மெஹபூபா பாடல் வரிகள்:
மெஹபூபா இந்த பாடல் கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ரவி பஸ்ரூர் இசை அமைத்து அனன்யா பட் பாடியுள்ளார். மதுரகவி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Mehabooba Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Mehabooba Paadal Lyrics in Tamil:
வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன்பே
உன் கண்களும் காதல் பேசும்
என் தருணம் மலரும் வாசம்
உன் தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா
மெஹபூபா மே தேரி மெஹபூபா -2
பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே
புது வானம் பூ தூவுது
கொஞ்சல் மொழி பேசிடும் ஊமை கிளி நானடா
நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன் நீ தானடா
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம் இது தானடா
அன்பின் நீர் வார்க்கும் முகிலாளன் நீ தானடா
உன் கைகள் தீண்டும் தருணம்
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்
இனி வாழ்க்கையில் ஏது மரணம்
நான் எடுத்தேன் புது ஜனனம்
மெஹபூபா மே தேரி மெஹபூபா -2
Mehabooba Paadal Lyrics in English:
Va Va En Anbe
En Vazhvin Peranbe
Vanthai Kan Munbe
Ithu Nijama Sol Anbe
Un Kangalum Kadhal Pesum
En Tharunam Malarum Vasam
Un Tholgalil Saayum Neram
Uyir Thulirum Perazhaga
Mehabooba Mae Teri Mehabooba (2)
Poo Vaika Poongatru Seer Seithathe
Puthu Vaanam Poo Thoovuthu
Konjal Mozhi Pesidum Oomai Kili Naanada
Nenjai Vali Theerkkum Marundhaalan Ne Thanada
Vaazhvin Ver Neengidum Kaalam Ithu Thaanada
Anbin Neer Vaarkum Mugilalan Ne Thaanada
Un Kaigal Theendum Tharunam
Naan Thaninthen Thaninthen Salanam
Ini Vaazhkaiyil Yethu Maranam
Naan Eduthen Puthu Jananam
Mehabooba Mae Teri Mehabooba (2)
Mehabooba Paadal Meaning English:
Come on come on my dear
The grandson of my life
Before the eye of the beholder
This is the real word dear
Your eyes speak love too
My moment smells like a flower
Time to lean on your shoulders
The abyss of life
Mehbooba May Teri Mehbooba-2
The garden was tidied up to place the flower
New sky flower sprinkling
Nanada is a dumb parrot who speaks the Konchal language
Are you a pharmacist for chest pain?
This is the time when life takes root
You are the master of the water of love
The moment your hands touch
I sighed and sighed
Any death in life anymore
I picked up the new born
Mehbooba May Teri Mehbooba-2
பாடியவர் – அனன்யா பட்
இசை – ரவி பஸ்ரூர்
பாடல் வரிகள் – மதுரகவி