Missing Me Song Lyrics மிஸ்ஸிங் மி பாடல் வரிகள்

மிஸ்ஸிங் மி பாடல் வரிகள்:

மிஸ்ஸிங் மி இந்த பாடல் மகான் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து துருவ் விக்ரம் பாடியுள்ளார். துருவ் விக்ரம் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Missing Me Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Missing Me Paadal Lyrics in Tamil:

வா வந்தமர்
காது கொடு
நீ முரடன் என்பாய்

அது என் முதல் நிலை என்பேன்
நான் பூக்கள் துறந்தவன்
புழுதி தின்று வந்தவன்
புலிகள் என்னை புசிப்பதில்லை

உங்கள் பெரு அழிவாய்
நான் வருகிறேன்
இங்கு நானே அரசன்
தலை தட்டும் அசுரன்

உன் சுருக்குக் கயிறு
என் நரம்புகளால் பிண்ணப்பட்டது
ஆணோ பெண்ணோ சிசுவோ சிரிப்போ
அதனால் என்ன

அறமே கொல்லும் அரக்கன் நான்
உன் பாவங்கள் மறப்பேன்
உன்னை அழித்து மறப்பேன்
என் இமைகள் களவு போனது

என் இரவு அழுகையை
அரக்கியர் தாய்ப்பால் அணைத்தது
என் சோகம் சவக்குழி இரண்டும்
தின்று உயிர்ப்பித்தேன் எனை
நான் என் ஆயுதம் தாங்க
துடித்த உன் சதைக் கற்றை நலமா

தெயர் வாஸ் ஒண்ஸ் எ பீஸ்ட் இன்ஸைடு மி
பட் கி லிவ்ஸ் கியர் னோ மோர்
ஐ ஆம் ஹிம், ஹி இஸ் மி
வி ஆர் ஒண் னவ்
ஐ ஸு எ அனிமல் லர்க்கிங் இன் மை ஷேடோ

டோன்ட் ஆஸ்க் மி ஒய்
ஐ ஆம் ஹிம், ஹி இஸ் மி
வி ஆர் ஒண் னவ்

எல்லாம் கடந்திடும் என்பாள் அம்மா
சிரித்திரு என்றும் என்பாள் அம்மா
உண்மை

எனை எதிர்த்த தலைகளை கடந்து போகிறன்
அவள் கேட்ட சிரிப்பு இன்று என் இதழில்
கொன்றவர் கணக்கு நினைவில்லை
மன்னித்தருளும் மனமில்லை

ஆன்மா விற்று ராட்சசி ஒன்று வாங்கி வந்தேன்
அவள் கண்கள் தின்று பறந்து விட்டாள்
என் கண்கள் போனது அய்யோ
நான் வீசிய வாளால் யார் யார்
செத்தார்களோ அய்யோ ஹா ஹா

இழந்தது மாயும் கண்கள்
கிடைத்தது காரணங்கள்

என்னை குற்றம் சொல்லாதே
என் வாளில் மோதி
அதைக் காயமுற செய்தவர்களை
தண்டிப்பாயாக

தண்டிப்பாயாக
யாருமில்லையா அய்யோ
இப்போது யாரு
அரக்கன்
இப்போது யாரு
அரக்கன்

தெயர் வாஸ் ஒண்ஸ் எ பீஸ்ட் இன்ஸைடு மி
பட் கி லிவ்ஸ் கியர் னோ மோர்
ஐ ஆம் ஹிம், ஹி இஸ் மி
வி ஆர் ஒண் னவ்
ஐ ஸு எ அனிமல் லர்க்கிங் இன் மை ஷேடோ

டோன்ட் ஆஸ்க் மி ஒய்
ஐ ஆம் ஹிம், ஹி இஸ் மி
வி ஆர் ஒண் னவ்

வருகிறேன்
என் தேர்க்காலில் உன் உயிருடன்
என் தோட்டாவில் உன் பெயருடன்

உன் விதி என் சதி
என் கணம் உன் ரணம்
ஒன்று இரண்டு மூன்று நான்கு
நிசப்தம்

Missing Me Paadal Lyrics in English:

