Mayakkiriye Song Lyrics மயக்கிறியே பாடல் வரிகள்

மயக்கிறியே பாடல் வரிகள்:

மயக்கிறியே இந்த பாடல் தமிழ் 2022 ஆல்பம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அனிருத் இசை அமைத்து அனிவீ பாடியுள்ளார். அனிவீ இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Mayakkiriye Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Mayakkiriye Paadal Lyrics in Tamil:

மூக்குத்தி பேபி க்யூட்டா இருக்கீங்க
கொஞ்சம் பேசி பேசி ஆச காட்டுறீங்க
ஏன் இப்போ நீங்க தள்ளி போகுறீங்க ஏங்க

ஆமா நாங்க கொஞ்சம் லோக்கலு தாங்க
போடுவோமே உங்களுக்கு லவ் ஸாங்-அ
கேட்டுபுட்டு நீங்க லவ் பண்ண வாங்க வாங்க

வாங்கமா சும்மா
கிவ் மி எ உம்மா
மேக் யு ஆன் அம்மா

மயக்கிறியே, சிரிக்குறியே
பாவமா இருந்த ஹார்ட்ட ஒடைக்குறியே
மயக்கிறியே, சிரிக்குறியே
அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே
மயக்கிறியே, சிரிக்குறியே
ஐடியா-வா லவ்-வ சொன்னா அடிக்குறியே
மயக்கிறியே, சிரிக்குறியே
என் லவ்-வ நீயும் மப்பு வச்சு தொடைக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே
ஒரு ஓர பார்வையால வெறுக்குறியே
தடுக்குறியே, தவிக்குறியே
ரெண்டு வார்த்த பேசிட்டா மொறைக்குறியே
ஏன் டி ஏன் டி
அவ்வளவு அழகா இருக்க
பார்க்க, பார்க்க
ஆகுறேண்டி நானும் கிறுக்கா

ஆனா நானும் கொஞ்சம் ஓப்பன்-ணு டைப்-பு
நீயும் நானும் சேந்தா மஜாவான வைப்-பு
பேபி ஐ ஜஸ்ட் வாண்ட் யூ இன் மை லைஃப் அஸ் எ வைஃப்-பு

ஆமா நானும் கொஞ்சம் லோக்கல்-லு தான் டி
பின்னாடியே சுத்துவேன் டி பாட்டு பாடி
கேட்டுபுட்டு நீயும் லவ் பண்ண வாடி வாடி

ஏய் ப்றிட்டி லேடி
ப்ளீஸ் ஜாயின் மீ பேபி
நா ஆகணும் டேடி
வர்லனா போடி

மயக்கிறியே, சிரிக்குறியே
பாவமா இருந்த ஹார்ட்ட ஒடைக்குறியே
மயக்கிறியே, சிரிக்குறியே
அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே
மயக்கிறியே, சிரிக்குறியே
ஐடியா-வா லவ்-வ சொன்னா அடிக்குறியே
மயக்கிறியே, சிரிக்குறியே
என் லவ்-வ நீயும் மப்பு வச்சு தொடைக்குறியே

மயக்கிறியே, சிரிக்குறியே
மயக்கிறியே, சிரிக்குறியே

Mayakkiriye Paadal Lyrics in English:

Mookkutthi Baby Cute Ah Irukkeenga
Konjam Paesi Paesi Aasa Kaattureenga
Yaen Ippo Neenga Thalli Pogareenga
Yaen Nga

Aama Naanga Konjam Local-u Dhaanga
Poduvomey Ungalukku Love Song Ah
Kettuputtu Neenga Love Panna Vaanga
Vaanga

Vaanga Ma Chumma
Give Me An Umma
Make You An Amma

Mayakirriye, Sirikkuriye
Paavam Ah Irundha Heart Ah Odaikkuriye
Mayakirriye, Sirikkuriye
Appaavi Pola Enna Paathu Nadikkuriye
Mayakirriye, Sirikkuriye
Idea Va Love Ah Sonna Adikkuriye
Mayakirriye, Sirikkuriye
En Love Ah Neeyum Mop Ah Vecchi Thodaikkuriye

Mayakirriye, Sirikkuriye
Oru Oara Paarvaiyaala Verukkuriye
Thadukkuriye, Thavikkuriye
Rendu Vaartha Paesitta Moraikkuriye
Yaen Di Yaen Di
Avvalovu Azhaga Irukka
Paarkka Paarkka
Aaguraendi Naanum Kirukk Ah

Aana Naanum Konjam Open-u Type-u
Neeyum Naanum Saendha Majaavaana Vibe-u
Baby I Just Want-u You In My Life As A Wife-u

Aama Naanum Konjam Local-u Dhaan Di
Pinnaaliye Sutthuvaen Di Paattu Paadi
Kaettuputtu Neeyum Love Panna Vaa Di
Vaa Di

Hey Pretty Lady
Please Join Me Baby
Naa Aaganum Daddy
Varla Na Podi

Mayakirriye, Sirikkuriye
Paavam Ah Irundha Heart Ah Odaikkuriye
Mayakirriye, Sirikkuriye
Appaavi Pola Enna Paathu Nadikkuriye
Mayakirriye, Sirikkuriye
Idea Va Love Ah Sonna Adikkuriye
Mayakirriye, Sirikkuriye
En Love Ah Neeyum Mop Ah Vecchi Thodaikkuriye

Mayakirriye, Sirikkuriye
Mayakirriye, Sirikkuriye

Mayakkiriye Paadal Meaning English:

A one-sided view of hatred
The awesome word is the Pacitta motto
Why D Why D
To be so beautiful
See, see
I’m crazy too

But I’m also a little open-nu type-pu
You and I are Santa’s fun vibe-pu
Baby I Just Want You In My Life As A Wife-Pu

Yeah Al that sounds pretty crap to me, Looks like BT aint for me either
Sing the chuttuven t song later
Listen and you too will fade away to make love

Hey Pretty Lady
Please Join Me Baby
Daddy who will be me
Varlana Bodi

பாடியவர் :அனிருத் ரவிச்சந்தர்
இசை : அனிவீ
பாடல் வரிகள்: அனிவீ

Leave a Comment