நெடுமரம் பாடல் வரிகள்:
நெடுமரம் இந்த பாடல் ஜெ.பேபி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை டோனி பிரிட்டோ இசை அமைத்து பிரதீப் குமார், அன்னி ஜே பாடியுள்ளார். உமா தேவி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Nedumaram Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Nedumaram Paadal Lyrics in Tamil:
நெடுமரம் தொலைந்ததே நிழல் இங்கு மறைந்ததே
கூடோடு குயில் வீழ்ந்ததே
பசியினை உணர்ந்ததும் மடியில் பால் சுரந்திடும்
தாய்மைக்கு ஈடேதிங்கே
ஊறும் தண்ணீர் கூட ஒரு நேரம் காயும்
உன் பாசம் தீராதம்மா
காணும் முகம் யாவும் உன் சாயல் போலே
கானல் காட்சி ஏனோ
நெடுமரம் தொலைந்ததே நிழல் இங்கு மறைந்ததே
கூடோடு குயில் வீழ்ந்ததே
பசியினை உணர்ந்ததும் மடியில் பால் சுரந்திடும்
தாய்மைக்கு ஈடேதிங்கே
பிள்ளை கூவத்தில் கள்ளம் சேர்ந்ததா
கண்கள் தாண்டியே கங்கை போனதா
உன் வாழ்த்து இல்லாமல் நான் ஆகாயம் போனாலுமே
என் தோகை வான் ஏறுமா
உன் கால்கள் இல்லாத ஓர் பொன் வீட்டில் வாழ்ந்தாலுமே
என் வாழ்வு வாழ்வாகுமா
சுற்றும் பூமியே நீ ஊட்டும் அன்பில் தானம்மா
எந்தன் வாழ்க்கையே நீ போட்ட பிச்சை தானம்மா
நெஞ்சணைச்சி கெஞ்சிடனும் எங்கிருக்க என் அம்மா
விழி உனை இழந்ததும் விளக்குகள் அணைந்ததே
இருள் வந்து எனை சூழ்ந்ததே
பிழைகளை பொறுத்திடும் வலிகளை துடைத்திடும்
தாயே உன் நிழல் வேண்டுமே
Nedumaram Paadal Lyrics in English:
Nedumaram Tholainthathey Nizhal Ingu Marainthathey
Koododu Kuyil Veezhnthathey
Pasiyinai Unarnthathum Madiyil Paal Suranthidum
Thaaimaikku Eedethingae
Oorum Thanneer Kooda Oru Neram Kaayum
Un Paasam Theeraadhamma
Kaanum Mugam Yaavum Un Saayal Pole
Kaanal Kaatchi Yenoo
Nedumaram Tholainthathey Nizhal Ingu Marainthathey
Koododu Kuyil Veezhnthathey
Pasiyinai Unarnthathum Madiyil Paal Suranthidum
Thaaimaikku Eedethinge
Pillai Koovathil Kallam Sernthadha
Kangal Thaandiye Kangai Ponadha
Un Vaazhthu Ilaamal Naan Aagaayam Ponaalume
En Thogai Vaan Yerumaa
Un Kaalgal Illaadha Or Pon Veettil Vaazhnthaalume
En Vaazhvu Vaazhvaagumaa
Suttrum Bhoomiye Nee Oottum Anbil Dhaanamma
Endhan Vaazhkaiye Nee Potta Pichai Dhaanamma
Nenjanaichi Kenchidanum Engirukka En Amma
Vizhi Unnai Izhanthadhum Vilakkugal Anainthadhe
Irul Vandhu Enai Soozhnthadhe
Pizhaigalai Poruthidum Valigalai Thudaithidum
Thaaye Un Nizhal Vendume
Nedumaram Paadal Meaning English:
The tree is lost and the shadow disappears here
With that the quill fell
Feeling hungry and squeezing milk in the lap
In addition to motherhood
The soaking water will also dry for a while
Your affection, Theerathamma
The face you see is like your complexion
Conal display something
The tree is lost and the shadow disappears here
With that the quill fell
Feeling hungry and squeezing milk in the lap
In addition to motherhood
Did the child lie in the coffin
Did the Ganges go beyond the eyes
Even if I go to heaven without your greetings
Will my tail climb the sky
Even if you live in a golden house without your legs
Will my life be life
Donate the love that feeds you around the earth
What kind of life are you begging for?
My mother where to beg heartily
The lights went out when you lost your eyesight
Darkness came and surrounded me
Wipe away the pain of tolerating errors
Mother needs your shadow
பாடல் வரிகள்: உமா தேவி
பாடகர்கள்: பிரதீப் குமார், அன்னி ஜே
இசை: டோனி பிரிட்டோ