Nambuven Ummaye Song Lyrics நம்புவேன் உம்மையே பாடல் வரிகள்

நம்புவேன் உம்மையே பாடல் வரிகள்:

நம்புவேன் உம்மையே இப்பாடலை கிஃப்ட்சன் துரை இசை அமைத்து ஈவா டேவிட் விஜயகாந்த் மற்றும் டாக்டர் ஜெசிந்த் டேவிட் பாடியுள்ளார். ஈவா டேவிட் விஜயகாந்த் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Nambuven Ummaye Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Nambuven Ummaye Paadal Lyrics in Tamil:

எல்ஷாடாய் நம்புவேன்
உயிருள்ளவரை உம்மையே
நம்புவேன் நம்புவேன் நம்புவேன் உம்மையே

நெருக்கங்கள் சுழ்ந்திடும்போதும்
இருதயம் கலங்கிடும் நேரங்களில்
பயம் என்னில் உருவானதோ
கண்ணீரே உணவானதோ

நீர் எந்தன் ஆறுதல் நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்
நம்புவேன் உம்மையே

உறவுகள் மறந்திட்ட போதும்
உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்
என் உள்ளம் உடைகின்றதோ
ஆழியில் புதைகின்றதோ

நீர் எந்தன் ஆதாரம்
எங்கேயும் நீர் மாத்திரம் நிரந்தரம்
நம்புவேன் உம்மையே

எல்ஷாடாய் நம்புவேன்
உயிருள்ளவரை உம்மையே
நம்புவேன் நம்புவேன் நம்புவேன் உம்மையே

Nambuven Ummaye Paadal Lyrics in English:

El Shaddai Nambuven Uyirullavarai Ummaye
Nambuven Nambuven Nambuven Ummaye -2

Nerukkangal Soozhnthidum Pothum
Irudhayam Kalangidum Nerangalil
Bayam Ennil Uruvaanatho
Kaneere Unavaanatho -2

Neer Enthan Aaruthal Neer Enthan Nambikkaikuriyavar
Nambuven Ummaye -2

Uravugal Maranthita Pothum
Unarvugal Sithainthidum Nerangalil
En Ullam Udaigindratho
Aazhiyil Puthaigindratho -2

Neer Enthan Aatharam Engeyum Neer Mathram Nirantharam
Nambuven Ummaye -2

El Shaddai Nambuven Uyirullavarai Ummaye
Nambuven Nambuven Nambuven Ummaye -2

Nambuven Ummaye Paadal Meaning English:

Elshadoy Will Believe
You Are The Living One
I Will Believe I Will Believe In You

When Intimacy Swirls
At Times When The Heart Is Troubled
Fear Formed In Me
Kanneere Unavaanadho

What Comfort Water, What Hope You Have
I Will Believe In You

Relationships Are Forgotten Enough
At Times When Emotions Are Distorted
My Heart Breaks
Burying In The Depths

What A Source Of Water
Water Alone Is Permanent Everywhere
I Will Believe In You

Elshadoy Will Believe
You Are The Living One
I Will Believe I Will Believe In You

பாடியவர்கள் : ஈவா டேவிட் விஜயகாந்த் மற்றும் டாக்டர் ஜெசிந்த் டேவிட்
இசை : கிஃப்ட்சன் துரை
பாடல் வரிகள் : ஈவா டேவிட் விஜயகாந்த்

Leave a Comment