Dawn, Leave It Alone
Even If You Are Not Far Away, What Should You Be Looking For?
All Expenses Are Hers
Welcome Nana
She Is The Story
I Read It
All The Rain Is Her
Nananjane Nana
Beyond The Gate
Hey Kuru Kurunnu Kurunu Kurutu
Is She The Reason?
The Girl Pulls The Hey Quickly
Kayakam Is She
A Moment When She Is Near
Touch Splash Electric Blow Blow
Sugamadi That Builds Up And Breaks Down
Kuthala Gluradi In Kotha Ushur
A What You Have Seen Is Enough
Cut And Die Is Enough
The Eye Is Enough
I Just Want To Live A Little
Enough Of The Procrastination
Just Asking For A Kiss
All In All, It’s Enough
Everything Should Go Without Saying
You Are A Sharp-eyed Knife
The Headless Head Of Batu Vaati Siva Vachale
All Expenses Are Hers
Welcome Nana
She Is The Story
I Read It
All The Rain Is Her
Nananjane Nana
Beyond The Gate
Eyes Are All Hers
Good Night
Everything Is Her Now
Beyond The Gate
Hey Kuru Kurunnu Kurunu Kurutu
Is She The Reason?
The Girl Pulls The Hey Quickly
Kayakam Is She
இசை: சித்து குமார்
பாடியவர்: ஆதித்யா ஆர் கே
பாடலாசிரியர்: விக்னேஷ் ராமகிருஷ்ணா