Naan Poranthathume Song Lyrics நான் பொறந்ததுமே பாடல் வரிகள்

நான் பொறந்ததுமே பாடல் வரிகள்:

நான் பொறந்ததுமே இந்த பாடல் ஜானகி ராம் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அச்சு ராஜாமணி இசை அமைத்து சுஜாதா பாடியுள்ளார். வல்லவன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Naan Poranthathume Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Naan Poranthathume Paadal Lyrics in Tamil:

நான் பொறந்ததுமே
என் வீட்டுக்கு நல்ல நேரம் வந்தாச்சு
நா மார்கெட்டுல நடந்தா
என் மேல பூ விழுந்திடிச்சு
என்ன பாக்க ஆளெல்லாம் கேட்டுத்தான் பாத்தாங்க
அந்த பென்ஸ் கார்ல பிளாங்க் செக் எல்லாம்
தந்து போனாங்க
பணமோ காரோ தேவை இல்ல
சொத்து பத்து எதுவும் வேணாம்

அட என்னதான் வேணும் உனக்கு

என்னான்னு சொல்லய்யா வயசு
வந்தாச்சு பதினேழு
இன்னும் மாட்டவில்ல
எனக்கு ஃபிட் ஆனா ஆள் ஏதும்

கண்ணு மூட தூக்கமில்ல
தூக்கம் வந்தா ஏக்கம் தொல்ல
தொட்டு தூக்க ஆளுமில்ல
கொஞ்சி பேச யாருமில்ல

அதெல்லாம் செரி எப்டி ஆள் தான் வேணும் உனக்கு

காள போல அடங்கா காள போல
திமிரு காள போல ஆள தேடி
நானும்தானே தேடி பாக்குறேன்
அட மாட்டலையே நானும் இன்னும் தேடி பாக்குறேன்

தூக்கத்துல ஏக்கத்துல பக்கத்துலதான்
நானும் கேக்குறேன்
என் லெப்டு ரைட்டு தாங்கிகிடும் ஆளு வேணுமே
என் அழக எல்லாம் மொத்தமாக பாத்துக்கணுமே

அய்யோ இவளுக்கு ஏத்த ஆள் எல்லாம் கிடைக்கிறது கஷ்டம் டோய்

ஞாய்ற்று கிழம நீயும் வாடியம்மா
உனக்கு கண்ணாடி விளக்கு தாரேனம்மா
திங்க கிழம நீயும் வாடியம்மா
உனக்கு பட்டு சேல தாரேனம்மா
செவ்வா கிழம நீயும் வாடியம்மா
உனக்கு வெள்ளி கொலுசு தாரேனம்மா
புதன் கிழம நீயும் வாடியம்மா
உனக்கு தங்கத்தில் கொலுசு தாரேனம்மா
ஹோய் வியாழ கிழம நீ வாடியம்மா
வைர வளையல் நான் போடறேன் வாடியம்மா
வெள்ளி கிழம நீ வாடியம்மா
உன் காதுக்கு ஜிமிக்கி தாரேனம்மா
சனி கிழம நீயும் வாடியம்மா
உன்ன சினிமாவுக்கு கூட்டிட்டு போறேனம்மா

அவன் தொட்டாலே.. அவன் தொட்டாலே ?
அவன் தொட்டாலே
அய்யோ தொட்டாலே?!
அவன் தொட்டாலே வெட்கமெல்லாம் ஓடி போகுமே
அவன் பாத்தாலே மனசுக்குள்ள தாகம் கூடுமே

ஞாய்ற்று கிழம அவன்தான் வந்திடணும்
மகாராணி போல என்ன பாத்திடணும்
திங்ககிழம அவனும் வந்திடணும்
என் சேல மடிப்பில் கூடிடணும்
செவ்வகிழமயில் வந்திடணும்
பக்கத்தில் நெருக்கமா இருந்திடணும்
புதன் கிழம வந்திடணும்
என் கன்னம் கிள்ளி போயிடணும்
வியாழனில் அவனும் வந்திடணும்
என் நெஞ்ச தொட்டு சேர்ந்திடணும்
வெள்ளிகிழம அவனும் வந்திடணும்
என்ன கொஞ்சி பேசி கவுத்துடணும்
சனிகிழம அவனும் வந்திடணும்
என்ன கொள்ள அடிச்சு போயிடணும்

