Nee Mattum Tamil 2023 Album Song Lyrics Krithika Nelson

நீ மட்டும் பாடல் வரிகள்:

நீ மட்டும் இப்பாடலை ஆல்வின் பிரெஸ்லி இசை அமைத்து கிருத்திகா நெல்சன் பாடியுள்ளார். கிருத்திகா நெல்சன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Nee Mattum Lyrics Video From YouTube Play Now On Your Mobile

 

Nee Mattum Paadal Lyrics in Tamil:

நீ நீ மட்டும் போதும் போகாதே
நீ அல்லால் தடாகங்கள்
என் தாகம் தீர்க்காதே

இரு நொடி பிரிந்ததில்
கிறுக்கை போல் பிதற்றுகிறேன்
மறுமுறை இமைக்காதே என்று அச்சம் ஒன்று
மிச்சமின்றி மூச்சடைக்குதே

நீ நீ மட்டும் போதும் போகாதே
நீ அல்லால் தடாகங்கள்
என் தாகம் தீர்க்காதே

விடியலில் ஒளி சுகவில் நீயும்
இமை தளர்த்தி எனை பாராயோ
பகல் இரவென நானும் படித்து
உன் உதடு வலிகள் தாராயோ

தடுமாற்றும் புயலானேன்
எனுள் தூறும் மழையானேன்
என் நரம்புகளில் நிறைந்திருக்கும்
திரவிய தீ

நீ நீ மட்டும் போதும் போகாதே
நீ அல்லால் தடாகங்கள்
என் தாகம் தீர்க்காதே

இரு நொடி பிரிந்ததில்
கிறுக்கை போல் பிதற்றுகிறேன்
மறுமுறை இமைக்காதே என்று அச்சம் ஒன்று
மிச்சமின்றி மூச்சடைக்குதே

Nee Mattum Paadal Lyrics in English:

Nee Nee Mattum Podhum Pogaadhe
Ni Allaal Thadaagangal
En Thaagam Theerkkaathe

Iru Nodi Pirinthathil
Kirukkai Pol Pithattugiren
Marumurai Imaikkaathe Entru Acham Ontru
Michchamintri Moochadaikkuthe

Nee Nee Mattum Podhum Pogaadhe
Ni Allaal Thadaagangal
En Thaagam Theerkkaathe

Vidiyalil Oli Sugavil Neeyum
Imai Thalarthi Enai Paarayo
Pagal Iravena Naanum Padithu
Un Udhadu Valigal Tharayo

Thadumatrum Puyalanen
Enul Thoorum Mazhaiyanen
En Narambugalil Nirainthirukum
Thiraviya Thee

Nee Nee Mattum Podhum Pogaadhe
Ni Allaal Thadaagangal
En Thaagam Theerkkaathe

Iru Nodi Pirinthathil
Kirukkai Pol Pithattugiren
Marumurai Imaikkaathe Entru Acham Ontru
Michchamintri Moochadaikkuthe

Nee Mattum Paadal Lyrics Meaning in English:

You Alone Are Not Enough
If You’re Not The Lake
Do Not Quench My Thirst

In A Split Second
I’m Freaking Out Like Crazy
One Fear Is Not To Blink Again
Absolutely Breathtaking

You Alone Are Not Enough
If You’re Not The Lake
Do Not Quench My Thirst

You Too Will Be Healed By The Light Of The Dawn
Look At Me With A Relaxed Eyelid
I Read Day And Night
Your Lip Hurts Tarayo

I Became A Stumbling Storm I Became The Rain Falling Inside Me
Filled My Veins
Liquid Fire

You Alone Are Not Enough
If You’re Not The Lake
Do Not Quench My Thirst

In A Split Second
I’m Freaking Out Like Crazy
One Fear Is Not To Blink Again
Absolutely Breathtaking

இசை: ஆல்வின் பிரெஸ்லி
பாடியவர்: கிருத்திகா நெல்சன்
பாடலாசிரியர்: கிருத்திகா நெல்சன்

Leave a Comment