Maayam Seithaai Poovae Lyrics மாயம் செய்தாய் பூவே வரிகள்

மாயம் செய்தாய் பூவே பாடல் வரிகள்:

மாயம் செய்தாய் பூவே இப்பாடலை பிரணவ் கிரிதரன் இசை அமைத்து பிரணவ் கிரிதரன் பாடியுள்ளார். மனோஜ் பிரபாகர் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Maayam Seithaai Poovae Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Maayam Seithaai Poovae Paadal Lyrics in Tamil:

நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

மாயம் செய்தாய் பூவே நான் இனி நானே இல்லை
மாலை மேகம் போலே சாய்ந்தேன் நீயே இல்லை
காதல் சொல்லும் நேரம் காற்றும் போதவில்லை
சுவாசம் நீதான் பெண்ணே ஓடோடி வா

தேடல் தந்தாய் பெண்ணே தூக்கம் கண்ணில் இல்லை
நேரில் நீயும் நின்றால் நெஞ்சில் சத்தம் இல்லை
ஆசை பேசும் வேளை வார்த்தை தேவையில்லை
வாசம் கொண்டேன் உந்தன் விழியோரம் நான்

நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும் கொள்ளை வானம்
நான் தேடும் வெண்ணிலா

தாளம் போடும் கால்கள் தானாய் என்னை தட்டி செல்லும்
தோளில் ஆடும் கூந்தல் தீ போல பற்றி கொள்ளும்
பார்க்கும் பார்வை பொய்யா
பேசும் வார்த்தை பொய்யா
காதல் கண்டேன் உன்னில் நான்

காதல் கண்டேன் அன்பே ஓஹோ -2
வார்த்தை மூடி கொண்டு காதல் நெஞ்சைப் பூட்டும் பெண்ணே
வாசம் கொண்டேன் உந்தன் விழியோரம் நான்

நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம்
நீ கொல்லும் மோகம்
ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும்

நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும் கொள்ளை வானம்
நான் தேடும் வெண்ணிலா

மாயம் செய்தாய் பூவே -4

Maayam Seithaai Poovae Paadal Lyrics in English:

Nee Vellai Megam Nee Pillai Raagam
Nee Kollum Mogam
Oomai Nenjam Oonjal Aadum

Maayam Seidhaai Poove Naan Ini Naane Illai
Maalai Megam Pole Saaindhen Neeye Illai
Kadhal Sollum Neram Kaatrum Podhavillai
Swaasam Neethaan Penne Ododi Vaa

Thedal Thandhaai Penne Thookkam Kannil Illai
Neril Neeyum Nindraal Nenjil Saththam Illai
Aasai Pesum Velai Vaarthai Thevai Illai
Vaasam Konden Undhan Vizhiyoram Naan

Nee Vellai Megam Nee Pillai Raagam
Nee Kollum Mogam
Oomai Nenjam Oonjal Aadum

Nee Jannal Oram Thontridum Kollai Vaanam
Naan Thedum Vennila

Thaalam Podum Kaalgal Thaanaai Ennai Thatti Sellum
Tholil Aadum Koondhal Thee Pola Patri Kollum
Paarkkum Paarvai Poiyaa
Pesum Vaarthai Poiya
Kadhal Kanden Unnil Naan

Kaadhal Kanden Anbe Oho
Kadhal Kanden Anbe Oho
Vaarthai Moodi Kondu Kaadhal Nenjai Poottum Penne
Vaasam Konden Undhan Vizhiyoram Naan

Nee Vellai Megam Nee Pillai Raagam
Nee Kollum Mogam
Oomai Nenjam Oonjal Aadum

Nee Jannal Oram Thontridum Kollai Vaanam
Naan Thedum Vennila

Maayam Seidhaai Poove -4

Maayam Seithaai Poovae Paadal Meaning English:

You white cloud you child ragam
The lust that kills you
The dumb heart swings

You did the magic Poove I am no longer myself
Leaning like an evening cloud You are not alone
The wind is not enough time to say love
Breathe, you girl, come running

Search father-daughter sleep is not in the eye
There is no noise in the chest if you stand in person
The word is not needed when desire speaks
I smelled your vizhiyoram

You white cloud you child ragam
The lust that kills you
The dumb heart swings

Predatory sky where you appear on the window sill
The vanilla I was looking for

Rhythmic legs automatically tap me
The hair on the shoulder is about to catch fire
Seeing is believing
The spoken word is false
I found love in you

I found love dear oho-2
The woman who closes the word and locks the heart of love
I smelled your vizhiyoram

You white cloud you child ragam
The lust that kills you
The dumb heart swings

Predatory sky where you appear on the window sill
The vanilla I was looking for

You did magic Poove-4

பாடியவர் – பிரணவ் கிரிதரன்
இசையமைத்தவர்: பிரணவ் கிரிதரன்
பாடல் வரிகள் – மனோஜ் பிரபாகர்

Leave a Comment