Vaa Vanthamar
Kaathu Kodu
Nee Muradan Enpaai

Adhu En Mudhal Nilai Enpen
Naan Pookkal Thuranthavan
Puzhuthi Thintru Vandhavan
Puligal Ennai Pusippathillai

Ungal Peru Azhivai
Naan Varugiren
Ingu Naane Arasan
Thalai Thattum Asuran

Un Surukku Kayiru
En Narampugalaal Pinnappattathu
Aano Penno Sisuvo Sirippo
Adhanaal Enna

Arame Kollum Arakkan Naan
Un Paavangal Marappen
Unnai Azhithu Marappen
En Imaigal Kalavu Ponadhu

En Iravu Azhugaiyai
Arakkiyar Thaaippaal Anaithathu
En Sogam Savakkuzhi Irandum
Thintru Uyripithen Enai
Naan En Aayutham Thaanga
Thuditha Un Sathai Katrai Nalama

There Was Once A Beast Inside Me
But He Lives Here No More
I Am Him, He Is Me
We Are One Now
I See A Animal Lurking In My Shadows

Don’t Ask Me Why
I Am Him, He Is Me
We Are One Now

Ellam Kadanthidum Enpaal Amma
Sirithiru Entrum Enpaal Amma
Unmai

Enai Ethirtha Thalaigalai Kadanthy Pogiren
Aval Ketta Sirippu Intru En Ithazhil
Kontavar Kanakku Ninaivillai
Mannitharula Manamillai

Aanma Vitru Raatchasi Ontru Vaangi Vanthen
Aval Kangal Thintru Paranthu Vittal
En Kangal Ponathu Iyyo
Naan Veesiya வாளால் Yaar Yaar
Sethargalo Iyyo Haa Haa

Izhanthathu Maayum Kangal
Kidaithathu Karanangal

Ennai Kutram Sollathe
En Vaalil Mothi
Athai Kaayamura Seithavargalai
Thandippayaga

Thandippayaga
Yaarumillaiya Iyyo
Ippodhu Yaaru
Arakkan
Ippodhu Yaaru
Arakkan

There Was Once A Beast Inside Me
But He Lives Here No More
I Am Him, He Is Me
We Are One Now

I See A Animal Lurking In My Shadows
Don’t Ask Me Why
I Am Him, He Is Me
We Are One Now

Varugiren
En Therkaalil Un Uyirudan
En Thottaavil Un Peyarudan

Un Vithi En Chathi
En Ganam Un Ranam
Ontru Irandu Moontru Naangu
Nisaptham

Missing Me Paadal Meaning English:

Come on
Give ear
You are a rogue

That would be my first level
I am the one who renounced flowers
The one who ate the dust
Tigers do not eat me

Your Peru will be destroyed
I am coming
Here I am the king
The head-beating monster

Your short rope
Bound by my nerves
Male or female Sisu or laugh
so what

I am the monster that kills virtue
I will forget your sins, I will destroy you and forget you
My eyelids were stolen

My night cry
The monster was breastfed
Both my sad mortuary
Ate and revived me
I bear my weapon
How are you?

There was once a beast inside me
But Ki Lives Gear No More
I am him, he is me
V R One Now
I Su Animal Lurking In My Shadow

Don’t ask me why
I am him, he is me
V R One Now

Mom says everything will pass
My mother told me to smile
True

Going past the heads that oppose me
The laughter she heard was in my magazine today
The killer does not remember the account
I do not mind forgiving

I sold my soul and bought a monster
Her eyes ate and flew away
Alas my eyes went blank
Whoever I am with the sword I threw
The dead alas ha ha

Lost eyes
Reasons found

Do not blame me
Bump into my sword
Those who hurt it
As punishment

As punishment
Alas no one
Who now
Demon
Who now
Demon

There was once a beast inside me
But Ki Lives Gear No More
I am him, he is me
V R One Now
I Su Animal Lurking In My Shadow

பாடகர் – துருவ் விக்ரம்
இசை – சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் – துருவ் விக்ரம்

Leave a Comment