நான் வரைகிற வானம் பாடல் வரிகள்:
நான் வரைகிற வானம் இந்த பாடல் கனெக்ட் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை பிருத்வி சந்திரசேகர் இசை அமைத்து உத்தாரா உன்னிகிருஷ்ணன், உன்னிகிருஷ்ணன் பாடியுள்ளார். கதிர்மொழி சுதா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Naan Varaigira Vaanam Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Naan Varaigira Vaanam Paadal Lyrics in Tamil:
நான் வரைகிற வானம்
கை தொடுகிற தூரம்
ஓர் பறவையாய் நானும்
வான் உரசிட வேணும்
மனம் குழந்தையாய்
அடம் பிடிக்குதே
இடைவெளி இல்லாமல்
கனவுகள் துரத்துதே
கடலலைகள் சொல்லாமல்
என் காலடி உரசுதே
என் திசை எல்லாம் வானவில் தோன்றுமோ
பேர் அழகென யாவுமே மாறுமோ
மீன் கண்ணாடி தொட்டிக்குள் தேடும் ஓர் கடலே வாழ்வா
நகர்கிற நதிகளே கடல் தொடும் கண்ணே கண்ணே
விரிந்திடும் சிறகுகள் விண்ணை தொடும் நெஞ்சே நெஞ்சே
நகர்கிற நதிகள் தானே கடலை தொடும் கண்ணே கண்ணே
விரிந்திடும் சிறகுகளே விண்ணை தொடும் நெஞ்சே நெஞ்சே
உறவுகள் என்னோடு
உடன் வர நினைக்குதே
பெரு விரலின் ரேகையாய்
உள்ளாசைகள் உறங்குதே
இனி துயரமும் தூரமாய் போகுமோ
என் பிரியமே யாவையும் மாற்றுமோ
வா வட்டத்தில் நிற்காத காற்றும்
நான் கைகுள்ளே சிக்காத வாசம்
மீன் கண்ணாடி தொட்டிக்குள்
தேடும் ஓர் கடலே வாழ்வா
நகர்கிற நதிகளே கடல் தொடும் கண்ணே கண்ணே
விரிந்திடும் சிறகுகள் விண்ணை தொடும் நெஞ்சே நெஞ்சே
நகர்கிற நதிகள் தானே கடலை தொடும் கண்ணே கண்ணே
விரிந்திடும் சிறகுகளே விண்ணை தொடும் நெஞ்சே நெஞ்சே
ஏ நகர்கிற நதிகள் தானே கடலை தொடும் கண்ணே கண்ணே
விரிந்திடும் சிறகுகளே விண்ணை தொடும் நெஞ்சே நெஞ்சே
நகர்கிற நதிகள் தானே கடலை தொடும் கண்ணே கண்ணே
விரிந்திடும் சிறகுகளே விண்ணை தொடும் நெஞ்சே நெஞ்சே
Naan Varaigira Vaanam Paadal Lyrics in English:
Naan Varaigira Vaanam
Kai Thodugira Thooram
Or Paravaiyaai Naanum
Vaan Urasida Venum
Manam Kuzhanthaiyaai
Adam Pidikkuthe
Idaiveli Illaamal
Kanavugal Thuraththuthe
Kadalalaigal Sollaamal
En Kaaladi Urasuthe
En Thisai Ellaam Vaanavil Thondrumo
Per Azhagena Yaavume Maarumo
Meen Kannaadi Thottikkul
Thedum Or Kadale Vaazhvaa
Nagargira Nadhigale Kadal Thodum Kanne Kanne
Virindhidum Siragugal Vinnai Thodum Nenje Nenje
Nagargira Nadhigal Dhaane Kadalai Thodum Kanne Kanne
Virindhidum Siragugale Vinnai Thodum Nenje Nenje
Uravugal Ennodu
Udan Vara Ninaikkuthe
Peru Viralin Regaiyaai
Ulaasaigal Uranguthe
Ini Thuyaramum Thooramaai Pogumo
En Piriyame Yaavaiyum Maatrumo
Vaa Vattathil Nirkkaatha Kaatrum
Naan Kaikulle Sikkaatha Vaasam
Meen Kannaadi Thottikkul
Thedum Or Kadale Vaazhvaa
Nagargira Nadhigale Kadal Thodum Kanne Kanne
Virindhidum Siragugal Vinnai Thodum Nenje Nenje
Nagargira Nadhigal Dhaane Kadalai Thodum Kanne Kanne
Virindhidum Siragugale Vinnai Thodum Nenje Nenje
Ye Nagargira Nadhigal Dhaane Kadalai Thodum Kanne Kanne
Virindhidum Siragugale Vinnai Thodum Nenje Nenje
Nagargira Nadhigal Dhaane Kadalai Thodum Kanne Kanne
Virindhidum Siragugale Vinnai Thodum Nenje Nenje
Naan Varaigira Vaanam Paadal Lyrics Meaning in English:
The Sky I Draw
Touching Distance
I Am A Bird
Want To Rub The Air
The Mind Is A Child
Love It
Without Gap
Chasing Dreams
Not To Mention Seashells
My Feet Are Rubbing
May All My Direction Appear Rainbows
Name And Beauty Change Everything
A Sea Of fish Searching In A Glass Tank Is Life
The Moving Rivers Are The Eyes That Touch The Sea
Expanding Wings Touch The Sky Chest Chest
The Moving Rivers Themselves Touch The Ocean
Expanding Wings Are The Chest That Touches The Sky
Relationships Are With Me
Consider Coming Along
As A Thumbprint
The Instincts Are Asleep
May Sorrow Also Go Away
My Love Will Change Everything
Vaa Is The Unstoppable Wind In The Circle
A Scent That I Can’t Handle
The Fish Will Search Inside The Glass Tank
Life Is An Ocean
Moving Rivers Are Touching Eyes Of Love
Expanding Wings Touch The Sky Chest Chest
The Moving Rivers Themselves Touch The Ocean
Expanding Wings Are The Chest That Touches The Sky
The Moving Rivers Themselves Touch The Sea
Expanding Wings Are The Chest That Touches The Sky
The Moving Rivers Themselves Touch The Ocean
Expanding Wings Are The Chest That Touches The Sky
பாடலின் தலைப்பு: நான் வரைகிற வானம்
இசை: பிருத்வி சந்திரசேகர்
பாடியவர் : உத்தாரா உன்னிகிருஷ்ணன், உன்னிகிருஷ்ணன்
வரிகள்: கதிர்மொழி சுதா