Mainaru Vetti Katti Lyrics மைனரு வேட்டி கட்டி பாடல் வரிகள்

மைனரு வேட்டி கட்டி பாடல் வரிகள்:

மைனரு வேட்டி கட்டி இந்த பாடல் தசரா படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து அனிருத் ரவிச்சந்தர், டீ பாடியுள்ளார். முத்தமிழ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Mainaru Vetti Katti Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Mainaru Vetti Katti Paadal Lyrics in Tamil:

மைனரு வேட்டி கட்டி மச்சினி
மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி மாட்டிகிட்டு என்னபாத்து
நச்சுன்னு கண்ணடிச்சான்

தையலும் பிஞ்சு இப்போ மச்சினி
தரையில குந்திகிட்டான் மச்சினி
கைலிய கட்டிகிட்டு மூலயில
கட்டிலில் சஞ்சிகிரான்

ஏய் கல்யாண புதுசுல வாசந்தான் பூசுவேன்
உன் சேலை சிக்குல ஒட்டி மடியில நான் மடிஞ்சுட்டேன்
முத்தமும் தந்தேன் பூவ கொடுத்தேன்
சக்கர போலத்தான் பேசி சிரிப்ப
கூசாம நீயும் கொற பேசிப்போன
குடிகாரன் ஆனேனே

குடிகாரன் ஆகிபோயி மச்சினி
குழித்தோண்டி தள்ளிபுட்டான் மச்சினி
ஆசையா பேசாமத்தான் என்னயும் மச்சினி
அக்கரயில விட்டுப்புட்டானே

மைனரு வேட்டி கட்டி
மனசுல அம்ப விட்டான்

வீடு மூலைக்கும் முக்குக்கும் ஓடிதான் புடிச்சு
வளஞ்ச இடுப்ப கிள்ளி வப்பன்
இப்ப சீவி சிங்காரிச்சி அழகா நான் நின்னாலும்
ஏதாச்சும் சாக்குதான் சொல்றான்

கெட்ட கோவத்தை வச்சுகிட்டு கண்டபடி கத்தி நீயும்
அழுது நிக்க ஆறுதலும் தந்தேன்
நம்ம சேர்ந்து தான் வச்ச பேர சின்ன சின்ன வம்ப சொல்லி
குப்பை போல நீயும் தூக்கி போட்ட

ஏய் காட்டுப்பூச்சிதான் உன்ன கலங்கடிக்குதா
பார்த்த அழகி எல்லாம் வேர்த்து வடிஞ்சு போச்சா
விட்ட முச்சந்தி நின்னு முட்டாலா என்ன ஆக்குற

மைனரு வேட்டி கட்டி மச்சினி
மனசுல அம்பு விட்டான் மச்சினி
கண்ணாடி மாட்டிகிட்டு என்னபாத்து
நச்சுன்னு கண்ணடிச்சான்

சொந்தமா புத்தி இல்ல மச்சானே
சொல்றதும் கேப்பதில்ல மச்சானே
பக்கத்து வீட்டில் எல்லாம் பத்த வச்சி
மொத்தமா செஞ்சுபுட்டா

வாழ்க்கய கெடுத்துட்டனே மச்சானே
வந்ததும் அழுதுடுவா மச்சானே
ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி
எத்திதான் ஓடிப்போவா

ராவிங்க என்ன பகலிங்க என்ன
கண்ணுல வச்சேதான் காப்பானே உன்ன
எந்த சோகமும் உன் பக்கம் வந்தா
எதிரே நின்னு மோதி வெற்றி கொள்வானே

துன்பங்கள் ஏதும் வந்தா அவனே
நெஞ்சுக்குள் பூட்டிக்குவான்
நீ வைக்கும் பொட்டுக்குள்ள அவனும்
வாழ்க்கய வாழ்ந்துக்குவான்

Mainaru Vetti Katti Paadal Lyrics in English:

Mainaru Vetti Katti Machini
Manasula Ambu vittaan Machini
Kannadi Mattikitu Ennapaathu
Nachunnu Kannadichan

Thaiyalum Pinju Ippo Machini
Tharayila Kundhikittan Machini
Kailiya Kattikittu Moolayila
Kattilil Sanjikiraan

