குருமா பாடல் வரிகள்:
குருமா இந்த பாடல் சூட் தி குருவி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை மூன்ராக்ஸ் இசை அமைத்து எஸ்.கே.சொல்லிசை கவிஞன் பாடியுள்ளார். எஸ்.கே.சொல்லிசை கவிஞன், மூன்ராக்ஸ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Kuruma Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Kuruma Paadal Lyrics in Tamil:
ரா காத்திருக்க
நா கட்டுகடாங்கா
காள மேல ஏறப்போது
ஓடு ஓடு ஓடு
ரா காத்திருக்க
நா கட்டுகடாங்கா
காள மேல ஏறப்போது
ஓடு ஓடு ஓடு
சிக்கல்ல அக்குள்ள வெச்சிக்கின்னு
ஐயோ அம்மான்னு கத்தாத
சால்ட்ட நீ ஊட்டுல பாத்துகினு
ஹா நீ விட்டத்த பாக்காத
வீணா நீ வம்புல மாட்டிகின்னு
சிக்காதே வாங்கி நீ சேக்காத
செத்தத முடிக்க தெரிலனா
தா வர்றத பாத்துக்க
என்னா னா என்னா னா
தொர்த்தினு வரவ வந்தா னா
எந்தாடா டா அவன் சும்மா டா
குருவி ட மாட்னா குருமா தா
என்னா னா என்னா னா
தொர்த்தினு வரவ வந்தா னா
எந்தாடா டா அவன் சும்மா டா
குருவி ட மாட்னா குருமா தா
குருவிட்ட மாட்னா குருமா தா
குருவி ட மாட்னா குருமா தா
வாத்தியார் வந்துட்டா பார்
உன் ஃபைல நா எடுக்கடா
உன் தப்ப நா திருத்தட்டா திருத்தட்டா
வெச்சி நா வெளுக்கட்டா
நா தொலைக்குற தோட்டா
சாவோடு அடிக்குற கூத்தா
மவனே என்ன எதிர்க்க நீ பாத்தா
அடிக்கிற காத்தா நொறுக்குவ சோக்கா
நீ என்ன தொட்டு போனவ
இப்ப தொங்க போறா
தங்க தட்டில் ஏந்தி தான்
என்ன தாங்க போறா
நரி சூழ்ச்சி எல்லாமே
இப்போ தேய போது
என் நேரம் நெருங்குது
இப்ப பாய போற
குருவி ட மாட்னா குருமா தா
குருவி ட மாட்னா குருமா தா
அப்பாலே போ அப்பாலே போ
ஒதுங்கு ஒதுங்கு
அப்பாலே போ அப்பாலே போ
விலகு விலகு
Kuruma Paadal Lyrics in English:
Raa Kathiruka
Naa Kattukadanga
Kaala Mela Yerapodhu
Odu Odu Odu
Raa Kathiruka
Naa Kattukadanga
Kaala Mela Yerapodhu
Odu Odu Odu
Sikkalla Akkulla Vechikinu
Iyyo Ammanu Kathaatha
Salt Ah Nee Ootula Paathukinu
Ha Nee Vittatha Paakaatha
Veena Nee Vambula Maatikinu
Chikkathe Vaangi Nee Sekkatha
Sethatha Mudika Therilana
Tha Varradha Pathuka
Enna Na Enna Na
Thorthinu Varava Vandha Na
Endha Da Avan Summa Da
Kuruvi Ta Maatna Kuruma Dha
Enna Na Enna Na
Thorthinu Varava Vandha Na
Endha Da Avan Summa Da
Kuruvi Ta Maatna Kuruma Dha
Kuruvita Maatna Kuruma Dha
Kuruvi Ta Maatna Kuruma Dha
Vaathiyaar Vandhuta Paar
Un File Na Edukata
Un Thappa Na Thiruthatta Thiruthatta
Vechi Na Velukatta
Na Tholaikura Thotta
Saavodu Adikura Kootha
Mavane Enna Edhirka Nee Paatha
Adikira Kaathaa Norukuva Sokka
Enna Thottu Ponava
Ipo Thonga Pora
Thanga Thattil Yendhi Thaan
Enna Thaanga Pora
Nari Soozhchi Yellame
Ipo Theya Podhu
En Neram Nerungudhu
Ipo Paaya Pora
Kuruvi Ta Maatna Kuruma Dha
Kuruvi Ta Maatna Kuruma Dha
Appale Po Appale Po
Othungu Othungu
Appale Po Appale Po
Vilagu Vilagu
Kuruma Paadal Lyrics Meaning in English:
Wait For Ra
Na Katugatanga
When Climbing The Bull
Run Run Run
Wait For Ra
Na Katugatanga
When Climbing The Bull
Run Run Run
The Problem Is That There Is A Problem
Don’t Shout Oh Mom
Salta You Feed
Ha, You Never Left
Veena, You Are Stuck In A Fuss
Don’t Get Caught And Buy It
Terilana To Finish Dead
Look At It
What? What? What?
Did You Come To Tortuna?
What If He Is Idle?
Kuruvi Da Matna Guruma Da
What? What? What?
Did You Come To Tortuna?
What If He Is Idle?
Kuruvi Da Matna Guruma Da
Kuruvita Matna Guruma Tha
Kuruvi Da Matna Guruma Da
See If The Guy Comes
Don’t Take Your File
Unn Tappa Na Tiruta Tiruta
Vechi Na Velukatta
Na Remote Bullet
I’m Afraid Of Death
Son, What Do You Object To?
Sokka That Beats And Crushes
What Are You Touching?
Are You Going To Hang Up Now?
It Is Carried On A Golden Plate
What Will You Bear?
Fox Trickery Is Everything
Now It’s Tea Time
My Time Is Near
Now Let’s Flow
Kuruvi Da Matna Guruma Da
Kuruvi Da Matna Guruma Da
Go Beyond Go Beyond
Step Aside
Go Beyond Go Beyond
Stay Away Stay Away
இசை: மூன்ராக்ஸ்
பாடியவர்: எஸ்.கே.சொல்லிசை கவிஞன்
பாடலாசிரியர்: எஸ்.கே.சொல்லிசை கவிஞன், மூன்ராக்ஸ்