மாஸா மெரினா பாடல் வரிகள்:
மாஸா மெரினா இந்த பாடல் டைனோசர்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை போபோ சசி இசை அமைத்து தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார். எம் ஆர் மாதவன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Massa Marina Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Massa Marina Paadal Lyrics in Tamil:
அட உட்டாலக்கடி உங்காயா
நீ விழுந்து எழுந்து வாயா
செக்கு இழுத்தா என்ன
கானா மேடு இன்-னு சென்ன
மாஸா மெரினால காட்டுனோம் வெயிட்டா
மாஸ்ஸா மெரினால காட்டுனோம் வெயிட்டா
ஆனா, கொரோனால இருக்கணுமா நைஸா கொயட்டா
வாழ்க்க முடிஞ்சா மச்சி ஆறடிதாண்டா
நீ இன்னும் கொஞ்சம் தோண்ட முடிஞ்சா கீழடிதாண்டா
ஊரு உள்ள வெள்ளம் வந்தாலும்
அதுல நீந்துவோம்
பேய், மழை காத்தடிச்சாலும்
நாங்க தாங்குவோம்
நடு நைட்டில் நோட்டு மாறினாலும்
உழைப்ப நம்புவோம்
நாங்க ஆளே கொஞ்சம் கருப்புதான்
ஆனா எறங்கி அடிச்சா கப்புதான்
எந்த மாரி அந்த மாரி
அந்த மாரி
தமிழன்னு சொன்னாலே அதிரும்
வந்தா கும்பலுல துண்டாத்தான் தெரியும்
நாங்க அட கி.மு லயே கில்லாடி
சொல்லு எல்லாத்துக்கும் இந்தமொழி
முன்னோடி முன்னோடி
மாஸா மெரினால காட்டுனோம் வெயிட்டா
ஆனா, கொரோனால இருக்கணுமா நைஸா கொயட்டா
துப்பார்க்கு துப்பாய
துப்பாக்கி துப்பார்க்கு
வள்ளுவரு ஊருதான் திமிரா கொரல் வுடு
போதிதர்மன் பேரன் நல்லா சொல்லு தில்லா சொல்லு
வீணுக்கு வம்பிழுத்தா எவனுக்கும் எமகண்டம்
மீனுக்கு தமிழந்தான் வுட்டுகுத்தான் குமரிக்கண்டம்
மாமா மச்சானு மாப்பிள்ள சொல்லு தப்பில்ல
அய்யோ அங்கிள், ஆன்ட்டி வார்த்தயில உப்பு சப்பில்ல
கெத்த வுடாத நண்பா ஏமாந்துடாத
வெறும் இருவத்தாறு எழுத்துக்கு போய் எழுந்து நிக்காத
காக்கா, குருவி கொரல மாத்தல
நாயி, பூன கூட பாஷ மறக்கல மச்சான்
வெத்து சீன போட மொழிய மறைக்கிறோம்
சொத்துனு தெரியாம தமிழ அழிக்கிறோம்
மைக் செட்ட போடுவான்
மைண்ட் செட்ட மாத்துவான்
காப்பு காச்ச கையால
ஒண்ணு வலிச்சி வையி கொய்யால
வெள்ள காவி பச்சதான்யா
சேத்து கொடியா புடிச்சோமையா
அல்லாஹ் கோயிந்தா அல்லேலூஜா
எல்லாம் இங்கே ஒண்ணு தான்யா
தமிழன்னு சொன்னாலே அதிரும்
வந்தா கும்பலுல துண்டாத்தான் தெரியும்
நாங்க அட கி.மு லயே கில்லாடி
சொல்லு எல்லாத்துக்கும் இந்தமொழி
முன்னோடி முன்னோடி
மாஸா மெரினால காட்டுனோம் வெயிட்டா
ஆனா, கொரோனால இருக்கணுமா நைஸா கொயட்டா
வாழ்க்க முடிஞ்சா மச்சி ஆறடிதாண்டா
நீ இன்னும் கொஞ்சம் தோண்ட முடிஞ்சா கீழடிதாண்டா
ஊரு உள்ள வெள்ளம் வந்தாலும்
அதுல நீந்துவோம்
பேய், மழை காத்தடிச்சாலும்
நாங்க தாங்குவோம்
நடு நைட்டில் நோட்டு மாறினாலும்
உழைப்ப நம்புவோம்
நாங்க ஆளே கொஞ்சம் கருப்புதான்
ஆனா எறங்கி அடிச்சா கப்புதான்
Massa Marina Paadal Lyrics in English:
Ada Uttaalakkadi Unkaaya
Ni Vizhunthu Ezhunthu Vaaya
Chekku Izhuththaa Enna
Kaanaa Made In Nu Chenna
Massa Marinaala Kaattunom Veyittaa
Massa Marinaala Kaattunom Veyittaa
Aanaa Coronaala Irukkanumaa Nice Ah Quietah
Vaazhkka Mudinjaa Machi Aaradithaanda
Nee Innum Konjam Thonda Mudinja Keezhadithaanda
Ooru Ulla Vellam Vanthaalum
Athula Neenthuvom
Peyi Mazha Kaaththadichaalum
Naanga Thaanguvom
Nadu Nightil Nottu Marinaalum
Uzhaippa Nambuvom
Naanga Aale Konjam Karupputhaan
Aana Erangi Adichaa Cupputhaan
Entha Maari Antha Maari
Antha Maari
Thamizhannu Sonnaale Athirum
Vanthaa Gumbalula Thundaathaan Theriyum
Naanga Ada Ki Mu Laye Killaadi
Sollu Ellaathukkum Inthamozhi
Munnodi Munnodi
Massa Marinaala Kaattunom Veyittaa
Aanaa Coronaala Irukkanumaa Nice Ah Quietah
Thupparkku Thuppaya
Thuppaakki Thupparkku
Valluvaru Ooruthaan Thimiraa Koral Vudu
Bodhidharman Peran Nalla Sollu Dhilla Sollu