அவன் வந்து நின்னா
என் மனசு துள்ளி குதிக்குமே
என் அழக எல்லாம் சேர்த்துகிட நெஞ்சு துடிக்குதே

அட காள போல அடங்கா காள போல
திமிரு காள போல ஆள தேடி
நானும்தானே தேடி பாக்குறேன்
அட மாட்டலையே நானும் இன்னும் தேடி பாக்குறேன்

தூக்கத்துல ஏக்கத்துல பக்கத்துலதான்
நானும் கேக்குறேன்
என் லெப்டு ரைட்டு தாங்கிகிடும் ஆளு வேணுமே
என் அழக எல்லாம் மொத்தமாக பாத்துக்கணுமே

Naan Poranthathume Paadal Lyrics in English:

Naan Poranthathume
En Veetukku Nalla Neram Vanthachu
Naa Marketula Nadantha
En mela Poo Vizhunthidichu
Enna Paaka Alellam Kettuththan Paathanga
Antha Benz Car La Blank Cheq Ellam
Thanthu Ponanga
Panamo Car Oh Thevai Illa
Soththu Paththu Edhuvum Venam

Ada Ennathan Venum Unakku

Ennaannu Sollayya Vayasu
Vanthaachu Padhinezhu
Innum Maattavilla
Enakku Fit Aana Aal Yedhum

Kannu Mooda Thookkamilla
Thookkam Vantha Yekkam Tholla
Thottu Thookka Aalumilla
Konji Pesa Yaarumilla

Adhellam Seri Epdi Aal Thaan Venum Unakku

Kaala Pola Adangaa Kaala Pola
Thimiru Kaala Pola Aala Thedi
Naanumthane Thedi Paakuren
Ada Maattalaye Naanum Innum Thedi Paakuren

Thookkathula Yekkathula Pakkathulathan
Naanum Kekuren
En Leftu Rightu Thaangikidum Aalu Venume
En Azhaga Ellam Motthamaaga Paathukkanume

Ayyo Ivaluku Yettha Aal Ellam Kidaikrathu Kashtam Doi

Nyaatru Kizhama Neeyum Vaadiyamma
Unakku Kannadi Vilakku Thaarenamma
Thinga Kizhama Neeyum Vaadiyamma
Unakku Pattu Sela Thaarenamma
Sevva Kizhama Neeyum Vaadiyamma
Unakku Velli Kolusu Thaarenamma
Pudhan Kizhama Neeyum Vaadiyamma
Unakku Thangatthil Kolusu Thaarenamma
Hoi Viyazha Kizhama Nee Vaadiyamma
Vaira Valaiyal Naan Poduren Vaadiyamma
Velli Kizhama Nee Vaadiyamma
Un Kaadhukku Jimikki Thaarenamma
Sani Kizhama Neeyum Vaadiyamma
Unna Cinemavukku Koottitu Porenamma

Avan Thottale.. Avan Thottale ? Avan Thottale.. Ayyo Thottale?
Avan Thottale Vetkkamellam Odi Pohume
Avan Paathale Manasukkulla Thaagam Koodume

Nyaatru Kizhama Avanthaan Vanthidanum
Maharani Pola Enna Paathidanum
Thingakizhama Avanum Vanthidanum
En Sela Madippil Koodidanum
Sevvakizhamayil Vanthidanum
Pakkathil Nerukkama Irunthidanum
Pudhan Kizhama Vanthidanum
En Kannam Killi Poyidanum
Viyazhanil Avanum Vanthidanum
En Nenja Thottu Sernthidanum
Vellikizhama Avanum Vanthidanum
Enna Konji Pesi Kavuthudanum
Sanikizhama Avanum Vanthidanum
Enna Kolla Adichu Poyidanum

Avan Vanthu Ninna
En Manasu Thulli Kudhikkume
En Azhaga Ellam Serthukida Nenju
Thudikkuthe

Ada Kaala Pola Adangaa Kaala Pola
Thimiru Kaala Pola Aala Thedi
Naanumthane Thedi Paakuren
Ada Maattalaye Naanum Innum Thedi Paakuren

Thookkathula Yekkathula Pakkathulathan
Naanum Kekuren
En Leftu Rightu Thaangikidum Aalu Venume
En Azhaga Ellam Motthamaaga Paathukkanume

பாடியவர் – சுஜாதா
இசை – அச்சு ராஜாமணி
பாடல் வரிகள் – வல்லவன்

Leave a Comment