Minnum Panichaaral (Unakkul Naane) Lyrics மின்னும் பனி வரிகள்

Minnum Panichaaral Lyrics மின்னும் பனி சாரல் (உனக்குள் நானே) பாடல் வரிகள்

உனக்குள் நானே இந்த பாடல் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார். ரோகினி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Unakkul Naane Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Unakkul Naane Paadal Lyrics in Tamil:

மின்னும் பனி சாரல்
உள்நெஞ்சில் சேர்ந்தாலே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்து கொண்டாளே

வெண்ணிலா தூவின்
தன் காதல் சொன்னாளே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாளே

பொன் மான் இவளா
உன் வானவில்லா
பொன் மான் இவளா
உன் வானவில்லா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா

சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா

ஏனோ நம் பொய் வார்த்தையே தான்
ஏன் அதில் உன் என் மௌனமே தான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மனதில் கனத்தை தந்தாய்

ஒரு முறை எஉன்னை எனக்கென்று
சுவாசிக்கவா
மறுமுறை உன்னை புதிதாக சுவாசிக்கவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா

தீபோல் தேன்போல் சலனமே தான்
மதியின் நிம்மதி சிதையவே தான்
நிழலை விட்டு சென்றாயே
நினைவை வெட்டி சென்றாயே

இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை காற்றோடு சேர்த்திடவா

உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா

சிறுக சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா, ரணமும் தேன் அல்லவா, ரணமும் தேன் அல்லவா

Unakkul Naane Paadal Lyrics in English:

Minnum Panichaaral
Ullnenjil Sernthale
Kannil Unnai Vaithu
Pen Thaithu Kondale

Vennilaa Thoovin
Than Kaadhal Sonnale
Malligai Vaasam
Un Pechil Kandale

Pon Maan Ivala
Un Vaanavila
Pon Maan Ivala
Un Vaanavila

Unakkul Naane Urugum Iravil
Ullathai Naan Sollava
Maruvum Manathin Ragasiya Araiyil
Othigai Paarthida Vaa

Siruga Siruga Unnil Ennai
Tholaithu Mozhi Sollava
Solla Sollum Ennai Vaattum
Ranamum Then Allava

Unnakkul Naane Urughum Iravil
Ullathai Naan Sollava

Yeno Nam Poi Vaarthaye Thaan
Yen Athil Un En Mouname Thaan
Uthattil Sirippai Thanthaai
Manathil Ganathai Thanthaai

Oru Murai Unnai Enakendru Swasikkavaa
Marumurai Unnai Puthithaaga Swasikkavaa

Unakkul Naane Urugum Iravil
Ullathai Naan Sollava
Maruvum Manathin Ragasiya Araiyil
Othigai Paarthida Vaa

Theepol Thenpol Salaname Thaan
Mathiyin Nimmathi Sidhaiyave Thaan
Nizhalai Vittu Sendraye
Ninaivai Vetti Sendraye

Ini Oru Piravi Unnodu Vaazhndhidavaa
Athu Varai Ennai Kaatrodu Serthidavaa

Unakkul Naane Urugum Iravil
Ullathai Naan Sollava
Maruvum Manathin Ragasiya Araiyil
Othigai Paarthida Vaa

Siruga Siruga Unnil Ennai
Tholaithu Mozhi Sollava
Solla Sollum Ennai Vaattum
Ranamum Then Allava, Ranamum Then Allava, Ranamum Then Allava

Unakkul Naane Paadal Lyrics Meaning in English:

Sparkling Snow
If You Join The Heart
Keep Yourself In The Eye
The Girl Is Sewing

Vanilla Powder
She Said Her Love
Jasmine Scent
See It In Your Speech

Is She A Golden Deer?
Your Rainbow
Is She A Golden Deer?
Your Rainbow

In The Night I Melt Into You
Let Me Tell You The Inside
Warts In The Secret Chamber Of The Mind
Come To The Rehearsal

Little By Little Me In You
Speak The Language
Saying It Hurts Me
Isn’t Ranam Also Honey?

In The Night I Melt Into You
Let Me Tell You The Inside

Something Is Our Lie
Why Is Your Silence In It?
You Put A Smile On Your Lips
You Gave Weight To The Heart

One Time For Me
Breathe
Breathe Yourself Anew Again

In The Night I Melt Into You
Let Me Tell You The Inside
Warts In The Secret Chamber Of The Mind
Come To The Rehearsal

Temptation Is Like Fire And Honey
Mati’s Peace Is Shattered
You Left The Shadow
Cut The Memory

May Another Birth Live With You
Until Then, Keep Me Company

In The Night I Melt Into You
Let Me Tell You The Inside
Warts In The Secret Chamber Of The Mind
Come To The Rehearsal

Little By Little Me In You
Speak The Language
Saying It Hurts Me
Isn’t Ranam Also Honey? Isn’t Ranam Also Honey?

பாடகர்: பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: ரோகினி

Leave a Comment