மாட்னா காலி பாடல் வரிகள்:
மாட்னா காலி இந்த பாடல் குலு குலு படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். ரத்ன குமார் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Maatna Gaali Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Maatna Gaali Paadal Lyrics in Tamil:
மாட்னா காலி மாட்றவர ஜாலி
மாட்னா காலி
ரிங் டிங் டிங்
மாட்னா காலி மாட்றவர ஜாலி
ஒடுயா ஒடுயா ஒடுயா போதும்
ஒடுயா ஒடுயா ஒடுயா எனாஃப்
ஒடுயா ஒடுயா ஒடுயா ஸ்டாப் இட்
ஒடுயா ஒடுயா ஒடுயா
வித்தய தப்பு தப்பா கத்துனு
கம்ப தான் சுத்தாதடா
சுத்தி புட்டு கண்ண தான் குத்தாதடா
இங்க பாரு வாயிலே வட
சுட்டுனு சுட்டுனு ஊர ஏமாத்தாதடா
ஏமாத்தி எஸ்கேப்பு ஆவாதடா
ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா
ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா
அங்க பாரு இங்க பாரு -4
மாட்னா காலி மாட்றவர
ரிங் டிங் டிங்
ரிங் டிங் டிங்
தவளே கிட்ட தட்டான் செத்தான்
பாம்பு கிட்ட தவளே செத்தான்
கீரி கிட்ட பாம்பு செத்தான்
மாட்னா காலி மாட்றவர ஜாலி
மானு கிட்ட புல்லு செத்தான்
சிங்கம் கிட்ட மானு செத்தான்
வேடன் கிட்ட சிங்கம் செத்தான்
ரிங் டிங் டிங்
ரிங் டிங் டிங்
ஆஹ்ன் ஆஹ்ன் ஆஹ்ன் ஆஹான்
அச்சச்சோ அவரா ஐயய்யோ அப்பப்பா ஆஹான்
ஐயய்யோ அடடா
மாட்னா காலி மாட்றவர ஜாலி
அச்சச்சோ அவரா ஐயய்யோ அப்டியா
ஐயய்யோ அவரா இவரா
மாஸ் பண்ணு மாப்ள
ஏய் வரான் பார்
ஹே ஹே ஹே அங்க பார் ஹே
தவளே கிட்ட தட்டான் செத்தான்
பாம்பு கிட்ட தவளே செத்தான்
கீரி கிட்ட பாம்பு செத்தான்
மாட்னா காலி மாட்றவர ஜாலி
ஹே ஹே ஹே ஹே மாட்னா காலி
மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன் -3
Maatna Gaali Paadal Lyrics in English:
Maatnaa Gaali Maatravara Jolly
Maatna Gaali
Ring Ding Ding
Maatnaa Gaali Maatravara Jolly
Oduya Oduya Oduya Pothum
Oduya Oduya Oduya Enough
Oduya Oduya Oduya Stop It
Oduya Oduya Oduya
Vithaiya Thappu Thappa Kathunu
Kamba Thaan Suthaathada
Suthi Puttu Kanna Thaan Kuthaathada
Inga Paaru Vaaile Vada
Sutunu Sutunu Oora Yemaathaathada
Emaathi Escapu Aavaathada
Oduya Oduya Oduya Oduya Oduya Oduya
Oduya Oduya Oduya Oduya Oduya Oduya
Anga Paaru Inga Paarru -4
Maatnaa Gaali Maatravara
Ring Ding Ding
Ring Ding Ding
Thavale Kitta Thattan Sethaan
Paambu Kitta Thavale Sethaan
Keerikitta Paambu Sethaan
Maatnaa Gaali Maatravara Jolly
Maanu Kitta Pullu Setthan
Singam Kitta Maanu Sethan
Vedan Kitta Singam Sethan
Ring Ding Ding
Ring Ding Ding
Aahn Aahn Aahn Aaahan
Achacho Avaraa Ayyayao Appapa Aaahan
Ayyayao Adada
Maatna Gaali Maatravara Jolly
Achacho Avaraa Ayyayao Apdiya
Ayyayao Avara Ivara
Mass Pannu Maapla
Hey Varan Paar
Hey Hey Hey Anga Paar Hey
Thavale Kitta Thattan Sethaan
Paambu Kitta Thavale Sethaan
Keerikitta Paambu Sethaan
Maatnaa Gaali Maatravara Jolly
Hey Hey Hey Hey Maatnaa Gaali
Maata Maaten Thapchiruven -3
Maatna Gaali Paadal Lyrics Meaning in English:
Madna Khali Madarawara Joli
Madna Is Empty
Ring Ding Ding
Madna Khali Madarawara Joli
Oduya Oduya Oduya Enough
Oduya Oduya Oduya Enough
Oduya Oduya Oduya Stop It
Oduya Oduya Oduya
Vidaya Tappu Tappa Katunu
Do Not Clean The Pole Itself
Don’t Just Poke The Hammer And Putty In The Eye
Look At The Mouth
Don’t Be Fooled By The Shooting
Don’t Let The Cheater Escape
Oduya Oduya Oduya Oduya Oduya Oduya
Oduya Oduya Oduya Oduya Oduya Oduya
Anga Baru Anga Baru -4
Madna Is Empty
Ring Ding Ding
Ring Ding Ding
Tatan Killed Himself
He Killed The Frog By The Snake
Keeri Killed The Snake
Madna Khali Madarawara Joli
Bullu Killed Manu
Manu Was Killed By A Lion
He Killed A Lion Near Vedan
Ring Ding Ding
Ring Ding Ding
Ahn Ahn Ahn Ahn
Oops, Is It Him?
Oh My Gosh
Madna Khali Madarawara Joli
Oops, Isn’t He?
Oh, He Or She
Maas Pannu Mabla
Hey Varan Look
Hey Hey Hey There Look Hey
Tatan Killed Himself
He Killed The Frog By The Snake
Keeri Killed The Snake
Madna Khali Madarawara Joli
Hey Hey Hey Hey Matna Galli
I Will Never Escape -3
பாடியவர்: சந்தோஷ் நாராயணன்
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: ரத்ன குமார்