Eyy Kalyana Pudhusula Vaasandhaan Poosuven
Un Selai Sikkula Otti Madiyila Naan Madinjutten
Muthamum Thandhen Poova Koduthen
Sakkara Polathan Pesi Sirippa
Koosama Neeyum Kora Pesippona
Kudigaaran Aanene

Kudigaran Agipoyee Machini
Kuzhithondi Thalliputtan Machini
Aasaya Pesamathaan Ennayum Machini
Akkaarayila Vittuputtane

Mainaru Vetti Katti
Manasula Amba Vittan

Veedu Moolaikum Mukkukkum Odithan Pudichu
Valanja Iduppa Killi Vappan
Ippa Seevi Singarichi Azhaga Naan Ninnalum
Edhachum Saakkudhaan Solraan

Ketta Kovathai Vachukittu Kandapadi Kaththi Neeyum
Aludhu Nikka Aarudhalum Thandhen
Namma Serthudhan Vacha Pera Chinna Chinna Vamba Solli
Kuppai Pola Neeyum Thooki Potta

Ey Kaatupoochidhaan Unna Kalangadikkudha
Partha Azhagi Ellam Verthu Vadinju Pocha
Vitta Muchandhi Ninnu Muttala Enna Aakura

Mainaru Vetti Katti Machini
Manasula Ambu vittan Machini
Kannadi Mattikitu Ennapaathu
Nachunnu Kannadichan

Sondhama Budhdhi Illa Machane
Solradhum Keppadhilla Machane
Pakkathu Veetil Ellam Paththa Vachi
Mothama Senjuputta

Vazhkaya Keduthutennu Machane
Vandhadhum Aludhuduva Machane
Edhachum Pesappona Unn Thangachi
Ettithan Odippova

Ravinga Enna Pagalinga Enna
Kannulle Vachchedhaan Kappane Unna
Endha Sogamum Un Pakkam Vandha
Edhire Ninnu Modhi Vetri Kolvane

Thunbangal Edhum Vandha Avane
Nenjukkul Poottikkuvaan
Nee Vaikkum Pottukulle Avanum
Vazhkaya Vazhndhukkuvan

Mainaru Vetti Katti Paadal Lyrics Meaning in English:

Minoru Vetti Katti Machini
Machini Shot An Arrow In The Mind
Look At The Mirror
He Looked At Nachu

Sewing Is Also A Machine
The Machine Squatted On The Ground
At The Source Of The Construction
Sanjikran In Bed

Hey, I Will Put Vasanthan On The Wedding Day
I Folded Your Saree In My Lap I Gave You A Kiss And Gave You A Flower
Talk And Laugh Like A Wheel
Kusama, You Have Also Spoken Harshly
I Became A Drunkard

Agipoi Machini The Drunkard
Machini Dug A Hole And Pushed It Away
Aasiaa Is A Machine Without Speaking
I Left It There

Minoru Vetti Katti
Manasula Amba Left

The House Ran From Corner To Corner
Valanja Iduppa Killi Vappan
Even If I Look At This Beautiful Girl
He Always Makes Excuses

You Scream As You Hide Your Bad Anger
I Cried And Consoled Him
It Is Only Together That We Make Small Noises
Throw It Away Like Garbage

Hey, Is The Wild Cat Bothering You?
All The Beauty That I Saw Was Rooted And Gone
What Do You Do If You Are A Fool At A Crossroads

Minoru Vetti Katti Machini
Machini Shot An Arrow In The Mind
Look At The Mirror
He Looked At Nachu

You Don’t Have Any Sense, Man
Don’t Listen To What You Say, Bro
Everything In The House Next Door Is Bad
Total Senjuputa

It’s A Waste Of Life
Cry When You Come, Machane
If You Want To Talk About Anything, Your Sister
Why Do You Run Away?

What Is Ravinga And What Is Pagalinga?
Keep Your Eyes On Me
Has Any Sadness Come To You?
Stand Opposite And Win

பாடல் வரிகள்: முத்தமிழ்
பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர், டீ
இசை: சந்தோஷ் நாராயணன்

Leave a Comment