நீளாதோ பாடல் வரிகள்:
நீளாதோ இந்த பாடல் கலகத் தலைவன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அரோல் கொரெல்லி இசை அமைத்து மது ஐயர் பாடியுள்ளார். பிரியன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Neeladho Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Neeladho Paadal Lyrics in Tamil:
நீளாதோ இன்னும் நீளாதோ
நீ என்னும் காரணம்
தாளாமல் இங்கு நான் ஏங்க
நீ தானே காரணம்
விழியின் அறையிலே
விரும்பி நுழைகிறேன்
வழிகள் தெரிந்துமே
திரும்ப மறுக்கிறேன்
நீளாதோ இன்னும் நீளாதோ
என்னை நீ தாங்கும் நாழிகை தானோ
உருகும் நொடியிலே
நான் உறைந்து கிடக்கிறேன்
நீவும் இமைகள் உயிரின் கதவை கீறும்
தாழை திறக்கும் பதற்றம் பரவசம்
நேரும் தருணம் அணைகள் உடைக்க கூடும்
மீளா எனக்கும் இல்லை அனுபவம்
பூக்குமோ வேர்வரை
போதுமோ பாதி எழுதிய கவிதை
நீ என் அருகில்
நெருங்கி பகிரும் நேரம்
இடையில் நிகழும்
எதுவும் உன் வசம்
Neeladho Paadal Lyrics in English:
Neeladho Innum Neelatho
Nee Ennum Kaaranam
Thaalaamal Ingu Naan Yenga
Nee Thaane Kaaranam
Vizhiyin Araiyile
Virumbi Nuzhaigiren
Vazhigal Therinthume
Thirumba Marukkiraen
Neeladho Innum Neelatho
Ennai Nee Thaangum Naazhigai Thaano
Urugum Nodiyile
Naan Urainthu Kidakkiren
Neevum Imaigal Uyirin Kathavai Keerum
Thaazhai Thirakkum Pathattram Paravasam
Nerum Tharunam Anaigal Udaikka Koodum
Meela Enakkum Illai Anubavam
Pookkumo Vervarai
Pothumo Paathi Ezhuthiya Kavithai
Nee En Arugil
Nerungi Pagirum Neram
Idaiyil Nigazhum
Ethuvum Un Vasam
Neeladho Paadal Lyrics Meaning in English:
Elongated Or Not Yet Extended
You Are The Reason
I Yearn Here Without A Beat
You Are The Reason
In The Chamber Of The Eye
I Want To Enter
Know The Ways
I Refuse To Return
Elongated Or Not Yet Extended
You Are The One Who Supports Me
In The Melting Moment
I’m Freezing
You And The Eyelids Scratch The Door Of Life
The Tension Of Opening The Petals Is Ecstatic
Dams Can Break At The Right Moment
Again I Have No Experience
To The Root Of The Flower
At Least A Half-written Poem
You Are Near Me
Time To Get Closer And Share
Occurs In Between
Anything Is Yours
பாடியவர்: மது ஐயர்
இசை: அரோல் கொரெல்லி
பாடலாசிரியர்: பிரியன்