Nee Podhum Enaku Song Lyrics நீ போதும் எனக்கு பாடல் வரிகள்

நீ போதும் எனக்கு பாடல் வரிகள்:

நீ போதும் எனக்கு இந்த பாடல் மைக்கேல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஷாம் CS இசை அமைத்து பிரதீப் குமார் பாடியுள்ளார். கபிலன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Nee Podhum Enaku Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Nee Podhum Enaku Paadal Lyrics in Tamil:

நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு

என் மனக்குளத்துல
மழை என பொழிகிறாயே
என் நிழர் சாலையில்
நெருங்கியே நடக்கிறாயே

நானும் நீயும்
ஒன்றாய் போக
வானம் யாவும்
வண்ணம் ஆக
என் இமைகளை வருடிய
தேடல் நீயே

என்இசையினை திருடிய
பாடல் நீயே
என் தனிமையைத் தவணையில்
பரித்தாய் நீயே
என்உயிரினை இதயமாய்
துடித்ததும் நீயே நீயே

நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு

நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு

உனக்கு உனக்கு உனக்கு
இரும்பையும் உருக்கிடும்
இரு விழி காதல்
இலக்கண பிழைகளை
மறந்திடும் காதல்

மணலையும் பாறையாய்
மாற்றிடும் காதல்
மனதினை சோம்பலாய்
முறித்திடும் காதல்

நாள் முழுதும் நான் உனக்காய்
காத்திருப்பேன் கடல் அலையினை கம்பம்
ஒரு இலையில்
நீர் துளியாய்
சேர்ந்திருப்போம்
உடல் உயிரினை போலே

நீ போதும் எனக்கு
நீ போதும் எனக்கு
நீ வாழும் வரையில்
இருப்பேன் உனக்கு
உனக்கு உனக்கு

Nee Podhum Enaku Paadal Lyrics in English:

Nee Pothum Enaku
Nee Pothum Enaku
Nee Vaazhum Varayil
Irupen Unakku

Yen Manakulathul
Mazhai Ena Pozhigirayae
Yen Nizhar Saalayil
Nerungiyae Badakirayae

Naanum Neeyum
Ondrai Poga
Vaanam Yaavum
Vannam Aaga

Enn Imaigalai Varudiya
Thedal Neeyae
Enn Isainai Thirudiya
Paadal Neeyae

Enn Thanimaiyai Thavanayil
Parithadi Neeyae
Enn Uyirinai Ithayamai
Thudithathum Neeyae
Neeyae

Nee Pothum Enaku
Nee Pothum Enaku
Nee Vaazhum Varayil
Irupen Unakku

Nee Pothum Enaku
Nee Pothum Enaku
Nee Vaazhum Varayil
Irupen Unakku
Unakku Unakku

Irumbaiyum Urukidum
Iru Vizhi Kaadhal
Ilakkana Pizhaigalai
Marandhidum Kaadhal

Manalaium Paarayai
Maatridum Kaadhal
Manadhinai Sombalai
Murithidum Kaadhal

Naal Muzhthum
Naan Unakkai
Kaathirupen
Kadal Alyinai Pole

Oru Ilayil
Neer Thuliyaai
Serndhirupom
Udal Uyirinai Polae

Nee Pothum Enaku
Nee Pothum Enaku
Nee Vaazhum Varayil
Irupen Unakku

Unakku Unakku

 

பாடலின் பெயர் : நீ போதும் எனக்கு பாடல் இசையமைத்து, ஏற்பாடு மற்றும் நிகழ்ச்சி – SAM CS கூடுதல் நிரலாக்கம்- அபே பாடியவர்: பிரதீப் குமார் வரிகள்: கபிலன்

Leave a Comment