Veenukku Vambizhuththaa Evanukkum Emakandam
Meenukku Thamizhanthaan Vuttukuththaan Kumarikkandam
Mama Machaanu Maappilla Sollu Thappilla
Iyo Uncle Aunty Vaarthayila Uppu Sappilla
Geththa Vudaatha Nanbaa Yemaanthudaatha
Verum Iruvaththaaru Ezhuththukku Poi Ezhunthu Nikkaatha
Kaka Kuruvi Korala Maaththala
Naayi Poona Kuda Baasha Marakkala Machaan
Veththu Sceneah Poda Mozhiya Maraikkirom
Soththunu Theriyaama Thamizha Azhikkurom
Mike Setah Pooduvaan
Mind Setah Maathuvaan
Kaappu Kaacha Kaiyaala
Onnu Valichi Vaiyi Goiyaala
Vella Kaavi Pachathanyaa
Seththu Kodiya Pudichomaiyaa
Allah Goyindha Hallelujah
Ellaam Inga Onnu Thaanyaa
Thamizhannu Sonnaale Athirum
Vanthaa Gumbalula Thundaathaan Theriyum
Naanga Ada Ki Mu Laye Killaadi
Sollu Ellaathukkum Inthamozhi
Munnodi Munnodi
Massa Marinaala Kaattunom Veyittaa
Aanaa Coronaala Irukkanumaa Nice Ah Quietah
Vaazhkka Mudinja Machi Aaradithaanda
Nee Innum Konjam Thonda Mudinja Keezhadithaanda
Ooru Ulla Vellam Vanthaalum
Athula Neenthuvom
Peyi Mazha Kaaththadichaalum
Naanga Thaanguvom
Nadu Nightil Nottu Maarinaalum
Uzhaippa Nambuvom
Naanga Aale Konjam Karupputhaan
Aana Erangi Adichaa Cupputhaan
Massa Marina Paadal Lyrics Meaning in English:
Ah Uttalakadi Ungaya
Do You Fall And Get Up
What If The Check Is Drawn
Kana Medu Innu Chenna
Massa Marinala Showed Us The Weight
Massa Marinala Showed Us The Weight
But Should I Be In Corona
If You Can’t Live You’re Six Feet Tall
Can You Dig A Little Deeper
Even If There Is A Flood In The Town
Let’s Swim In It
Even If The Ghost And Rain Are Waiting
We Will Endure
Even If The Note Changes In The Middle Of The Night
Let’s Believe In Hard Work
We Are A Bit Black
But If You Throw It It Will Be Black
Which Mari Is That Mari
That Mari
When I Say Tamil It Vibrates
Tunda Is The Only One In The Vanda Gang
Let’s Kill In Bc
This Is The Language For Everything
Pioneer Pioneer
Massa Marinala Showed Us The Weight
But, Should I Be In Corona
Duppar To Duppaya
Gun Spit
Thimira Coral Wood Is Located In Valluvaru
Bodhidharma’s Grandson Tell Me Tell Me
It’s A Waste Of Time For Anyone To Worry
For Fish Tamilanthan Is Vudukuthan Kumarikandam
Uncle Machanu Mappilla Did Not Escape
Oh Uncle, Auntie Varthaila Is Not Salty
A Friend Who Doesn’t Get Hurt And Doesn’t Cheat
Just Go To Twentysix Letters And Get Up
Cuckoo Sparrow Coral Matala
Even Dogs And Cats Don’t Forget Language Machan
We Hide The Language To Put Hot Chinese
We Destroy Property Without Knowing It
Mike Will Hang Up
Mind Setta Mathuan
A Backup Hand
One Valichi Waiyi Koiyala
Flood Saffron Pachathanya
Sethu Kodiya Budichomaiya
Allah Goinda Hallelujah
Everything Is One Here
When I Say Tamil, It Vibrates
Tunda Is The Only One In The Vanda Gang
Let’s Kill In Bc
This Is The Language For Everything
Pioneer Pioneer
Massa Marinala Showed Us The Weight
But, Should I Be In Corona
If You Can’t Live, You’re Six Feet Tall
Can You Dig A Little Deeper
Even If There Is A Flood In The Town
Let’s Swim In It
Even If The Ghost And Rain Are Waiting
We Will Endure
Even If The Note Changes In The Middle Of The Night
Let’s Believe In Hard Work
We Are A Bit Black
But If You Throw It, It Will Be Black
பாடியவர் – தேனிசை தென்றல் தேவா
இசை – போபோ சசி
பாடல் வரிகள் – எம் ஆர் மாதவன்